புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 44 of 53 •
Page 44 of 53 • 1 ... 23 ... 43, 44, 45 ... 48 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

மேற்கோள் செய்த பதிவு: 1193957M.Jagadeesan wrote:10 மீட்டர் நீளமுள்ள ஒரு சங்கிலியின் இரு முனைகளும் சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டுள்ளன . அந்த சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் இருக்குமாறு தொங்குகிறது என்றால் , சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
சங்கிலியின் மொத்த நீளம் = 10 மீட்டர் .
சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் உள்ளது . அதாவது சங்கிலியின் இரு முனைகளும் சேர்த்து , ஒரே ஆணியால் அடிக்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். எனவே சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் = 0 மீட்டர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194125M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193957M.Jagadeesan wrote:10 மீட்டர் நீளமுள்ள ஒரு சங்கிலியின் இரு முனைகளும் சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டுள்ளன . அந்த சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் இருக்குமாறு தொங்குகிறது என்றால் , சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
சங்கிலியின் மொத்த நீளம் = 10 மீட்டர் .
சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் உள்ளது . அதாவது சங்கிலியின் இரு முனைகளும் சேர்த்து , ஒரே ஆணியால் அடிக்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். எனவே சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் = 0 மீட்டர் .
ஒரு மாற்றத்திற்காக , ( for a change )
M Jagadeesan விடை மிகவும் சரி !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு மீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரினாலான கயிறு . ஒரு முனையில் வைக்கப்படும் நெருப்பு , கனன்று எரிந்து , மறுமுனையை அடைவதற்கு 1 மணி நேரம் ஆகிறது . உன்னிடம் இரண்டு கயிறுகள் கொடுக்கப் படுகின்றன. அந்த இரண்டு கயிறுகளும் சரியாக 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டுமானால் என்ன செய்வாய் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194096M.Jagadeesan wrote:5 X 1/2 = 3 என்றால் 10 X 1/3 = ?
5 X 1/2 = 3
இருபுறமும் 4 ஆல் பெருக்க
5 X 1/2 X 4 = 3 X 4
10 = 12
இருபுறமும் 1/3 ஆல் பெருக்க
10 X 1/3 = 12 X 1/3
10 X 1/3 = 4
===========
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1194138M.Jagadeesan wrote:ஒரு மீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரினாலான கயிறு . ஒரு முனையில் வைக்கப்படும் நெருப்பு , கனன்று எரிந்து , மறுமுனையை அடைவதற்கு 1 மணி நேரம் ஆகிறது . உன்னிடம் இரண்டு கயிறுகள் கொடுக்கப் படுகின்றன. அந்த இரண்டு கயிறுகளும் சரியாக 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டுமானால் என்ன செய்வாய் ?
நிபந்தனை : இரண்டு கயிறுகளும் 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டும் .
முதல் கயிற்றின் இருபுறமும் தீ வைக்கவும் . இரண்டாம் கயிற்றின் ஒருபுறம் மட்டும் தீ வைக்கவும் .
1/2 மணி நேரத்தில் முதல் கயிறு முற்றிலும் எரிந்துபோயிருக்கும் ; இரண்டாம் கயிறு பாதி மட்டும் எரிந்திருக்கும். இப்போது இரண்டாம் கயிற்றின் மறுமுனையிலும் தீ வைக்கவும் . இப்போது இரண்டாம் கயிறு 1/4 மணி நேரத்தில் முற்றிலும் எறிந்துவிடும் . ஆக 45 நிமிட நேரத்தில் இரண்டு கயிறுகளும் எரிந்து சாம்பலாகிவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிறந்தநாள் கேக் வட்டவடிவமாக உள்ளது. அதில் 8 சமமான துண்டுகள் வேண்டுமென்றால் , குறைந்தது எத்தனைமுறை வெட்டவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194429M.Jagadeesan wrote:பிறந்தநாள் கேக் வட்டவடிவமாக உள்ளது. அதில் 8 சமமான துண்டுகள் வேண்டுமென்றால் , குறைந்தது எத்தனைமுறை வெட்டவேண்டும் ?
4
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலில் கேக்கை சரிபாதியாக வெட்டவேண்டும் .இந்த வெட்டுக்கு 90 டிகிரி சாய்வில் மீண்டும் ஒரு வெட்டு . இப்பொழுது கால்வட்ட வடிவில் 4 துண்டுகள் கிடைக்கும். அப்படியே கேக்கின் பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு வெட்டு வெட்டினால் மேலே 4 , கீழே 4 என்று எட்டு சமமான துண்டுகள் கிடைக்கும் . ஆக மூன்று தடவை வெட்டினால் போதும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
கூட ஒரு வெட்டு அதிகம் சொன்னால் ,
கூட ஒரு பீஸ் கிடைக்கும்னு சொன்னாங்களே ,
இல்லையா அப்போ .
ரமணியன்
கூட ஒரு பீஸ் கிடைக்கும்னு சொன்னாங்களே ,
இல்லையா அப்போ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சரி போல தான் தெரியுது , ஆனா இப்படி பண்ணினா கடையில் மொத்தம் 7 வெட்டுகள் ஆகுமே ஐயா :)0M.Jagadeesan wrote:முதலில் கேக்கை சரிபாதியாக வெட்டவேண்டும் .இந்த வெட்டுக்கு 90 டிகிரி சாய்வில் மீண்டும் ஒரு வெட்டு . இப்பொழுது கால்வட்ட வடிவில் 4 துண்டுகள் கிடைக்கும். அப்படியே கேக்கின் பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு வெட்டு வெட்டினால் மேலே 4 , கீழே 4 என்று எட்டு சமமான துண்டுகள் கிடைக்கும் . ஆக மூன்று தடவை வெட்டினால் போதும் !
(கேக்கில் உள்ள கிரீம் & பழங்கள் எல்லாம் மேலே உள்ள துண்டில் மட்டுமே போயிட்டதால் கீழே உள்ள நாலு துண்டுகள் கிடைக்க பெற்ற குழந்தைகள் ஆளுக்கு ஒரு வெட்டு நம்ம ஜெகதீசன் ஐயாவுக்கு கொடுப்பார்கள் , so 3+4=7)
- Sponsored content
Page 44 of 53 • 1 ... 23 ... 43, 44, 45 ... 48 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 53
|
|