புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
3 Posts - 75%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
139 Posts - 44%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
21 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 38 I_vote_lcapமூளைக்குணவு - Page 38 I_voting_barமூளைக்குணவு - Page 38 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 38 of 53 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 45 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 5 May 2015 - 16:09

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 23 Dec 2015 - 8:03

முத்துமாலையின் மதிப்பு = ரூ 3000
இடப் பக்கத்தில் இருக்கும் முதல் முத்தின் விலை = ரூ 1400
வலப் பக்கத்தில் இருக்கும் முதல் முத்தின் விலை = ரூ 600
1400+1500+1600+1700+1800+1900+2000+2100+2200+2300+2400+2500+2600+2700+2800+2900 =ரூ 34400
நடு முத்தின் விலை ...............................................................................................................................................................= ரூ ..3000
600+750+900+1050+1200+1350+1500+1650+1800+1950+2100+2250+2400+2550+2700+2850.........= ரூ 27600
------------------------------------------------------------------------------------------------------------------------------
...................................................................................................................................................................................மொத்தம் ....= ரூ 65000
------------------------------------------------------------------------------------------------------------------------------





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 23 Dec 2015 - 8:24

இதற்கு முந்தைய கணக்கின் விடை = 499849
இது ஒரு வர்க்க எண் ; அதாவது 707 என்ற எண்ணின் வர்க்கம் . மேலும் 499849 < 50000



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 24 Dec 2015 - 0:11

M.Jagadeesan wrote:இதற்கு முந்தைய கணக்கின் விடை = 499849
இது ஒரு வர்க்க எண் ; அதாவது 707 என்ற எண்ணின் வர்க்கம் . மேலும் 499849 < 50000
மேற்கோள் செய்த பதிவு: 1182382


அதாவது 5 லக்ஷதிற்கு குறைவானது ,50000க்கு இல்லை  புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 25 Dec 2015 - 7:34

நன்றி ஜெகதீசன் அய்யா . நன்றி நன்றி நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 22 Jan 2016 - 12:17

இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ள தூரம் 200 கி.மீ . A என்ற கார் போகும்போது 50 கி.மீ . வேகத்திலும் , வரும்போது 40 கி. மீ . வேகத்திலும் பயணம் செய்கிறது . B என்ற கார் போகும்போதும் , வரும்போதும் 45 கி .மீ . வேகத்தில் பயணம் செய்கிறது என்றால் , எந்தக் கார் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 22 Jan 2016 - 13:08

சமமான கால அளவே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 22 Jan 2016 - 13:32

மொத்த பயண தூரம் = 400 கி .மீ.

A என்ற கார் போகும்போது பயண நேரம் = 200/50 = 4 மணி
வரும்போது பயண நேரம் = 200/40 = 5 மணி
மொத்த பயண நேரம் = 4 + 5 = 9 மணி

B என்ற கார் எடுத்துக் கொண்ட பயண நேரம் = 400/ 45 = 8 8/9 மணி அதாவது 8 மணி 53 நிமிடம் .

B என்ற கார் குறைந்த பயண நேரத்தை எடுத்துக்கொள்ளும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 22 Jan 2016 - 13:55

நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 22 Jan 2016 - 14:00

சரி ! அடுத்த கணக்குக்குப் போவோம் !

0,1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்களை ஒரே ஒரு முறைப் பயன்படுத்தி 1 ஐ உருவாக்கவேண்டும் . கூட்டல், கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 23 Jan 2016 - 22:29

148/296 + 35/ 70 = 1

அதாவது 1/2 + 1/2 = 1



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 38 of 53 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 45 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக