ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

+8
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
ayyasamy ram
விமந்தனி
ராஜா
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Fri May 08, 2015 3:51 pm

First topic message reminder :

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by விமந்தனி Tue Jul 21, 2015 11:45 am

ராஜா wrote:
ayyasamy ram wrote:ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படியும் இருக்கிறார்களா ?!
ஆமாம். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by balakarthik Tue Jul 21, 2015 11:46 am

T.N.Balasubramanian wrote:முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்

அப்பழிலிக்+-/7ஸ்்ட்+---யா !!!!!!!!!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Tue Jul 21, 2015 11:50 am

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்

அப்பழிலிக்+-/7ஸ்்ட்+---யா !!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1151951

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சுடாதீங்க சுட்டுத்தள்ளூ! வேண்டாம் இனிமே தப்பே
பண்ண மாடேன் . சுட்டுத்தள்ளூ! வேண்டாம் சொல்லிட்டேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by balakarthik Tue Jul 21, 2015 11:56 am

T.N.Balasubramanian wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  சுடாதீங்க சுட்டுத்தள்ளூ!  வேண்டாம் இனிமே தப்பே
பண்ண மாடேன் . சுட்டுத்தள்ளூ!  வேண்டாம் சொல்லிட்டேன் .
ரமணியன்

தாங்கள் சுடாத பழம் ஐயா அதனால் பயமில்லை ஜெயமுண்டு

ஈகரை தமிழ் களஞ்சியம் குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by jagan Tue Nov 17, 2015 2:13 am

T.N.Balasubramanian wrote:குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]
மேற்கோள் செய்த பதிவு: 1135473 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 1757813334
avatar
jagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by சசி Tue Nov 17, 2015 4:28 pm

ஐயா தாங்கள் சொன்ன விளக்கம் தான் சரி. ஆனாலும் ஒரு சிலர் தவறுகளை சுட்டிக் காட்ட தயங்குகின்றனர். ஏன் என்றால் உறவில் விரிசல் ஏற்ப்படும் என்று தான். ஆனால் அந்த தவறை சுட்டி காட்ட தவறினால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் யோசிக்க தவறிவிடுகிறார்கள்.உண்மையான உறவு என்பது தவறு இழைத்தால் சரியான வழி காட்டி நேர் வழியில் நடத்துதல்  தான் ஐயா. நன்றி ஐயா உங்கள் அனுபவம்‌ எங்களுக்கு வழி காட்டி.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2015 5:05 pm

jagan wrote:
T.N.Balasubramanian wrote:குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

1135473[/url] குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1175111

வாங்க வாங்க jagan ,

16/11/2008 இல் இணைந்து, 7 ஆண்டுகள் மறைந்து இருந்து
17/11/2015இல் , இரவு ஒரு மணிக்கு தோன்றி ,
1 1/2 மணி நேரத்தில்
36 பின்னூட்டங்கள் smiley மூலமாக
ரெகார்ட் உண்டாக்கி உள்ளீர் !
ஆமாம் 1/2 அஞ்ஞாத வாசமா ? 7 ஆண்டுகளாக காணவில்லையே ?

உங்களை பற்றி மேல் விவரங்களை தரலாமே !
அறிமுகப் பகுதிக்கு சென்று , உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

தொடர்ந்து ,இணைந்தே இருந்து , பதிவுகள் பல தரவும் .

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது :நல்வரவு: :நல்வரவு:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Tue Nov 17, 2015 5:09 pm

சசி wrote:ஐயா தாங்கள் சொன்ன விளக்கம் தான் சரி. ஆனாலும் ஒரு சிலர் தவறுகளை சுட்டிக் காட்ட தயங்குகின்றனர். ஏன் என்றால் உறவில் விரிசல் ஏற்ப்படும் என்று தான். ஆனால் அந்த தவறை சுட்டி காட்ட தவறினால் ஏற்படும் விபரீதங்களை அவர்கள் யோசிக்க தவறிவிடுகிறார்கள்.உண்மையான உறவு என்பது தவறு இழைத்தால் சரியான வழி காட்டி நேர் வழியில் நடத்துதல்  தான் ஐயா. நன்றி ஐயா உங்கள் அனுபவம்‌ எங்களுக்கு வழி காட்டி.
மேற்கோள் செய்த பதிவு: 1175197

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உண்மைதான் ,
இருப்பினும் அவப்பெயரே மிஞ்சும் , சசி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 4 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum