புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_c10ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_m10ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_c10ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_m10ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_c10ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_m10ஆலோசனை கூறுங்கள் -டயட் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை கூறுங்கள் -டயட்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue May 05, 2015 5:44 pm

ஈகரை உறவுகள் அனைவர்க்கும் வணக்கம் , கணினியில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் எனது உடல்
அளவுக்கு அதிகமாக எடை கூடி விட்டது எனக்கு உணவு டயட் மற்றும் உடல் எடை குறைப்பு டயட் பற்றி தெளிவாக யாரவது எடுத்து கூறுங்களேன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 11:15 pm

அதிக நேரம் அமர்ந்து வேலை செய்ததால் அதிகரித்த உடல் எடையை, அதிக நேரம் நடந்துதான் குறைக்க முடியும்!

தினமும் 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

அதிக கொழுப்புக்கள் அடங்கிய இறைச்சி, கோழி, முட்டையின் மஞ்சள் கரு இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி இல்லாமல் அதிகரித்த எடையைக் குறைக்க முடியாது!



ஆலோசனை கூறுங்கள் -டயட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 9:53 am

ஆமாம் சரவணன், உடற்பயிற்சி முக்கியம் புன்னகை.............டயட் ஆக சாப்பிடுவதால் மேலும் பலன் கூடும் புன்னகை............நான் நிறைய எழுதி இருக்கேன் இது பற்றி, உங்களுக்கு PM இல் லிங்க் அனுப்புகிறேன் பாருங்கள் புன்னகை.கண்டிப்பாக பலன் பெறலாம்......உங்களுக்கு சின்ன வயசு தானே புன்னகை ....ஒன்று இரண்டு இங்கு சொல்கிறேன் !

1. காலை இல் வெது வெதுப்பான தண்ணீரில் 1 டீ ஸ்பூன் தேன் விட்டு கலக்கி குடிக்கணும்.

2. இல்லாவிட்டால் கிரீன் டீ கொஞ்சம் தேன் விட்டு குடிக்கலாம். எக்சசைஸ் செய்வதற்கு முன் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. இது குடித்துவிட்டு, 3 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிப்பிங் குதிக்கணும்...............அப்புறம் 15 முதல் 20 நிமிடம் நடக்கலாம்.

4. இதே போல சாயங்காலமும் நடக்கலாம்...............ஷெட்ட்ல் காக் விளையாடலாம்.

இது போல சில வழக்கங்களை தினமும் செய்தால் , டயட்டுடன் ஒரு 3 மாதத்தில் பலன் தெரிய ஆரம்பிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed May 06, 2015 10:34 am

சிவா wrote:அதிக நேரம் அமர்ந்து வேலை செய்ததால் அதிகரித்த உடல் எடையை, அதிக நேரம் நடந்துதான் குறைக்க முடியும்!

தினமும் 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

அதிக கொழுப்புக்கள் அடங்கிய இறைச்சி, கோழி, முட்டையின் மஞ்சள் கரு இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி இல்லாமல் அதிகரித்த எடையைக் குறைக்க முடியாது!
மேற்கோள் செய்த பதிவு: 1135172
நன்றி , நான் உடற்பயிற்சி செய்வதில்லை ஆனால் தினமும் காலையில் ஷெட்ட்ல் காக் விளையாடுவேன் , அதை போல் நான் அசைவம் சாப்பிடுவதில்லை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed May 06, 2015 10:36 am

krishnaamma wrote:ஆமாம் சரவணன், உடற்பயிற்சி முக்கியம் புன்னகை.............டயட் ஆக சாப்பிடுவதால் மேலும் பலன் கூடும் புன்னகை............நான் நிறைய எழுதி இருக்கேன் இது பற்றி, உங்களுக்கு PM இல் லிங்க் அனுப்புகிறேன் பாருங்கள் புன்னகை.கண்டிப்பாக பலன் பெறலாம்......உங்களுக்கு சின்ன வயசு தானே புன்னகை ....ஒன்று இரண்டு இங்கு சொல்கிறேன் !

1. காலை இல் வெது வெதுப்பான தண்ணீரில் 1 டீ ஸ்பூன் தேன் விட்டு கலக்கி குடிக்கணும்.

2. இல்லாவிட்டால் கிரீன் டீ கொஞ்சம் தேன் விட்டு குடிக்கலாம். எக்சசைஸ் செய்வதற்கு முன் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. இது குடித்துவிட்டு, 3 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிப்பிங் குதிக்கணும்...............அப்புறம் 15 முதல் 20 நிமிடம் நடக்கலாம்.

4. இதே போல சாயங்காலமும் நடக்கலாம்...............ஷெட்ட்ல் காக் விளையாடலாம்.

இது போல சில வழக்கங்களை தினமும் செய்தால் , டயட்டுடன் ஒரு 3 மாதத்தில் பலன் தெரிய ஆரம்பிக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135211
அம்மா மிக்க நன்றி , கண்டிப்பாக நீங்கள் சொல்வதை செய்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 10:45 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:ஆமாம் சரவணன், உடற்பயிற்சி முக்கியம் புன்னகை.............டயட் ஆக சாப்பிடுவதால் மேலும் பலன் கூடும் புன்னகை............நான் நிறைய எழுதி இருக்கேன் இது பற்றி, உங்களுக்கு PM இல் லிங்க் அனுப்புகிறேன் பாருங்கள் புன்னகை.கண்டிப்பாக பலன் பெறலாம்......உங்களுக்கு சின்ன வயசு தானே புன்னகை ....ஒன்று இரண்டு இங்கு சொல்கிறேன் !

1. காலை இல் வெது வெதுப்பான தண்ணீரில் 1 டீ ஸ்பூன் தேன் விட்டு கலக்கி குடிக்கணும்.

2. இல்லாவிட்டால் கிரீன் டீ கொஞ்சம் தேன் விட்டு குடிக்கலாம். எக்சசைஸ் செய்வதற்கு முன் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. இது குடித்துவிட்டு, 3 நிமிடங்கள் தொடர்ந்து ஸ்கிப்பிங் குதிக்கணும்...............அப்புறம் 15 முதல் 20 நிமிடம் நடக்கலாம்.

4. இதே போல சாயங்காலமும் நடக்கலாம்...............ஷெட்ட்ல் காக் விளையாடலாம்.

இது போல சில வழக்கங்களை தினமும் செய்தால் , டயட்டுடன் ஒரு 3 மாதத்தில் பலன் தெரிய ஆரம்பிக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135211
அம்மா மிக்க நன்றி , கண்டிப்பாக நீங்கள் சொல்வதை செய்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1135219

நல்லது சரவணன்......PM பாருங்கள் ...............அனுப்பிவிட்டேன் லிங்க் களை புன்னகை ஆல் தி பெஸ்ட் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக