புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

prajai
மூளைக்குணவு - Page 42 I_vote_lcapமூளைக்குணவு - Page 42 I_voting_barமூளைக்குணவு - Page 42 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 42 of 53 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 47 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 9:17 am

நீங்கள் நடிகையின் வயது 27 ( 3^3 ) என்று சொல்கிறீர்கள் ! ஆனால் அந்த நடிகை , தான் இன்னமும் இருபதைத் தாண்டவில்லை என்று சொல்கிறாள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 9:35 am

நடிகையின் தற்போதைய வயது = X என்று வைத்துக்கொள்வோம்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வயது = ( X + 3 )

இதை மூன்றால் பெருக்க = 3 ( X + 3 )

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகையின் வயது = ( X - 3 )

இதை மூன்றால் பெருக்க = 3 ( X - 3 )

கணக்குப்படி 3 ( X + 3 ) - 3 ( X - 3 ) = X

அதாவது 3X + 9 - 3X + 9 = X

18 = X

நடிகையின் வயது = 18

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 11:15 am

நாந்தான் தவறாக எழுதி விட்டேன் .
(x + 3 ) 3= Y
3x + 9 =Y
-- {( x -- 3 ) 3= Y
--3 X +9=y

adding 18 =Y
விடையை இரெண்டாம் equation இல் அவசரப்பட்டு சேர்த்து,
குட்டு வாங்கிக் கொண்டேன் சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 4:13 pm

சரியாகத்தான் செய்துள்ளீர்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 4:22 pm

10 ஆல் வகுத்தால் 9 மீதி வரவேண்டும்
..9 ஆல் வகுத்தால் 8 மீதி வரவேண்டும்
..8 ஆல் வகுத்தால் 7 மீதி வரவேண்டும்
..7 ஆல் வகுத்தால் 6 மீதி வரவேண்டும்
..6 ஆல் வகுத்தால் 5 மீதி வரவேண்டும்
..5 ஆல் வகுத்தால் 4 மீதி வரவேண்டும்
..4 ஆல் வகுத்தால் 3 மீதி வரவேண்டும்
..3 ஆல் வகுத்தால் 2 மீதி வரவேண்டும்
..2 ஆல் வகுத்தால் 1 மீதி வரவேண்டும்

இவ்வாறு வரக்கூடிய மிகச் சிறிய எண்ணைக் கண்டுபிடிக்கவும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 7:14 pm

M.Jagadeesan wrote:சரியாகத்தான் செய்துள்ளீர்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1193928

சரியான விடைதான் இதுவும் என்றாலும் ,
நடிகைகளின் மனோதத்துவப் படி ,
என்றுமே அவர்கள் 18தானெ , Jagadeesan . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue Feb 16, 2016 8:16 pm

M.Jagadeesan wrote:10 ஆல் வகுத்தால் 9 மீதி வரவேண்டும்
..9 ஆல் வகுத்தால் 8 மீதி வரவேண்டும்
..8 ஆல் வகுத்தால் 7 மீதி வரவேண்டும்
..7 ஆல் வகுத்தால் 6 மீதி வரவேண்டும்
..6 ஆல் வகுத்தால் 5 மீதி வரவேண்டும்
..5 ஆல் வகுத்தால் 4 மீதி வரவேண்டும்
..4 ஆல் வகுத்தால் 3 மீதி வரவேண்டும்
..3 ஆல் வகுத்தால் 2 மீதி வரவேண்டும்
..2 ஆல் வகுத்தால் 1 மீதி வரவேண்டும்

இவ்வாறு வரக்கூடிய மிகச் சிறிய எண்ணைக் கண்டுபிடிக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1193931

அந்த எண் 2519

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 8:20 pm

மிகவும் நன்று !பாராட்டுக்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Tue Feb 16, 2016 8:25 pm

பதில் சொல்ல முடியுமா?

உங்களிடம் இரண்டு பை உள்ளது.

ஒவ்வொரு பையும் 20 தேங்காய் பிடிக்கும்.

இரு பை முழுதும் (40 தேங்காய்கள்) எடுத்து கொண்டு நீங்கள் பயணம் செய்கிறீர்கள்.

வழியில் 20 செக் போஸ்டுகள் உள்ளன. ஒவ்வொரு செக் போஸ்டிலும் ஒரு பைக்கு ஒரு தேங்காய் நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

20 செக் போஸ்டுகள் கடந்த பின்னர் எத்தனை தேங்காய்கள் மீதம் இருக்கும்?

மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 8:45 pm

10

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 42 of 53 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 47 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக