புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
157 Posts - 79%
heezulia
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
3 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
322 Posts - 78%
heezulia
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மூளைக்குணவு - Page 40 Poll_c10மூளைக்குணவு - Page 40 Poll_m10மூளைக்குணவு - Page 40 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 40 of 53 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2016 9:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 10, 2016 9:39 pm

ஒரு புகைவண்டியில் உள்ள ஒரு பெட்டியில் 3 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் கொழுத்த பணக்காரன் ; ஆனால் சாப்பிடுவதற்கு உணவு எதுவும் கொண்டுவரவில்லை. மற்ற இருவரும் உணவு கொண்டு வந்திருந்தனர். ஒருவன் 5 சப்பாத்திகளும், மற்றொருவன் 3 சப்பாத்திகளும் கொண்டு வந்திருந்தனர் . உணவை மூன்றுபேரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பிரியும்போது பணக்காரன் அவர்களிடம் 8 தங்க நாணயங்களைக் கொடுத்து , அவர்கள் உணவு கொடுத்த விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறினான் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .

ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .

வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Feb 11, 2016 8:26 pm

தெரியவில்லை அய்யா ... சோகம் சோகம் நீங்களே சொல்லிடுங்கள் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:36 pm

M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1193023
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 6:58 am

8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 8:51 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1193023
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1193155

தூங்க வைப்பது கணக்கல்ல ! தூங்க விடாமல் செய்வதே கணக்காகும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 9:03 am

138 X 42 = 5796 இந்தப் பெருக்கலிலே ஏதேனும் புதுமை தெரிகிறதா ?

1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Feb 12, 2016 10:24 am

159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796

எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 10:35 am

M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 1:25 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193

மேற்கோள் செய்த பதிவு: 1193193கிடைத்தவரைக்கும் லாபம் என்று நினைத்திருக்கலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 40 of 53 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக