ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

+8
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
ayyasamy ram
விமந்தனி
ராஜா
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Fri May 08, 2015 3:51 pm

First topic message reminder :

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Sun May 10, 2015 10:29 am

jagadeesan wrote:இதே கண்ணதாசன் ஒரு பாடலில்

" மாமரத்துக் கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்
கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம் "

என்று பாடியிருப்பார். இந்தப் பாடலைக் கேட்ட கலைஞர்,

" மாடப்புறா என்று சொன்னபிறகு அது எப்படி மாமரக் கிளைகளிலே கூடுகட்டும் ? " என்று கேட்டாராம். புறாக்கள் கூடு கட்டுவதில்லை என்று கவிஞருக்குத் தெரியாது போலும் .

கலைஞர் நா நயம் மிக்கவர் .
தனக்கு வேண்டியவர் எனில் ஒரு வித வர்ணிப்பு .
வேண்டாதவர் எனில் வேறு வித வர்ணிப்பு .
அவருடைய + பாயிண்ட்டே அதுதான் .
(அந்த சமயத்தில் கவிஞருடன் கலைஞர் பிணக்கு )

கலைஞர் எழுதிய , மிகவும் பிரபலமான பாடல்
"காகித ஓடம் கடல் அலை மீது போவது போல "
கலைஞருக்கு தெரியாதா , கடல் அலை மீது ,
காகித ஓடம் போக முடியாது என .
சில கற்பனைகளை ரசித்து விட்டு விடவேண்டும் .
ஆராய்ச்சிகள் செய்தால் , ரசித்தவைகள் , ரசிக்காது .!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Sun May 10, 2015 10:35 am

"Forum Rules " என்று திண்ணைப் பேச்சின் முக்கியத்துவத்தை ,
signature ஆக போட்டுள்ளது , வரவேற்க தக்கதே .

இணையும் உறவுகள் ,
இதையும் நினைவில் கொண்டு ,
திண்ணையில் பேசி இளைப்பாறலாம் .

நன்றி சிவா நன்றி நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 11:53 am

நல்ல ஆரம்பம் அய்யா புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Sun May 10, 2015 12:12 pm

ayyasami ram wrote:ஆகவே குற்றங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலே
குணங்கள் மறைந்து விடும், குணங்கள் மறைந்து விட்டாலே
உறவுகள் குறைந்து விடும்
அதற்காகத்தான் சொன்னார்கள் பெரியவர்கள்
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று

ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் விளக்கம் , ram !
வி.பொ.பாவித்தேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Sun May 10, 2015 12:55 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல ஆரம்பம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135805

ஆமாம் அய்யா !
யினியவரின் brain child .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Tue Jul 07, 2015 6:09 pm

கன்னித் திண்ணைப் பேச்சில் கலந்து கொண்டு தங்கள் தங்களுடைய அருமையான கருத்துகளை ,
அழகாக சுவைபட எடுத்துவைத்த ,
ஜாகிதா பானு ,
ராஜா ,
விமந்தனி,
ayyasami ram
jagadeesan  
மற்றும் வாழ்த்திய Dr Sundarraj Dayalan அய்யா அவர்களுக்கும் நன்றி .

மேலும் என்னுடைய பதிவில் கூறி இருந்தபடி , அந்த உறவினருடன் இருந்த இறுக்கம் குறைக்கப்பட்ட விதம்  எப்பிடி என்று கூறுகிறேன் என்று கூறி இருந்தேன் .

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]

அதற்கான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன் .

பிறிதொரு முறை அவரை சந்தித்த பொழுது , பல பேச்சுகளின் நடுவே ,அவரது மிக நெருங்கிய உறவை பற்றி மன வருத்தத்துடன் பேசினார் . நெருங்கிய உறவு செய்தது சரியா தவறா எனக் கேட்டேன் . பாசம் மேலிட ,தெரியவில்லை என்றார் .
எப்போதும் இது விஷயத்தில் தெளிவாக இருக்க , நானாக இருந்தால் ,செய்வது இதுதான் .

சுற்றம் தேவையெனில் , எந்தன் பழமொழி, " சுற்றம் பார்க்கில் குற்றம் இல்லை ".
இல்லை அவர் செய்தது தப்புதான் என நினைத்தால் , எந்தன் பழமொழி ," குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை "

இந்த தெளிவு இருந்தால் , நல்லதுதானே என்றேன் .
அவரும் சிரித்துக்கொண்டே ஆமாம் எனக் கூற , வேறு விஷயத்திற்கு தாவினோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by shobana sahas Tue Jul 07, 2015 9:07 pm

அய்யா இன்று தான் இப்பகுதியை பார்கிறேன் . நன்றாக உள்ளது அய்யா . தொடருங்கள் . எனக்கு தெரிந்ததை நானும் சொல்கிறேன் .
விமந்தினி அக்கா பிச்சு ஓதரிட்டங்க ...அருமை .....
விமந்தினி அக்காவிற்கு ஒ ஒ ஒ ஒ ஒ ஓஓஹோ
நான் அதை ஒரு பாடமாகவே ஏற்கிறேன் .
ரமணி அய்யா விற்கு நன்றி . நல்ல அருமையான திரி .. குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 103459460 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Wed Jul 08, 2015 7:11 pm

shobana sahas wrote:அய்யா இன்று தான் இப்பகுதியை பார்கிறேன் . நன்றாக உள்ளது அய்யா . தொடருங்கள் . எனக்கு தெரிந்ததை நானும் சொல்கிறேன் .
விமந்தினி அக்கா பிச்சு ஓதரிட்டங்க ...அருமை .....
விமந்தினி அக்காவிற்கு ஒ ஒ ஒ ஒ ஒ ஓஓஹோ
நான் அதை ஒரு பாடமாகவே ஏற்கிறேன் .
ரமணி அய்யா விற்கு நன்றி . நல்ல அருமையான திரி .. குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 3838410834 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 103459460 குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149880

உங்கள் மேலான கருத்துகளை , பதிவிடுங்கள் , ஷோபனா !
அறிய ஆவலாக உள்ளோம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by shobana sahas Thu Jul 09, 2015 10:00 pm

உறவுகளிடம் குற்றம் பார்த்தால் நமக்கு ஒன்றும் மிஞ்சாது .... ஒருவரும் நமக்கு என்று இருக்க மாட்டார்கள் ...... இது என் வாழ்வில் நடந்துள்ளது . நான் குற்றம் பார்கவில்லை அய்யா. அவர்கள் அதற்க்கு முன் எப்படி நடந்து கொண்டார்களோ , எவ்வளோ அன்பு காட்டினார்களோ அதை ஞாபகம் படுத்திக்கொண்டேன் ... அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by T.N.Balasubramanian Fri Jul 10, 2015 6:14 am

shobana sahas wrote:உறவுகளிடம் குற்றம் பார்த்தால் நமக்கு ஒன்றும் மிஞ்சாது .... ஒருவரும் நமக்கு என்று இருக்க மாட்டார்கள் ...... இது என் வாழ்வில் நடந்துள்ளது . நான் குற்றம் பார்கவில்லை அய்யா. அவர்கள் அதற்க்கு முன் எப்படி நடந்து கொண்டார்களோ , எவ்வளோ அன்பு காட்டினார்களோ அதை ஞாபகம் படுத்திக்கொண்டேன் ... அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1150129

ஆம் ,பெரிய மனித (மனுஷி)தன்மை என்பது இதுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 2 Empty Re: குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum