புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 39 of 53 •
Page 39 of 53 • 1 ... 21 ... 38, 39, 40 ... 46 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

45 - 45 = 45 என்று நிரூபிக்கவும் .
987654321 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம் . அதன் இலக்கங்களை கூட்டுவோம் .
9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 = 45
அடுத்து 123456789 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் . அதன் இலக்கங்களைக் கூட்டுவோம் .
1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45
987654321என்ற எண்ணிலிருந்து 123456789 என்ற எண்ணைக் கழிக்க
987654321
123456789
----------------
864197532
----------------
இப்போது கழித்துக் கிடைத்த எண் = 864197532
இந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்ட 8 + 6 + 4 + 1 + 9 + 7 + 5 + 3 + 2 = 45
எனவே 45 - 45 = 45
இது ஒரு வேடிக்கைக் கணக்காகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189387M.Jagadeesan wrote:45 - 45 = 45 என்று நிரூபிக்கவும் .
987654321 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம் . அதன் இலக்கங்களை கூட்டுவோம் .
9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 = 45
அடுத்து 123456789 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் . அதன் இலக்கங்களைக் கூட்டுவோம் .
1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45
987654321என்ற எண்ணிலிருந்து 123456789 என்ற எண்ணைக் கழிக்க
987654321
123456789
----------------
864197532
----------------
இப்போது கழித்துக் கிடைத்த எண் = 864197532
இந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்ட 8 + 6 + 4 + 1 + 9 + 7 + 5 + 3 + 2 = 45
எனவே 45 - 45 = 45
இது ஒரு வேடிக்கைக் கணக்காகும் .
ஹை, ஆச்சரியமாய் இருக்கு ஐயா .................
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை ஒரே ஒருமுறைப் பயன்படுத்தி 100 ஐ உருவாக்கவும் . கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189420M.Jagadeesan wrote:1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை ஒரே ஒருமுறைப் பயன்படுத்தி 100 ஐ உருவாக்கவும் . கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .
1*2=2
3*4=12
5*6=30
7*8=56
__________
100
______
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் நன்று ! கார்த்திக் செயராம் !
மற்றொரு முறை
===============
86 + 2 + 4 + 5 + 7 - 1 - 3 = 100
மற்றொரு முறை
===============
86 + 2 + 4 + 5 + 7 - 1 - 3 = 100
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
1,2,3,4,5 ஆகிய எண்களை ஒருமுறைப் பயன்படுத்தி 111, 222 , 333 , 999 ஆகிய எண்களை உருவாக்கவும் . வழக்கம்போல எல்லாக் கணிதக் குறியீடுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
135 - 24 = 111
214 + 5 + 3 = 222
345 - 12 = 333
( 5^3 * 4 * 2 ) - 1 = 999

ஒரு வயதான கிழவர் ஒரு மெஷினைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார். அவரால் நடக்க முடியவில்லை . ஒரு மரத்தின் கீழே அந்த மெஷினை இறக்கிவைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே ஒரு பையன் வந்தான் . அவன் அந்தக் கிழவரைப் பார்த்து,
" தாத்தா ! இது என்ன மெஷின் ? " என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தாத்தா, " தம்பி ! இது பணத்தை இரட்டிப்பாக்கும் மெஷின் ! இதன் உள்ளே 100 ரூபாய் போட்டால் 200 ரூபாய் கிடைக்கும்; 500 ரூபாய் போட்டால் 1000 ரூபாய் கிடைக்கும் . எனக்கு ஒவ்வொரு தடவையும் 120 ரூபாய் கூலியாக கொடுக்க வேண்டும் என்று சொன்னார்
இதைக்கேட்ட பையன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான் . தன்னிடமிருந்த பணத்தை மெஷினுக்குள் போட்டான். பணம் இரட்டிப்பானது. கிழவருக்கு 120 ரூபாய் கொடுத்தான். மீண்டும் தன்னிடமுள்ள பணத்தைப் போட்டான். பணம் இரட்டிப்பானது.கிழவருக்கு 120 ரூபாய் கொடுத்தான் . மூன்றாவது தடவையும் போட்டான் பணம் இரட்டிப்பானது . கிழவருக்கு 120 ரூபாய் கொடுத்தவுடன் அவன் கையில் சுத்தமாகப் பணம் இல்லை.அப்படி என்றால் பையனிடம் முதலில் இருந்த பணம் எவ்வளவு ?

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
105 ருபாய் . சரியா அய்யா ?
105---210-120=90
90---180-120=60
60--120-120=0
105---210-120=90
90---180-120=60
60--120-120=0
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையளித்த ஷோபனாவுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 39 of 53 • 1 ... 21 ... 38, 39, 40 ... 46 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 53