புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 48 of 53 •
Page 48 of 53 • 1 ... 25 ... 47, 48, 49 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

மூன்றாவது ரன் Short Run ஆக இருக்கும் பட்சத்தில் ,அந்த ரன் , பேட்ஸ்மேன் கணக்கில் சேராது ; அதே சமயத்தில் , இரு பேட்ஸ்மேன்களும் , தாங்கள் , எந்த விக்கெட்டிலிருந்து புறப்பட்டார்களோ , அதே இடத்திற்குப் போகவேண்டும் . கீழ்வரும் விதியும் இதைத்தான் கூறுகிறது .
The batsmen shall return to the wickets they originally left in the cases of, and only in the cases of
(i) a boundary;
(ii) disallowance of runs for any reason .
The batsmen shall return to the wickets they originally left in the cases of, and only in the cases of
(i) a boundary;
(ii) disallowance of runs for any reason .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216222ராஜா wrote:நீங்கள் பேட்டரிகளுக்கு வைத்துள்ள எண்களின் படி 1 & 8 மட்டுமே சரியானவை எனில் உங்கள் முறைப்படி எப்படி கண்டுபிடிக்க முடியும். கொஞ்சம் விளக்குங்கள் ஐயாM.Jagadeesan wrote:முதலில் பேட்டரி செல்களுக்கு 1,2,3,4,5,6,7,8 என்று எண்கள் இடவும். அதை மூன்று Group ஆக பிரிக்கவும். அதாவது 1,2,3 இவை மூன்றும் முதல் Group , 4,5,6 இவை மூன்றும் இரண்டாவது Group , 7,8 இவை இரண்டும் மூன்றாவது Group .
இப்போது முதல் Group - ஐ எடுத்துக்கொள்வோம் . இரண்டிரண்டாக சோதனை செய்வோம்.
1,2
2,3
1,3
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் இரண்டாவது Group -ஐ எடுத்துக்கொள்வோம் .
4,5
5,6
4,6
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் மூன்றாவது Group -ல் உள்ள இரண்டு பேட்டரிகளும் நிச்சயமாக எரியும். அதை சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை .
ஆகவே 8 பேட்டரிகளில் 4 பழுது என்றால் குறைந்தது 6 முறை சோதனை செய்து எரியும் 2 பேட்டரிகளை கண்டறியலாம் . முதல் Group -ல் எரியும் இரண்டு பேட்டரிகள் இருந்தால் மூன்று குறைந்தது மூன்று சோதனைகள் செய்தால் போதும் .
8 பேட்டரிகளில் 4 எரிகிறது ; 4 எரியவில்லை . எரியும் 2 பேட்டரிகளைக் கண்டுபிடிக்கக் குறைந்தது எத்தனை முறை சோதனை செய்யவேண்டும் என்பதே கேள்வி !
உங்கள் கூற்றுப்படி 1, 8 ஆகிய பேட்டரிகள் எரியும் பேட்டரிகள் என்றால் , இன்னும் இரண்டு எரியும் பேட்டரிகள் இருக்கின்றன. அவை 2,3,4,5,6,7 ஆகிய பேட்டரிகளில் ஏதேனும் இரண்டு இருக்கலாம் .
நாம் செய்த சோதனைகள் வருமாறு :
1,2
2,3
3,1
இந்த குரூப்பில் 1 எரியும் பேட்டரி.
2 வது பேட்டரி எரியும் பேட்டரி என்றால் , முதல் சோதனையிலேயே எரியும் இரண்டு பேட்டரிகளைக் கண்டுபிடித்து விடலாம் .
2,3 எரியும் பேட்டரிகள் என்றால் , இரண்டாவது சோதனையில் கண்டறியலாம் .
3 வது பேட்டரி எரியும் பேட்டரி என்றால் மூன்றாவது சோதனையில் கண்டறியலாம் .
2,3 ஆகிய பேட்டரிகள் எரியவில்லையென்றால் , நாம் அடுத்த குரூப்பைத் தேர்வு செய்யவேண்டும் .
4,5
5,6
6,4
இதில் ஒன்றோ அல்லது இரண்டோ எரியும் பேட்டரிகள் இருக்கலாம் .
4,5 ம் எரியும் பேட்டரிகள் என்றால் நான்காவது சோதனையிலும்
5,6 ம் எரியும் பேட்டரிகள் என்றால் ஐந்தாம் சோதனையிலும்
6,4 ம் எரியும் பேட்டரிகள் என்றால் ஆறாம் சோதனையிலும்
கண்டுபிடித்து விடலாம் .
இதில் ஒரு பேட்டரி மட்டும் எரியும் பேட்டரி என்றால் , எந்த ஜோடியும் எரியாது . அப்போது 7 ம் பேட்டரியும் 8 ம் பேட்டரியும் ( மூன்றாவது குரூப் ) நிச்சயம் எரியும் ; சோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை .
எனவே எப்படிப் பார்த்தாலும் 4 எரியும் பல்புகளில் இரண்டைக் கண்டுபிடிக்க ஆறு சோதனைகளுக்கு மேற்பட்டுப் போகாது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இந்த விதி எங்கே இருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?!M.Jagadeesan wrote:மூன்றாவது ரன் Short Run ஆக இருக்கும் பட்சத்தில் ,அந்த ரன் , பேட்ஸ்மேன் கணக்கில் சேராது ; அதே சமயத்தில் , இரு பேட்ஸ்மேன்களும் , தாங்கள் , எந்த விக்கெட்டிலிருந்து புறப்பட்டார்களோ , அதே இடத்திற்குப் போகவேண்டும் . கீழ்வரும் விதியும் இதைத்தான் கூறுகிறது .
The batsmen shall return to the wickets they originally left in the cases of, and only in the cases of
(i) a boundary;
(ii) disallowance of runs for any reason .
எனக்கு தெரிந்தவரை , மட்டையாளர்கள் வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன் one short பண்ணினால் தான் நடுவர்களால் அவரவர் முன்பு இருந்த முனைக்கு திரும்ப அனுப்ப படுவர். கவனக்குறைவாகவோ / run எடுக்கும் அவசரத்திலோ இது போல நடந்தால் முனை மாறவேண்டாம். இது நான் பலமுறை பார்த்துள்ளேன். நாங்கள் விளையாடிய போட்டிகளிலும் பல முறை நடந்துள்ளது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இணையத்தில் இருந்துதான் ( Rules of Cricket ) எடுத்தேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு கடிகாரத்தில் 3-15 மணிக்கு முட்களுக்கு இடையே இருக்கும் கோணம் எவ்வளவு ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1220057M.Jagadeesan wrote:ஒரு கடிகாரத்தில் 3-15 மணிக்கு முட்களுக்கு இடையே இருக்கும் கோணம் எவ்வளவு ?
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் 0 டிகிரி
கணக்கிட்டால் 7'30" ( ஏழரை டிகிரி ) வருமென நினைக்கிறேன் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்கள் விடை சரியானதுதான் !
7 1/2 டிகிரி என்பது சரியான விடை.
7 1/2 டிகிரி என்பது சரியான விடை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒருவன் தன் பயணத்தின் முதல் பாதி தூரத்தை 80 KM வேகத்திலும் , மீதி பாதி தூரத்தை 120 KM வேகத்திலும் கடக்கிறான் என்றால் ,அவனுடைய பயணத்தின் சராசரி வேகம் என்ன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கேள்விக்குறி உள்ள இடத்தில் தகுந்த கணிதக் குறியீடுகளை இட்டு கீழ்வரும் சமன்பாட்டை நிறைவு செய்க .
18 ? 12 ? 4 ? 5 = 59
18 ? 12 ? 4 ? 5 = 59
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1135024M.Jagadeesan wrote:ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
22 சாக்லெட் - ரவி அதிர்ஷ்டக்காரன்தான் - புத்திசாலி - பிழைத்துக் கொள்வான்
- Sponsored content
Page 48 of 53 • 1 ... 25 ... 47, 48, 49 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 48 of 53
|
|