ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஹைகூக்கள் !

+5
உமா
ayyasamy ram
krishnaamma
சிவா
தமிழினியன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty என் ஹைகூக்கள் !

Post by தமிழினியன் Sat May 09, 2015 12:26 pm

First topic message reminder :

ஆறாம் விரலாகி
உன் ஆயுள் பறிக்கும்
சிகரெட் !

ஆறாம் விரலானால் உன்
ஆற்றல் காட்டும்
பேனா!

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

மரணத்தின் மடிக்கொரு
முன் ஒத்திகை
நித்திரை!

கரையும் காகத்தையும்
குயிலாக்கும் உனக்கு
காதல்!

ஐந்து கோடி பேரில்
நூறு திருடர் தெரிவு
தேர்தல்!

கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

ஒரு நாள் வாழ்க்கையை
சிரித்து வாழும்
பூக்கள்!

-தமிழினியன்-
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down


என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by T.N.Balasubramanian Sat May 09, 2015 5:00 pm

எல்லாமே high Q தான்
ஹை க்வாலிடி .
சின்ன சின்ன ரசிப்புகள்
மொத்தமுமே ரசிப்புகள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by தமிழினியன் Sat May 09, 2015 5:03 pm

T.N.Balasubramanian wrote:எல்லாமே high Q தான்
ஹை க்வாலிடி .
சின்ன சின்ன ரசிப்புகள்
மொத்தமுமே ரசிப்புகள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135689 என் ஹைகூக்கள் ! - Page 2 1571444738 என் ஹைகூக்கள் ! - Page 2 1571444738


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by Preethika Chandrakumar Sun May 24, 2015 1:47 pm

உமா wrote:ஆறாம் விரலாகி
உன் ஆயுள் பறிக்கும்
சிகரெட் !

அதிரடி  என் ஹைகூக்கள் ! - Page 2 3838410834

ஆறாம் விரலானால் உன்
ஆற்றல் காட்டும்
பேனா!

அசத்தல் சூப்பருங்க

ஆசைகளின் பிரதிகளை
அச்சடிக்கும் அச்சகம்
கனவு!

உண்மை

மரணத்தின் மடிக்கொரு
முன் ஒத்திகை
நித்திரை!

சோகம்

கரையும் காகத்தையும்
குயிலாக்கும் உனக்கு
காதல்!

புன்னகை  சிரி  சிரி  சிரி  சிரி  சிரி  சிரி

ஐந்து கோடி பேரில்
நூறு திருடர் தெரிவு
தேர்தல்!

உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்கள்    

கர்ப்பம் வெடித்து
சிதறிய பூமி
பூகம்பம் !

வேதனையான   பிரசவம்  

மழையும் வெயிலும்
கூடிய பிரசவம்
வானவில்!

அருமையிருக்கு

ஒரு நாள் வாழ்க்கையை
சிரித்து வாழும்
பூக்கள்!

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்


அனைத்துமே அருமை   தமிழினியன்  அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1135628

உமா அக்கா சொன்னது போல அனைத்தும் அருமை ஐயா. தங்கள் கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by ஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 7:55 pm

அருமை சகோதரா


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by தமிழினியன் Fri Jun 12, 2015 8:30 pm

பாரதி தமிழிசை wrote:அருமை சகோதரா
மேற்கோள் செய்த பதிவு: 1144425
நன்றி
.உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம்


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by ayyasamy ram Fri Jun 12, 2015 8:44 pm

என் ஹைகூக்கள் ! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by M.Jagadeesan Fri Jun 12, 2015 8:48 pm

எல்லாமே ரசிக்கும்படி இருந்தன ! பாராட்டுக்கள் !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by ஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 9:00 pm

தமிழினியன் wrote:
பாரதி தமிழிசை wrote:அருமை சகோதரா
மேற்கோள் செய்த பதிவு: 1144425
நன்றி
.உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம்
மேற்கோள் செய்த பதிவு: 1144436

அடடே நீங்கள் அழகாக பதிகிறீர்கள் என்னைவிட


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

என் ஹைகூக்கள் ! - Page 2 Empty Re: என் ஹைகூக்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum