புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 39 Poll_c10மூளைக்குணவு - Page 39 Poll_m10மூளைக்குணவு - Page 39 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 39 of 53 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 46 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 10:01 am

45 - 45 = 45 என்று நிரூபிக்கவும் .

987654321 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம் . அதன் இலக்கங்களை கூட்டுவோம் .

9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 = 45

அடுத்து 123456789 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் . அதன் இலக்கங்களைக் கூட்டுவோம் .

1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45

987654321என்ற எண்ணிலிருந்து 123456789 என்ற எண்ணைக் கழிக்க

987654321
123456789
----------------
864197532
----------------
இப்போது கழித்துக் கிடைத்த எண் = 864197532

இந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்ட 8 + 6 + 4 + 1 + 9 + 7 + 5 + 3 + 2 = 45

எனவே 45 - 45 = 45

இது ஒரு வேடிக்கைக் கணக்காகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 10:10 am

M.Jagadeesan wrote:45 - 45 = 45 என்று நிரூபிக்கவும் .

987654321 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம் . அதன் இலக்கங்களை கூட்டுவோம் .

9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 = 45

அடுத்து 123456789 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் . அதன் இலக்கங்களைக் கூட்டுவோம் .

1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45

987654321என்ற எண்ணிலிருந்து 123456789 என்ற எண்ணைக் கழிக்க

987654321
123456789
----------------
864197532
----------------
இப்போது கழித்துக் கிடைத்த எண் = 864197532

இந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்ட 8 + 6 + 4 + 1 + 9 + 7 + 5 + 3 + 2 = 45

எனவே 45 - 45 = 45

இது ஒரு வேடிக்கைக் கணக்காகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1189387

ஹை, ஆச்சரியமாய் இருக்கு ஐயா புன்னகை................. மூளைக்குணவு - Page 39 3838410834 மூளைக்குணவு - Page 39 3838410834 மூளைக்குணவு - Page 39 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 11:03 am

1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை ஒரே ஒருமுறைப் பயன்படுத்தி 100 ஐ உருவாக்கவும் . கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 11:15 am

M.Jagadeesan wrote:1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை ஒரே ஒருமுறைப் பயன்படுத்தி 100 ஐ உருவாக்கவும் . கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1189420

1*2=2
3*4=12
5*6=30
7*8=56
__________
100
______



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 11:22 am

மிகவும் நன்று ! கார்த்திக் செயராம் !

மற்றொரு முறை
===============
86 + 2 + 4 + 5 + 7 - 1 - 3 = 100



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 11:42 am

1,2,3,4,5 ஆகிய எண்களை ஒருமுறைப் பயன்படுத்தி 111, 222 , 333 , 999 ஆகிய எண்களை உருவாக்கவும் . வழக்கம்போல எல்லாக் கணிதக் குறியீடுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 7:17 pm

135 - 24 = 111

214 + 5 + 3 = 222

345 - 12 = 333

( 5^3 * 4 * 2 ) - 1 = 999



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 10, 2016 8:58 pm

ஒரு வயதான கிழவர் ஒரு மெஷினைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார்.  அவரால் நடக்க முடியவில்லை . ஒரு மரத்தின் கீழே அந்த மெஷினை இறக்கிவைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே ஒரு பையன் வந்தான் . அவன் அந்தக் கிழவரைப் பார்த்து,

" தாத்தா ! இது என்ன மெஷின் ? " என்று கேட்டான்.

அதற்கு அந்தத் தாத்தா, " தம்பி ! இது பணத்தை இரட்டிப்பாக்கும் மெஷின் ! இதன் உள்ளே 100 ரூபாய் போட்டால் 200 ரூபாய் கிடைக்கும்;  500 ரூபாய் போட்டால் 1000 ரூபாய் கிடைக்கும் . எனக்கு ஒவ்வொரு தடவையும் 120 ரூபாய் கூலியாக கொடுக்க வேண்டும் என்று சொன்னார்

இதைக்கேட்ட பையன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான் . தன்னிடமிருந்த பணத்தை மெஷினுக்குள் போட்டான். பணம் இரட்டிப்பானது. கிழவருக்கு 120 ரூபாய் கொடுத்தான். மீண்டும் தன்னிடமுள்ள பணத்தைப் போட்டான். பணம் இரட்டிப்பானது.கிழவருக்கு 120 ரூபாய் கொடுத்தான் . மூன்றாவது தடவையும் போட்டான் பணம் இரட்டிப்பானது . கிழவருக்கு  120 ரூபாய் கொடுத்தவுடன் அவன் கையில் சுத்தமாகப் பணம் இல்லை.அப்படி என்றால் பையனிடம் முதலில் இருந்த பணம் எவ்வளவு ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Feb 10, 2016 9:10 pm

105 ருபாய் . சரியா அய்யா ?
105---210-120=90
90---180-120=60
60--120-120=0

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 10, 2016 9:13 pm

சரியான விடையளித்த ஷோபனாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 39 of 53 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 46 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக