Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
+5
mbalasaravanan
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
First topic message reminder :
உத்தரப் பிரதேசத்தில் மாப்பிள்ளை மதுப்பழக்கம் உள்ளவர் என அறிந்ததும் அவரை மணக்க மறுத்த மணப்பெண் அவரிடம் திருமண செலவு ரூபாய் 3.30 லட்சம் வசூல் செய்தார்.
அத்துடன், அத்திருமணத்துக்கு வந்திருந்த வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். திரைப்படப் பாணியில் நடந்த இந்தச் சம்பவம் நடந்தது.
உ.பி.யின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜோன்பூரின் திரிலோச்சன் மஹாதேவ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது சொந்த பந்தங்களுடன் வாரணாசியில் கப்சேத்தியில் உள்ள மாதிஹியா எனும் கிராமத்து பெண்ணுடன் மணம் புரிய கடந்த ஞாயிறு இரவு வந்தார்.
அப்போது மணவறையில் நடந்த சடங்குகளில் ஒன்றான துவாரக பூஜையின் போது மணமகன் ராஜ்குமார் மது போதையில் இருந்தது மணமகள் தீபாவுக்கு தெரிய வந்தது.
இதனால், கோபம் கொண்ட தீபா, ராஜ்குமாரை மணம் புரிய மறுத்து விட்டார். தீபாவின் முடிவுக்கு அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஆதரவளிக்க, திருமணம் நின்று போனது.
இதற்காக, மணமகன் ராஜ்குமாரின் தந்தையான தஸரத் பிரசாத் தீபாவையும் அவரது குடும்பத்தினரையும் சமாதானம் செய்ய முயன்றும் முடியாமல் போனது. மாறாக, மணமகன் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை தீபாவின் உறவினர்கள் ஒருநாள் முழுக்க பணயமாக பிடித்து வைத்தனர்.
அவர்களிடம், தீபாவுக்காக அளிக்கப்பட்ட வரதட்சிணை பணம் மற்றும் திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவுத் தொகையையும் திருப்பி தரும்படி கேட்டனர். இந்தப் பிரச்சனையில் அப்பகுதியில் காவல்துறையும் தலையிட்டும் முடியாமல் போக, அவர்கள் முன்னிலையில் இருதரப்பினரும் மறுநாள் அமர்ந்து பஞ்சாயத்து பேசினர்.
அதில், வேறு வழியின்றி ராஜ்குமார் குடும்பத்தினருக்கு வரதட்சணையுடன் சேர்த்து செலவுத் தொகை ரூபாய் 3.30 லட்சம் அதே இடத்தில் திருப்பி அளிக்க வேண்டி வந்தது.
இந்நிலையில், விருந்தினராக ஜோன்பூரில் இருந்து வந்த ராஜ்குமாரின் உறவினரான பிரதீப் குமார் என்பவருடன் அதே மணவறையில் பேச்சுவார்த்தை நடத்தி சுபமான முறையில் தீபாவுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தி ஹிந்து

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
மேற்கோள் செய்த பதிவு: 1135391ராஜா wrote:கல்யாண பத்திரிகை அனுப்புங்க , உங்களுக்கு நேரிலேயே Demo காட்டுறோம்mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135385ராஜா wrote: சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான்
ஐடியா நல்லா இருக்கே
i am பாவம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
மேற்கோள் செய்த பதிவு: 1135391ராஜா wrote:கல்யாண பத்திரிகை அனுப்புங்க , உங்களுக்கு நேரிலேயே Demo காட்டுறோம்mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135385ராஜா wrote: சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான்
ஐடியா நல்லா இருக்கே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
மேற்கோள் செய்த பதிவு: 1135413பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135391ராஜா wrote:கல்யாண பத்திரிகை அனுப்புங்க , உங்களுக்கு நேரிலேயே Demo காட்டுறோம்mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135385ராஜா wrote: சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான்
ஐடியா நல்லா இருக்கே
( இந்த ஸ்மைலிக்கு ஏதோ பெயர் இருந்ததே )
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu May 07, 2015 4:16 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
ஒரு தென்றல் புயலாகி எழுந்ததே !
படி தாண்டி விதி மீறி வருகிறதே !
ஒரு தென்றல் புயலாகி எழுந்ததே !
படி தாண்டி விதி மீறி வருகிறதே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!
குடிகாரர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண்
» மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி?
» மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள்
» பந்தியில் நான், மணமேடையில் காதலி...!
» அசாம் கோரச்சம்பவம்; 2 விபத்துக்களில் 40 பேர் பலி;மணமகனை அழைத்து சென்றபோது துயரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum