புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 3:51 pm

First topic message reminder :

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 10, 2015 7:17 am

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:உறவுகளிடம் குற்றம் பார்த்தால் நமக்கு ஒன்றும் மிஞ்சாது .... ஒருவரும் நமக்கு என்று இருக்க மாட்டார்கள் ...... இது என் வாழ்வில் நடந்துள்ளது . நான் குற்றம் பார்கவில்லை அய்யா. அவர்கள் அதற்க்கு முன் எப்படி நடந்து கொண்டார்களோ , எவ்வளோ அன்பு காட்டினார்களோ அதை ஞாபகம் படுத்திக்கொண்டேன் ... அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1150129

ஆம் ,பெரிய மனித (மனுஷி)தன்மை என்பது இதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150138

நன்றி அய்யா .

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 10, 2015 3:35 pm

மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள், சரி தவறு, வேண்டியவன் வேண்டாதவன் எல்லாம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு மாற்றிக்கொள்கின்றனர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற வார்த்தையின் அர்த்தம் அவர் அவரின் குற்றத்தையும் அவர் நமக்கு என்ன உறவில் உள்ளார், எந்த நெருக்கத்தில் உள்ளார் என்பதையும் பொறுத்தது. இதை பொதுமை படுத்த முடியாது. இது சாத்தியமானால் விவாகரத்து, பாகப்பிரிவினை, பங்காளிச் சண்டை நாட்டில் இருக்காது, ஆனால் யதார்த்த உலகில் இவை அனைத்துமே நடைபெறுகிறது.

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களோடு இனங்களாம். மாறாக பல வகையில் ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல் அது பெற்ற பிள்ளையானாலும் கட்டிய கணவனாலும்.

சதாசிவம்
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 3:56 pm

நன்றி சதாசிவம் அவர்களே !

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல்

குற்றம் குறைவா இல்லையா எப்பிடி கண்டுபிடிப்பது ? அளவு கோள் என்ன ?
அவரவர் மனநிலை ,சூழ்நிலை , எம்மாதிரியான குற்றம் ,சிவில் (அ) கிரிமினல் பலவகை படுகிறது .பலவகை மனிதர்கள் -அவர்களின் மனோபாவம் .
ஒருவர் நோக்கில் படுகின்ற சிறிய குற்றம் ,மற்றவர் கண்ணுக்கு பெரிதாகப் படலாமே ?

மீண்டும் நன்றி ,தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 10, 2015 6:22 pm

சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது
அவர்களை விட இளைய தம்பதிகள்
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெறுவார்கள்....!!
-
அதாவது வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்தினால்
அது பலிக்கும் என்பது நம்பிக்கை....
-
ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 7:17 pm

ayyasamy ram wrote:சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது

மேற்கோள் செய்த பதிவு: 1150226

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2015 8:20 pm

ayyasamy ram wrote:ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படியும் இருக்கிறார்களா ?!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 11:21 am

சதாசிவம் wrote:மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள், சரி தவறு, வேண்டியவன் வேண்டாதவன் எல்லாம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு மாற்றிக்கொள்கின்றனர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற வார்த்தையின் அர்த்தம் அவர் அவரின் குற்றத்தையும் அவர் நமக்கு என்ன உறவில் உள்ளார், எந்த நெருக்கத்தில் உள்ளார் என்பதையும் பொறுத்தது. இதை பொதுமை படுத்த முடியாது. இது சாத்தியமானால் விவாகரத்து, பாகப்பிரிவினை, பங்காளிச் சண்டை நாட்டில் இருக்காது, ஆனால் யதார்த்த உலகில் இவை அனைத்துமே நடைபெறுகிறது.

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களோடு இனங்களாம். மாறாக பல வகையில் ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல் அது பெற்ற பிள்ளையானாலும் கட்டிய கணவனாலும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 11:36 am

எனக்கு பிடிக்கும்படியான விஷயங்களை யாராவது செய்தால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் செய்துவிட்டால் , அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் செய்தால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் செயல் அனைத்தையும் எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது

Spoiler:

ஈகரை தமிழ் களஞ்சியம் குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 11:41 am

ayyasamy ram wrote:சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது
அவர்களை விட இளைய தம்பதிகள்
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெறுவார்கள்....!!
-
அதாவது வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்தினால்
அது பலிக்கும் என்பது நம்பிக்கை....
-
ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...

-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படி பட்டவர்களை அந்த தெய்வம் கூட மன்னிக்க தயாராக இருக்காது. மேலும் இவர்கள் போன்றவர்கள் நாம் வழங்கும் மன்னிப்பை ஏற்று கொள்ளவும் தகுதி அற்றவர்கள் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்டவர்களை மன்னித்து அவர்கள் பாவ மூட்டையில் பங்கு எடுத்து கொள்ளவதை விட திரு. சதாசிவம் அவர்கள் சொல்வதை போல //ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல்// இருப்பது தான் நல்லது.

//மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...// - உண்மை தான். ஆனால், விட்டு கொடுப்பதில் பெண்களுக்கு நிகராக யாரையும் கூறமுடியாது என்பதும் உண்மை தானே...? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.. சாது மிரண்டால் காடு கொள்ளாமல் போகத்தான் செய்யும்.  

என்னை பொறுத்தவரை விட்டு கொடுப்பதற்கும் ஏமாந்து நிற்பதற்கும் நிறையவே வித்தியாசமிருக்கு.  நம்பிக்கை துரோகத்திற்கு அந்த ஆண்டவன் சந்நிதியில் கூட மன்னிப்பு கிடைக்காது.

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 11:41 am

balakarthik wrote:எனக்கு பிடிக்கும்படியான விஷயங்களை யாராவது செய்தால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் செய்துவிட்டால் , அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் செய்தால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் செயல் அனைத்தையும் எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது

Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1151944

முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக