புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
165 Posts - 76%
heezulia
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
9 Posts - 4%
prajai
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
1 Post - 0%
Guna.D
நீயுவமை ! Poll_c10நீயுவமை ! Poll_m10நீயுவமை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயுவமை !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 3:20 pm

உலகத்துப் புலவரெல்லாம்
பெண் பாடிய உவமையெல்லாம்
ஓடி வந்து
உனைக் கெஞ்சும்!

உனில் லொன்றை
தமக்குவமையாய்த்
தந்து விடு
என்று!

எனக்கு மட்டும்
எனக்கே மட்டும்
வாய்த்தவள் நீ!

உனைப் பாட
உவமை தேடி
உலகைச் சுற்றி
நானேன் ஓட!?

உலகத்து உவமை
எல்லாம்
உனை வந்து
கெஞ்சும் போது!

ஒட்டு மொத்தக்
கவிஞரெல்லாம்
எனை வந்து
கெஞ்ச வேண்டும்1

தம் பெண்ணுக்கு
உவமையாக்க
உன்னில் ஒன்றை
உரிமை கேட்டு!!

-தமிழினியன்-
கே.எம.சீ.பிரபாகரன்




அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 09, 2015 4:01 pm

என்ன வார்த்தை,,,,... என்ன கோர்வை....மிகவும் அருமை ,,,அதிலும் இந்த வரிகள் ... சூப்பருங்க

உலகத்து உவமை
எல்லாம்
உனை வந்து
கெஞ்சும் போது!

ஒட்டு மொத்தக்
கவிஞரெல்லாம்
எனை வந்து
கெஞ்ச வேண்டும்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வார்த்தைகள் தேடி கொண்டு இருக்கிறேன் உங்கள் கவிதைகளை வாழ்த்த..... அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 09, 2015 4:07 pm

நீயுவமை ! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 09, 2015 4:25 pm

சிறந்த கற்பனை

"உலகத்துப் புலவரெல்லாம்
பெண் பாடிய உவமையெல்லாம்
ஓடி வந்து
உனைக் கெஞ்சும்!

உனில் லொன்றை
தமக்குவமையாய்த்
தந்து விடு
என்று!"


ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 4:27 pm

உங்கள் கவிதை சூப்பர் அன்பு தமிழினியன் ஐயா.


தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 4:28 pm

T.N.Balasubramanian wrote:சிறந்த கற்பனை

"உலகத்துப் புலவரெல்லாம்
பெண் பாடிய உவமையெல்லாம்
ஓடி வந்து
உனைக் கெஞ்சும்!

உனில் லொன்றை
தமக்குவமையாய்த்
தந்து விடு
என்று!"


ரசித்தேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135662

நன்றி ஐயா உங்கள் பாராட்டு என் பேறு!



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 4:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:உங்கள் கவிதை சூப்பர் அன்பு தமிழினியன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1135665

நன்றிகள் நண்பரே!



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 09, 2015 4:31 pm

நன்னா எழுதரீங்க பிரபாகரன் புன்னகை நீயுவமை ! 3838410834 நீயுவமை ! 3838410834 நீயுவமை ! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 4:35 pm

நன்றியம்மா !



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக