புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_m1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c10 
70 Posts - 53%
heezulia
13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_m1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_m1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_m1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_m1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_m1013 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான் Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 1:56 pm

மும்பை :

பாலிவுட் நடிகர் சல்மான் கான், 2002ம் ஆண்டு செப்.,28ம் தேதி,
போதையில் காரை அதிவேகமாக ஓட்டி, பந்த்ரா, அமெரிக்கன்
பேக்கரி முன்பு சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது மோதி
விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார்,
நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு மும்பை கோர்ட்டில்
கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.
-
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில்,
சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
சல்மான் கானை நம்பி சுமார் ரூ.200 கோடி முதலீட்டில்
படங்கள் தயாராகி வருகின்றன. சல்மான் தான்
குற்றவாளி என மும்பை கோர்ட் அறிவித்து, அவருக்கு
சிறை தண்டனையும் வழங்கியுள்ளதால் தயாரிப்பாளர்கள்
கலக்கம் அடைந்துள்ளனர்.

--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 1:57 pm

மும்பை :
குடிபோதையில் கார் ஓட்டிய விபத்து ஏற்படுத்திய
வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் தனக்கு 5 ஆண்டு
சிறை தண்டனை விதித்துள்ளதை

அடுத்து, தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில்
மேல்முறையீடு செய்ய சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.
அதேசமயம் மும்பை கோர்ட்டில் ஜாமின் கேட்டும்
சல்மான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2015 5:17 pm

இப்போது சல்மான் கான் வெளியில் இருக்கிறாரா ?
தீர்ப்பு வந்தவுடனேயே , ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளாரா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 5:25 pm

மும்பை உயர்நீதி மன்றம் இரண்டு
நாட்களுக்கு பெயில் வழங்கி உள்ளது
-
Bombay HC has subsequently given 2 days' interim bail to the superstar.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2015 6:01 pm

பண இழப்பிற்காக ஜெயலலிதா வை உடனே ஜெயிலுக்கு அனுப்பியாகிவிட்டது .

உயிர் இழப்பிற்கு சல்மானுக்கு பெயில் .

என்னத்த சொல்லறது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 7:42 pm

எத்தனை வருஷமாய் 'ஜவ்வு ' போல இழுக்கறாங்க சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri May 08, 2015 10:35 am

T.N.Balasubramanian wrote:பண இழப்பிற்காக ஜெயலலிதா வை உடனே ஜெயிலுக்கு அனுப்பியாகிவிட்டது .

உயிர் இழப்பிற்கு சல்மானுக்கு பெயில் .

என்னத்த சொல்லறது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135273

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 1:24 pm

ஜாமீன் கிடைத்துள்ளது .
தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .
வெளிநாடு போகத்தடை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக