ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

+24
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
கார்த்திக் செயராம்
சசி
Hari Prasath
Dr.S.Soundarapandian
tnkesaven
வேல்முருகன்
விமந்தனி
ayyasamy ram
rajaalways
srisivaerd
balakarthik
shobana sahas
Preethika Chandrakumar
கண்ணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
6ramasamy
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
சிவா
சரவணன்
M.Jagadeesan
28 posters

Page 48 of 53 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 53  Next

Go down

மூளைக்குணவு - Page 48 Empty மூளைக்குணவு

Post by M.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Sun Jul 17, 2016 10:00 pm

மூன்றாவது ரன் Short Run ஆக இருக்கும் பட்சத்தில் ,அந்த ரன் , பேட்ஸ்மேன் கணக்கில் சேராது ; அதே சமயத்தில் , இரு பேட்ஸ்மேன்களும் , தாங்கள் , எந்த விக்கெட்டிலிருந்து புறப்பட்டார்களோ , அதே இடத்திற்குப் போகவேண்டும் . கீழ்வரும் விதியும் இதைத்தான் கூறுகிறது .

The batsmen shall return to the wickets they originally left in the cases of, and only in the cases of
(i) a boundary;
(ii) disallowance of runs for any reason .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Sun Jul 17, 2016 10:32 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:முதலில் பேட்டரி செல்களுக்கு 1,2,3,4,5,6,7,8 என்று எண்கள் இடவும். அதை மூன்று Group ஆக பிரிக்கவும். அதாவது 1,2,3 இவை மூன்றும் முதல் Group , 4,5,6 இவை மூன்றும் இரண்டாவது Group , 7,8 இவை இரண்டும் மூன்றாவது Group .

இப்போது முதல் Group - ஐ எடுத்துக்கொள்வோம் . இரண்டிரண்டாக சோதனை செய்வோம்.
1,2
2,3
1,3
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் இரண்டாவது Group -ஐ எடுத்துக்கொள்வோம் .
4,5
5,6
4,6
இப்போதும் டார்ச் எரியவில்லை எனில் மூன்றாவது Group -ல் உள்ள இரண்டு பேட்டரிகளும் நிச்சயமாக எரியும். அதை சோதனை செய்யவேண்டிய அவசியமில்லை .

ஆகவே 8 பேட்டரிகளில் 4 பழுது என்றால் குறைந்தது 6 முறை சோதனை செய்து எரியும் 2 பேட்டரிகளை கண்டறியலாம் . முதல் Group -ல் எரியும் இரண்டு பேட்டரிகள் இருந்தால் மூன்று குறைந்தது மூன்று சோதனைகள் செய்தால் போதும் .
நீங்கள் பேட்டரிகளுக்கு வைத்துள்ள எண்களின் படி 1 & 8 மட்டுமே சரியானவை எனில் உங்கள் முறைப்படி எப்படி கண்டுபிடிக்க முடியும். கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1216222

8 பேட்டரிகளில் 4 எரிகிறது ; 4 எரியவில்லை . எரியும் 2 பேட்டரிகளைக் கண்டுபிடிக்கக் குறைந்தது எத்தனை முறை சோதனை செய்யவேண்டும் என்பதே கேள்வி !

உங்கள் கூற்றுப்படி 1, 8 ஆகிய பேட்டரிகள் எரியும் பேட்டரிகள் என்றால் , இன்னும் இரண்டு எரியும் பேட்டரிகள் இருக்கின்றன. அவை 2,3,4,5,6,7 ஆகிய பேட்டரிகளில் ஏதேனும் இரண்டு இருக்கலாம் .

நாம் செய்த சோதனைகள் வருமாறு :
1,2
2,3
3,1
இந்த குரூப்பில் 1 எரியும் பேட்டரி.
2 வது பேட்டரி எரியும் பேட்டரி என்றால் , முதல் சோதனையிலேயே எரியும் இரண்டு பேட்டரிகளைக் கண்டுபிடித்து விடலாம் .

2,3 எரியும் பேட்டரிகள் என்றால் , இரண்டாவது சோதனையில் கண்டறியலாம் .
3 வது பேட்டரி எரியும் பேட்டரி என்றால் மூன்றாவது சோதனையில் கண்டறியலாம் .
2,3 ஆகிய பேட்டரிகள் எரியவில்லையென்றால் , நாம் அடுத்த குரூப்பைத் தேர்வு செய்யவேண்டும் .

4,5
5,6
6,4

இதில் ஒன்றோ அல்லது இரண்டோ எரியும் பேட்டரிகள் இருக்கலாம் .
4,5 ம் எரியும் பேட்டரிகள் என்றால் நான்காவது சோதனையிலும்
5,6 ம் எரியும் பேட்டரிகள் என்றால் ஐந்தாம் சோதனையிலும்
6,4 ம் எரியும் பேட்டரிகள் என்றால் ஆறாம் சோதனையிலும்
கண்டுபிடித்து விடலாம் .

இதில் ஒரு பேட்டரி மட்டும் எரியும் பேட்டரி என்றால் , எந்த ஜோடியும் எரியாது . அப்போது 7 ம் பேட்டரியும் 8 ம் பேட்டரியும் ( மூன்றாவது குரூப் ) நிச்சயம் எரியும் ; சோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை .

எனவே எப்படிப் பார்த்தாலும் 4 எரியும் பல்புகளில் இரண்டைக் கண்டுபிடிக்க ஆறு சோதனைகளுக்கு மேற்பட்டுப் போகாது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by ராஜா Sun Jul 17, 2016 11:24 pm

M.Jagadeesan wrote:மூன்றாவது ரன் Short Run ஆக இருக்கும் பட்சத்தில் ,அந்த ரன் , பேட்ஸ்மேன் கணக்கில் சேராது ; அதே சமயத்தில் , இரு பேட்ஸ்மேன்களும் , தாங்கள் , எந்த விக்கெட்டிலிருந்து புறப்பட்டார்களோ , அதே இடத்திற்குப் போகவேண்டும் . கீழ்வரும் விதியும் இதைத்தான் கூறுகிறது .

The batsmen shall return to the wickets they originally left in the cases of, and only in the cases of
(i) a boundary;
(ii) disallowance of runs for any reason .
இந்த விதி எங்கே இருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா ?!

எனக்கு தெரிந்தவரை , மட்டையாளர்கள் வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன் one short பண்ணினால் தான் நடுவர்களால் அவரவர் முன்பு இருந்த முனைக்கு திரும்ப அனுப்ப படுவர். கவனக்குறைவாகவோ / run எடுக்கும் அவசரத்திலோ இது போல நடந்தால் முனை மாறவேண்டாம். இது நான் பலமுறை பார்த்துள்ளேன். நாங்கள் விளையாடிய போட்டிகளிலும் பல முறை நடந்துள்ளது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Mon Jul 18, 2016 7:10 am

இணையத்தில் இருந்துதான் ( Rules of Cricket ) எடுத்தேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Fri Aug 26, 2016 3:57 pm

ஒரு கடிகாரத்தில் 3-15 மணிக்கு முட்களுக்கு இடையே இருக்கும் கோணம் எவ்வளவு ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by T.N.Balasubramanian Fri Aug 26, 2016 9:11 pm

M.Jagadeesan wrote:ஒரு கடிகாரத்தில் 3-15 மணிக்கு முட்களுக்கு இடையே இருக்கும் கோணம் எவ்வளவு ?
மேற்கோள் செய்த பதிவு: 1220057

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் 0 டிகிரி
கணக்கிட்டால் 7'30" ( ஏழரை டிகிரி ) வருமென நினைக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Fri Aug 26, 2016 9:27 pm

உங்கள் விடை சரியானதுதான் !

7 1/2 டிகிரி என்பது சரியான விடை.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Sat Aug 27, 2016 1:52 pm

ஒருவன் தன் பயணத்தின் முதல் பாதி தூரத்தை 80 KM வேகத்திலும் , மீதி பாதி தூரத்தை 120 KM வேகத்திலும் கடக்கிறான் என்றால் ,அவனுடைய பயணத்தின் சராசரி வேகம் என்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Sun Oct 23, 2016 4:04 pm

கேள்விக்குறி உள்ள இடத்தில் தகுந்த கணிதக் குறியீடுகளை இட்டு கீழ்வரும் சமன்பாட்டை நிறைவு செய்க .

18 ? 12 ? 4 ? 5 = 59


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by Ramalingam K Sun Oct 23, 2016 5:49 pm

M.Jagadeesan wrote:ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1135024

22 சாக்லெட் - ரவி அதிர்ஷ்டக்காரன்தான் - புத்திசாலி - பிழைத்துக் கொள்வான்


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

மூளைக்குணவு - Page 48 Empty Re: மூளைக்குணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 53 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 53  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum