புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமனின் மனைவியின் பெயர் ஐயோ….!
Page 1 of 1 •
**
டிராபிக் ராமசாமி, வரதட்சணை வாங்க மறுத்ததால்
அவரது தந்தை கல்யாணத்தை புறக்கணித்தாராம்.
கோபித்துக்கொண்ட அப்பா, காசி யாத்திரைக்கு கிளம்பிவிட்டாரா?
***
அமராவதியை ஆந்திராவின் தலைநகராக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
இந்திராவுக்கு ஒரு அமராவதி. சந்திராவுக்கும் ஒரு அமராவதியா?
***
விமானச் சக்கரத்தில் மறைந்து இரண்டு மணி நேரம் பறந்து வாலிபர் கைது.
பப்ளிசிட்டிக்காக இப்படியா பறப்பதா?
***
சீன எழுத்தாளர் ஸாங் யியி, கோடிகள் செலவழித்து
ஷேக்ஸ்பியரைப்போல் உருவத்தை மாற்றிக்கொண்டார்.
As you like it என்று அவரது மனைவி கடுப்புடன் கைகழுவிவிட்டாரா?
***
ஏமன் நாட்டில் இருந்து தப்பி வந்த பிறந்து ஆறே நாளான பெண் சிசு.
எமன் பிடியிலிருந்து தப்பிய இக் குழந்தை எமனுக்கு எமன்தான்.
***
-
‘எலி’ படத்தில் வடிவேலு, ஜாக்கி சான் ஸ்டைலில் சண்டை போடுகிறாராம்.
நடிகர் வடிவேலு, சிரிப்பு வெடிவேலாக மாறி தற்போது அடிவேலா?
***
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு
ரூ.2 லட்சம் தர நீதிமன்றம் உத்தரவு.
இனி, தெரு நாயைப் பார்த்தால்,
‘கொஞ்சம் கடிங்க பாஸ்!’ என்று கெஞ்சுவார்களா?.
***
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆண்மைத்
தன்மை குறைந்துவிடுமாம்….
லேடீஸ் சைக்கிளை ஓட்டினால்?
***
எமனின் மனைவியின் பெயர் ஐயோ.
ஐயோ பாவம் எமன்!
=
*By ஜே.எஸ். ராகவன்
நன்றி- தினமணி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//எமனின் மனைவியின் பெயர் ஐயோ!//
ஆமாம் ...................அதனால் தான் அடிபடும்போது "ஐயோ !" என்று சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் ...மனைவி யைக்கூப்பிடுகிறார்கள் என்று எமன் வந்துடுவார் என்று அப்படி சொல்லி இருப்பாங்க என்று நினைக்கிறேன் ?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135398T.N.Balasubramanian wrote:யமனின் மனைவியின் பெயர் ஐயோ .
இதன் தொடர்பாக ஒரு கதை உண்டு .
ஒரு காட்டில் , ஒரு விறகுவெட்டி, சிறந்த சிவ பக்தன், மரம் வெட்டிக்கொண்டு இருந்தான் .
எப்போதும் போல் ஏன் கீழிருந்து வெட்டவேண்டும் , இன்று மேலிருந்து கீழே வெட்டிப் பார்க்கலாமே
என்ற வினோத ஆசை வந்தது . உடனே செய்கையில் இறங்கிவிட்டான் .மேலே சௌகரியமான இடத்தில்
அமர்ந்து வெட்ட ஆரம்பித்தான் .
70% முடிக்கையில் , மேலோகத்தில் ,
சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு உரையாடல் .
பார்வதி : அய்யனே , உங்கள் பக்தன், ஏன் இன்று இப்பிடி செய்கிறான் ,
என்ன ஆகும் மேலும் தொடர்ந்தால் ?
சிவன் : என்ன ஆகும் , இப்பிடி தொடர்ந்தால் கீழே விழுவான் ?
பார்வதி : பாவம் இல்லையா , அவனை நாம் காப்பாற்றவேண்டாமா ?
சிவன் : சரி காப்பாற்றுவோம் , அவன் விழும்போது "அப்பா " என்று
அலறினால் நான் காப்பாற்றுகிறேன் ,"அம்மா" என்று கத்தினால்
நீ காப்பாற்று .அவன் நம் பக்தன் .ஆகவே எந்த கடவுள் பெயரை கூப்பிடுகிறானோ
அவர்கள் வந்து அவனை
அணைத்துகொள்வர் என்றார் .
இதற்குள் அவன் மரம் விழுகின்ற அளவிற்கு வெட்டி விட்டான் .
அடுத்தது , கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
நன்னா இருக்கு ஐயா
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எமன் அடி வாங்கும் போது ஐயோ வலிக்கிறது என்பார், இங்கு சிலர் மனைவியிடம் அடி வாங்கும் போதும் இதே தான் சொல்வார்கள் எமனுடன் என்ன ஒரு ஒற்றுமை
வில்லங்கமான கதையா இருக்கேT.N.Balasubramanian wrote:கிரிக்கெட்டில் ஒரே பால் , 5 ரன் என்கின்ற final shot நிலை .
கோடாலியை தூக்கி அந்த கடைசி வெட்டை வெட்ட , மரம் ஒடிந்து
கீழே சரிய ஆரம்பித்தது .
பயத்தில் அவன் "ஐயோ" என்று அலற , யமனின் மனைவி ,அவனை
அழைத்துச் சென்றாள்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
» ரத்த அழுத்தம்: எமனின் ஏஜென்ட்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1