புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்! Poll_c10மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்! Poll_m10மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 9:47 pm

மதுப்பழக்க மணமகனை மணமேடையில் உதறியதுடன் 'மாற்று' முடிவால் வியக்கவைத்த உ.பி. மணப்பெண்! Cw2FaQRxipArn891ilMQ+marriage_2256132h

உத்தரப் பிரதேசத்தில் மாப்பிள்ளை மதுப்பழக்கம் உள்ளவர் என அறிந்ததும் அவரை மணக்க மறுத்த மணப்பெண் அவரிடம் திருமண செலவு ரூபாய் 3.30 லட்சம் வசூல் செய்தார்.

அத்துடன், அத்திருமணத்துக்கு வந்திருந்த வேறு ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். திரைப்படப் பாணியில் நடந்த இந்தச் சம்பவம் நடந்தது.

உ.பி.யின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜோன்பூரின் திரிலோச்சன் மஹாதேவ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது சொந்த பந்தங்களுடன் வாரணாசியில் கப்சேத்தியில் உள்ள மாதிஹியா எனும் கிராமத்து பெண்ணுடன் மணம் புரிய கடந்த ஞாயிறு இரவு வந்தார்.

அப்போது மணவறையில் நடந்த சடங்குகளில் ஒன்றான துவாரக பூஜையின் போது மணமகன் ராஜ்குமார் மது போதையில் இருந்தது மணமகள் தீபாவுக்கு தெரிய வந்தது.

இதனால், கோபம் கொண்ட தீபா, ராஜ்குமாரை மணம் புரிய மறுத்து விட்டார். தீபாவின் முடிவுக்கு அவரது தந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஆதரவளிக்க, திருமணம் நின்று போனது.

இதற்காக, மணமகன் ராஜ்குமாரின் தந்தையான தஸரத் பிரசாத் தீபாவையும் அவரது குடும்பத்தினரையும் சமாதானம் செய்ய முயன்றும் முடியாமல் போனது. மாறாக, மணமகன் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை தீபாவின் உறவினர்கள் ஒருநாள் முழுக்க பணயமாக பிடித்து வைத்தனர்.

அவர்களிடம், தீபாவுக்காக அளிக்கப்பட்ட வரதட்சிணை பணம் மற்றும் திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவுத் தொகையையும் திருப்பி தரும்படி கேட்டனர். இந்தப் பிரச்சனையில் அப்பகுதியில் காவல்துறையும் தலையிட்டும் முடியாமல் போக, அவர்கள் முன்னிலையில் இருதரப்பினரும் மறுநாள் அமர்ந்து பஞ்சாயத்து பேசினர்.

அதில், வேறு வழியின்றி ராஜ்குமார் குடும்பத்தினருக்கு வரதட்சணையுடன் சேர்த்து செலவுத் தொகை ரூபாய் 3.30 லட்சம் அதே இடத்தில் திருப்பி அளிக்க வேண்டி வந்தது.

இந்நிலையில், விருந்தினராக ஜோன்பூரில் இருந்து வந்த ராஜ்குமாரின் உறவினரான பிரதீப் குமார் என்பவருடன் அதே மணவறையில் பேச்சுவார்த்தை நடத்தி சுபமான முறையில் தீபாவுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 9:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 10:21 pm

சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 9:48 am

ayyasamy ram wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1135307

ஆமாம் ராம் அண்ணா, இதை படித்தாவது நம் தமிழ் நாடு பெண்கள் திருந்தட்டும்............................ கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 10:43 am

ராஜகுமாரனை ஒதுக்கிவிட்டு ,
பிர வீண் குமாரை மணந்த தீபாவிற்கு
வாழ்த்துக்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 07, 2015 11:28 am

அதிர்ச்சி சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான் புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu May 07, 2015 11:35 am

ராஜா wrote:அதிர்ச்சி சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135385
ஐடியா நல்லா இருக்கே நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 07, 2015 12:11 pm

mbalasaravanan wrote:
ராஜா wrote:அதிர்ச்சி சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135385
ஐடியா நல்லா இருக்கே நன்றி
கல்யாண பத்திரிகை அனுப்புங்க , உங்களுக்கு நேரிலேயே Demo காட்டுறோம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 12:18 pm

ராஜா wrote:அதிர்ச்சி சரியான லூசா இருப்பான் போல , அடுத்தவன் கல்யாணத்திற்கு வேண்டுமானால் குடித்துவிட்டு போகலாம் , தன்னுடைய கல்யாணத்திலேயே இப்படியா பண்ணுவான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135385

லூசா இருக்கறதுனலேதான் கல்யாணத்திற்கே ஒத்துக்கிட்டான் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 07, 2015 1:07 pm

சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக