புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 53 I_vote_lcapமூளைக்குணவு - Page 53 I_voting_barமூளைக்குணவு - Page 53 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 53 I_vote_lcapமூளைக்குணவு - Page 53 I_voting_barமூளைக்குணவு - Page 53 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 53 I_vote_lcapமூளைக்குணவு - Page 53 I_voting_barமூளைக்குணவு - Page 53 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
மூளைக்குணவு - Page 53 I_vote_lcapமூளைக்குணவு - Page 53 I_voting_barமூளைக்குணவு - Page 53 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 53 of 53 Previous  1 ... 28 ... 51, 52, 53

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 7:43 pm

ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .

இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 8:14 pm

70 கிலோமீட்டர் ( சத்திரங்கள் நேரான பாதையில் அமைந்திருந்தால்)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 9:15 pm

1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.

1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
         
<.....................60 ..........................................>

கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.

எனவே சமன்பாடு  ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15

முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 21, 2017 6:39 am

ஒருவன் தன் வங்கிக் கணக்கில் முதல் நாள் ரூ 3 செலுத்துகிறான் ; இரண்டாம் நாள் ரூ 3 செலுத்துகிறான். மூன்றாம் நாள் ரூ 4 ஐ தன் கணக்கிலிருந்து எடுக்கிறான் . இதையே அவன் தொடர்ந்து செய்து வருகிறான் . அப்படியென்றால் அவன் கணக்கில் ரூ 60 எப்போது சேரும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 12:01 am

M.Jagadeesan wrote:
ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .

இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245763

M.Jagadeesan wrote:1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.

1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
         
<.....................60 ..........................................>

கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.

எனவே சமன்பாடு  ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15

முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
மேற்கோள் செய்த பதிவு: 1245772

உங்கள் சமன்பாட்டில்   எனக்கு உடன்பாடு இல்லை
1 ........2 ..........X ........3 ......(X --10)........4 =40 என்றல்லவா இருக்கவேண்டும் .அதான்  கொடுக்கப்பட்டுள்ளது .
அதுதான் given data .
அதாவது 2  கும் 3 கும் உள்ள தூரம் X என்றால் , 3 கும் 4 கும் உள்ள தூரம் X --10
நீங்கள் கொடுத்துள்ளது assumed data அல்லது  derived data .
விடை என்னவோ நீங்கள் சொன்னதுதான்
வழிமுறை (method )
X + (X -10)=40
2 X =(40 +10 )
2 X =50
X =25
அதாவது X என்பது தெரியாத ஒன்று ...2 சத்திரத்திற்கும் 3 சத்திரத்திற்கும் உள்ள தூரம்
( X --10 ) கணக்கில் கொடுத்துள்ளது.அதாவது 2 ---3 கும் உள்ள தூரத்தை விட குறைவு 3 கும் 4 கும் உள்ள தூரம்.

எந்தன் வழிமுறையில்
இடைப்பட்ட தூரங்கள்
35 +25 +15 =75 .

குழப்பி இருந்தால் மன்னிக்க ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 6:06 am

எந்தக் குழப்பமும் இல்லை .

தங்கள் சமன்பாட்டிற்கே வருகிறேன் .

மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X  என்று  நான் வைத்துக்கொண்டேன் .

நீங்கள் இரண்டாவது சத்திரத்திற்கும் , மூன்றாவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X என்று வைத்துக் கொண்டீர்கள் .

எதை நாம் X என்று வைத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சமன்பாடு மாறும் . ஆனால் விடையில் மாற்றம் இருக்காது .

நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 5:45 pm

62 - 63 = 1

இந்த சமன்பாடு தவறு என்பது நம் அனைவருக்கும் தெரியும் . ஒரே ஒரு எண்ணை சற்றே நகர்த்துவதன் மூலமாக இந்தச் சமன்பாட்டை சரி செய்யமுடியும் . முயன்று பாருங்களேன் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 30, 2018 7:11 pm

2^6 - 63 =1
ie
2x2x2x2x2x2 (64)– 63 = 1

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 7:56 pm

மூர்த்திக்கு நன்றி ! சரியான விடை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 53 of 53 Previous  1 ... 28 ... 51, 52, 53

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக