புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 9 Poll_c10மூளைக்குணவு - Page 9 Poll_m10மூளைக்குணவு - Page 9 Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 9 Poll_c10மூளைக்குணவு - Page 9 Poll_m10மூளைக்குணவு - Page 9 Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 9 Poll_c10மூளைக்குணவு - Page 9 Poll_m10மூளைக்குணவு - Page 9 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 9 Poll_c10மூளைக்குணவு - Page 9 Poll_m10மூளைக்குணவு - Page 9 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 9 Poll_c10மூளைக்குணவு - Page 9 Poll_m10மூளைக்குணவு - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 9 of 53 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 31 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 12:45 pm

சரியான விடை ! பாலாவுக்கு நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 04, 2015 1:05 pm

ரயில்வே இருப்புப்பாதைக்கு இணையாக ஒரு சாலை செல்கிறது. அந்த சாலை வழியாகத் தினமும் ஒருவன் சைக்கிளில் வேலைக்குச் செல்கிறான்.அவனுடைய வேகம் 12 கி.மீ. இணையாகச் செல்லும் ரயிலை லெவல்கிராஸிங்கில் தினமும் சந்திப்பான்.ஒருநாள் அவன் 25 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டதால், அவன் லெவல்கிராஸிங்கில் வந்தபோது ரயில் 6 கி.மீ. தூரம் முன்னே இருந்தது என்றால் ரயிலின் வேகம் என்ன?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 06, 2015 3:58 pm

சைக்கிளில் செல்பவரும், ரயிலும் தினமும் 8 மணிக்கு லெவல்கிராஸிங்கில் சந்திப்பதாக வைத்துக்கொள்வோம். சைக்கிளின் வேகம் 12 கி.மீ. என்றால், அது 7.30 க்கு லெவல்கிராஸிங்கிலிருந்து 6 கி.மீ தள்ளி இருக்கும். சைக்கிளில் செல்பவர் ஒருநாள் தாமதமாக 8.25 க்கு லெவல்கிராஸிங்கிற்கு வருகிறார். அதாவது அவர் 7.55 க்கு ரயிலைவிட 6 கி.மீ பின் தங்கி இருக்கிறார். எனவே 5 நிமிட நேரத்தில் ரயில் பிரயாணம் செய்த தூரம் 6 கி.மீ. எனவே ரயிலின் வேகம் 72 கி.மீ.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 06, 2015 4:14 pm

balakarthik wrote:பையன் சரக்கடிச்சுட்டு பார்த்தானா தலைகீழா 86 ஐ
மேற்கோள் செய்த பதிவு: 1141910

மூளைக்குணவு - Page 9 FJxm1xsMTU3gLPdWOIJW+vadivelu-news-460x250

தம்பி நீங்கெல்லாம் அரசியலுக்கு வரணும்பா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 11:58 am

M.Jagadeesan wrote:சைக்கிளில் செல்பவரும், ரயிலும் தினமும் 8 மணிக்கு லெவல்கிராஸிங்கில் சந்திப்பதாக வைத்துக்கொள்வோம். சைக்கிளின் வேகம் 12 கி.மீ. என்றால், அது 7.30 க்கு லெவல்கிராஸிங்கிலிருந்து 6 கி.மீ தள்ளி இருக்கும். சைக்கிளில் செல்பவர் ஒருநாள் தாமதமாக 8.25 க்கு லெவல்கிராஸிங்கிற்கு வருகிறார். அதாவது அவர் 7.55 க்கு ரயிலைவிட 6 கி.மீ பின் தங்கி இருக்கிறார். எனவே 5 நிமிட நேரத்தில் ரயில் பிரயாணம் செய்த தூரம் 6 கி.மீ. எனவே ரயிலின் வேகம் 72 கி.மீ.
இதற்கான விடையை சொல்லவே இல்லையே?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 09, 2015 8:50 pm

விடைதான் அது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 09, 2015 8:54 pm

சரவணன் wrote:
M.Jagadeesan wrote:சைக்கிளில் செல்பவரும், ரயிலும் தினமும் 8 மணிக்கு லெவல்கிராஸிங்கில் சந்திப்பதாக வைத்துக்கொள்வோம். சைக்கிளின் வேகம் 12 கி.மீ. என்றால், அது 7.30 க்கு லெவல்கிராஸிங்கிலிருந்து 6 கி.மீ தள்ளி இருக்கும். சைக்கிளில் செல்பவர் ஒருநாள் தாமதமாக 8.25 க்கு லெவல்கிராஸிங்கிற்கு வருகிறார். அதாவது அவர் 7.55 க்கு ரயிலைவிட 6 கி.மீ பின் தங்கி இருக்கிறார். எனவே 5 நிமிட நேரத்தில் ரயில் பிரயாணம் செய்த தூரம் 6 கி.மீ. எனவே ரயிலின் வேகம் 72 கி.மீ.
இதற்கான விடையை சொல்லவே இல்லையே?
மேற்கோள் செய்த பதிவு: 1143022

M.Jagadeesan wrote:விடைதான் அது !
மேற்கோள் செய்த பதிவு: 1143225

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 09, 2015 9:04 pm

நான் கிராமத்தில் வயல்வெளி ஓரமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
வழியில் ஒரு விவசாயி சில ஆடுகளையும்,சில வாத்துகளையும் மேய்
த்துக் கொண்டிருந்தான்.உன்னிடம் எத்தனை ஆடுகள்,எத்தனை வாத்து
கள் உள்ளன என்று கேட்டேன்.அதற்கு அவன் மொத்தம் 60 கண்களும்,
86 கால்களும் உள்ளன என்று சொன்னான்.எனில் அவனிடம் எத்தனை
ஆடுகள்,எத்தனை வாத்துகள் உள்ளன?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 09, 2015 9:10 pm

கன்ன வச்சு ஆடும் வாத்தும் 30 30 ன்னு சொல்லலாம் ஆனா கால் தான் இடிக்குது நான் ISD கால் பண்ணி கேட்டு சொல்றேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் மூளைக்குணவு - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 9:14 pm

shobana sahas wrote:
சரவணன் wrote:
M.Jagadeesan wrote:சைக்கிளில் செல்பவரும், ரயிலும் தினமும் 8 மணிக்கு லெவல்கிராஸிங்கில் சந்திப்பதாக வைத்துக்கொள்வோம். சைக்கிளின் வேகம் 12 கி.மீ. என்றால், அது 7.30 க்கு லெவல்கிராஸிங்கிலிருந்து 6 கி.மீ தள்ளி இருக்கும். சைக்கிளில் செல்பவர் ஒருநாள் தாமதமாக 8.25 க்கு லெவல்கிராஸிங்கிற்கு வருகிறார். அதாவது அவர் 7.55 க்கு ரயிலைவிட 6 கி.மீ பின் தங்கி இருக்கிறார். எனவே 5 நிமிட நேரத்தில் ரயில் பிரயாணம் செய்த தூரம் 6 கி.மீ. எனவே ரயிலின் வேகம் 72 கி.மீ.
இதற்கான விடையை சொல்லவே இல்லையே?
மேற்கோள் செய்த பதிவு: 1143022

M.Jagadeesan wrote:விடைதான் அது !
மேற்கோள் செய்த பதிவு: 1143225

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1143227 போதும்.....கொலை வெறியா இருக்கு...எதோ ஒரு மனுஷன் தப்பு பண்றதுதான்...இதுக்கு போயி...... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 9 of 53 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 31 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக