புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_lcapஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_voting_barஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_lcapஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_voting_barஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_lcapஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_voting_barஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_lcapஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_voting_barஅமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2015 8:38 am

அமெரிக்காவில் துப்பாக்கித் தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு  Na7tJG7TeGDDFGsmDdtQ+18
-
அமெரிக்காவில், சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரப் போட்டியிடையே ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அந்த நாட்டின் டெக்ஸாஸ் மாகாணம், கார்லண்ட் நகரில் முகமது நபியின் உருவத்தை கேலிச் சித்திரமாக வரையும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
-
கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய இந்தப் போட்டியை "அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நடத்தியது.
-
அந்த நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்துக்கு வெளியே, நிகழ்ச்சி முடிவடைவதற்கு சற்று முன்னதாக காரில் வந்த இருவர், அங்கிருந்த பாதுகாவலரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
-
இதில், அந்தப் பாதுகாவலர் காயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்த கார்லண்ட் நகர காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் சுட்டுக் கொன்றனர்.
-
இந்த நிலையில், சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ். அமைப்பின் வானொலியில் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பிய அறிவிப்பில் அந்த அமைப்பினர் கூறியதாவது:
-
நமது மத அரசின் இரண்டு போர் வீரர்கள் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள கார்லண்டில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.
இன்னும் இதைவிட பயங்கரமான, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் அமெரிக்க மண்ணில் நிகழ்த்தப்படும்.
-
அமெரிக்காவிலுள்ள இஸ்லாமிய தேச வீரர்கள், வலி என்றால் என்ன என்பதை அமெரிக்கர்களுக்கு புரிய வைப்பார்கள் என்று அந்த வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் மதப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் "சைட்' அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
-
எனினும், ஐ.எஸ். அமைப்புக்கும், தாக்குதல் நிகழ்த்திய இருவருக்கும் உள்ள நேரடித் தொடர்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
-
அடையாளம் தெரிந்தது:-

இதற்கிடையே, இந்தத் தாக்குதலை நிகழ்த்திய இருவர் குறித்த விவரங்களையும் போலீஸார் திங்கள்கிழமை வெளியிட்டனர்.
எல்டன் சிம்ஸன் (31), நாதிர் சூஃபி (34) இருவரும் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகவும், அவர்கள் இருவரும் சிறிது காலம் முன்பு ஒரே அறையில் வசித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஃபீனிக்ஸ் நகரைச் சேர்ந்த அந்த இருவரின் இருப்பிடங்களையும் போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.
-
இவர்களில், எல்டன் சிம்ஸன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்த 2006-ஆம் ஆண்டு முதலே போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த வந்தது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக