புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
171 Posts - 80%
heezulia
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
1 Post - 0%
prajai
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
1 Post - 0%
Pampu
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
336 Posts - 79%
heezulia
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூளைக்குணவு - Page 45 Poll_c10மூளைக்குணவு - Page 45 Poll_m10மூளைக்குணவு - Page 45 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 45 of 53 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 49 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 19, 2016 12:19 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மூளைக்குணவு - Page 45 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூளைக்குணவு - Page 45 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூளைக்குணவு - Page 45 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 11:53 am

3^2 = 9

2^3 = 8

எனவே 3^2 என்பது 2 ^ 3 க்குச் சமமாக முடியாது.

ஆனால் இரண்டு எண்களைப் பொருத்த மட்டில் a ^ b = b ^ a என்று வருகிறது . அந்த இரண்டு எண்கள் யாவை ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 12:14 pm

ஒன்று மற்றும் பூஜ்ஜியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 1:09 pm

0^1 = 0 ஆகும் .

1 ^ 0 = 1 ஆகும்.

எனவே இரண்டும் சமம் ஆக முடியாது.

2 ^ 4 = 16

4 ^ 2 = 16

எனவே 2 ^ 4 = 4 ^ 2 ஆக முடியும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 1:15 pm

ஓஹோ - நான் இப்படி நினைத்தேன்:

0 ச்குவயர் 0, 0 க்யூப் 0 மற்றும் அதே போல் 1 ச்குவயர் 1, 1 க்யூப் 1 என்று.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 8:54 pm

தொலைபேசியின் மேற்புறத்தில் உள்ள எண்களையெல்லாம் பெருக்கினால் , பெருக்குத் தொகை என்ன வரும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 20, 2016 7:33 pm

அடுத்து POLINDROME எண்களில் ஒரு கணக்கைப் பார்ப்போம். அதற்கு முன்பாக POLINDROME எண்கள் என்றால் என்ன என்று பார்ப்போம் .

பாலின்ரோம் எண்கள்
----------------------------------
விகடகவி, தேருவருதே ஆகிய வார்த்தைகளை இருபுறமும் படித்தாலும் ஒரே பொருளைத் தருவது போல, சில எண்களை
வலப் புறத்திலிருந்து படித்தாலும்,இடப் புறத்திலிருந்து படித்தாலும்,ஒரே எண்ணாக இருக்கும். இவ்வகையான எண்களை, பாலின்ரோம் எண்கள் (palindrome) என்று குறிப்பிடுகிறோம்.

11 -ன் அடுக்குகள் எல்லாமே பாலின்ரோம் எண்கள் தாம்.

11 x 11 =121

11 x 11 x 11 = 1331

11 x 11 x 11 x 11 =14641

111 x 111 =12321

1111 x 1111 =1234321

கணக்கு :
=========
என்னுடைய கார் மீட்டரில் 72927 கி.மீ. காட்டியது. இது ஒரு POLINDROME எண் என்று நமக்குத் தெரியும் . இன்னும் எத்தனை கி.மீ . போனால் மீண்டும் ஒரு POLINDROME எண் கிடைக்கும்?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 8:09 pm

110

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 20, 2016 8:11 pm

சரியான விடையளித்த ரமணியன் ஐயாவுக்குப் பாராட்டுக்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 20, 2016 10:42 pm

நன்றி Jagadeesan ,

கணிதம் எனக்கு பிடித்த ஒன்று .

எனது கணித ஆசிரியர் , உலகமே , கணிதத்தின் தத்துவங்களில் பின்னணியில் இணைந்திருப்பதாக , கூறுவார் .
பொருளாதாரமோ . வானியலோ , ஜோதிடமோ , அரசியலோ , வேதியலோ  ,வாணிபமோ  கணக்கின்றி
ஒன்றுமே இல்லை என்பார் . முற்றிலும் உண்மை .
சாம்பல் பூத்திருக்கும் கனலை ஊதி , வெளிக் கொண்டு வருகிறீர்கள் .நன்றி நன்றி

காதல் ஒன்றுதான் தவிர்க்கப்பட்டது என்றிருந்தேன் . கணக்கு பண்ணறான் என்று சொல்லி , அதை சேர்த்து விட்டனர் மக்கள் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 45 of 53 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 49 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக