புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
70 Posts - 55%
heezulia
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
43 Posts - 34%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
prajai
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மூளைக்குணவு - Page 33 I_vote_lcapமூளைக்குணவு - Page 33 I_voting_barமூளைக்குணவு - Page 33 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 33 of 53 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 43 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 03, 2015 10:35 am

சரியான விடையளித்த ஷோபனா சஹஸ் அவர்களுக்கு நன்றி .



முதலில் இருந்த பையன்கள் மற்றும் பெண்கள் முறையே X, Y என்று கொள்வோம்...

15 மாணவர்கள் வெளியேறியவுடன் 1 மாணவனுக்கு இரண்டு பெண்கள் வீதம் இருந்தனர்
==> (X - 15)/Y = 1/2 ==> Y = 2 X - 30
அதாவது 2X - Y  = 30.............( 1 )

45 பெண்கள் வெளியேறியவுடன் 1 பெண்ணுக்கு 5 மாணவர்கள் வீதம் இருந்தனர்.
==>  (X -15 ) /  ( Y -45 ) = 5
அதாவது 5Y - 225 = X -15
...............5 Y - X  = 225-15
.................  5Y -X  = 210 ..........( 2 )
( 1 ) x 5 = - 5Y + 10 X = 150  ........( 3 )
( 2 ) + ( 3 ) =  9 X = 360
..........................X = 40
..........................Y = 50
முதலில் இருந்த மாணவர்கள் = 40
முதலில் இருந்த பெண்கள் = 50




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 8:42 am

ஒரு சம தளத்தில் 5 நேர்க்கோடுகள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் எந்த இரண்டு நேர்க்கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக இல்லை. எனில் அக்கோடுகள் அதிகபட்சம் எத்தனை புள்ளிகளில் வெட்டிக்கொள்ளும்?

முன்பே பதியப்பட்ட இக்கணக்குக்கு இதுவரையில் யாரும் விடை சொல்லவில்லை . நானே சொல்லிவிடுகிறேன் .

எந்த இரண்டு நேர்க்கொடுகளும் இணையில்லாத ஐந்து நேர்க்கோடுகள் , அதிக பட்சமாக 10 புள்ளிகளில் வெட்டிக் கொள்ளும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 8:50 am

கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!

5, 6, 7, 42, 30


6, 8, 10, 56, 40


7, 9, 11, 45, 36


8, 8, 14, 52, 41


9, 7, 11, ? 36

? குறியிட்ட இடத்தில் எந்த எண் இருக்கவேண்டும் ?

முன்பே பதியப்பட்ட இக் கணக்கிற்கு இதுவரையில் யாரும் விடை சொல்லவில்லை . மேல்கண்ட கணக்கில் உள்ள ஒரு பொதுத்தன்மை என்னவென்றால் , முதல் நான்கு எண்களைக் கூட்டி 2 ஆல் வகுத்தால் ஐந்தாம் எண் வரும் .
அதன்படி ( 9+7+11+ X ) / 2 = 36
அதாவது 27 + X = 72
X = 72 -27 = 45
X = 45
? குறியிட்ட இடத்தில் 45 வரவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 5:53 pm

4 ,4 ,4 ,4 என்று இந்த எண்களை கண்டிப்பாக ஒருமுறைப் பயன்படுத்தி , கூட்டல், கழித்தல், பெருக்கல்,வகுத்தல் ஆகிய செயல் முறைகளைப் பயன்படுத்தி 1 ,2 ,3 ,4 ,5 ,6 ,7 ,8 ,9 ஆகிய எண்களை உருவாக்கவேண்டும்.

உதாரணமாக 0 என்ற எண்ணை 44 -44 = ௦ என்று செய்வதுபோல மற்ற எண்களையும் உருவாக்க வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 1:55 pm

4,4,4,4 ஆகிய எண்களைப் பயன்படுத்தி 1 ஐ உருவாக்குதல்
-----------------------------------------------------------------------------
4/4 * 4/4 = 1

4/4 + 4/4 = 2

இதேபோல மற்ற எண்களையும் உருவாக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 6:56 am

4,4,4,4 ஆகிய எண்களைப் பயன்படுத்தி 3 மற்றும் 4 ஐ உருவாக்குதல்
=====================================================

( 4 + 4 /4 ) - Sguare Root of ( 4 )
= 5 - 2
= 3

( 4 + 4 ) - Square Root of ( 4 * 4 )
= 8 - 4
= 4



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 6:30 pm

4,4,4,4 ஆகிய எண்களைப் பயன்படுத்தி 5 மற்றும் 6 உருவாக்குதல்
====================================================
4 - 4/4 + Squre Root of ( 4 )
= 4 -1 + 2
= 5

4 + 4 - 4 + Square Root Of ( 4 )
= 4 + 2
= 6



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 11:16 am

4,4,4,4 ஆகிய எண்களைப் பயன்படுத்தி 7,8,9 ஆகிய எண்களை உருவாக்குதல்:
===========================================================
44/4 - 4
= 11 - 4
= 7

( 4*4 ) - ( 4 + 4 )
= 16 - 8
= 8

4 + 4/4 + 4
= 4 + 1 + 4
= 9



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 11:16 am

4,4,4,4 ஆகிய எண்களைப் பயன்படுத்தி 7,8,9 ஆகிய எண்களை உருவாக்குதல்:
===========================================================
44/4 - 4
= 11 - 4
= 7

( 4*4 ) - ( 4 + 4 )
= 16 - 8
= 8

4 + 4/4 + 4
= 4 + 1 + 4
= 9



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 11:32 am

கல்லூரியில் படிக்கும் ரவி பணம் அனுப்பும்படி அவனுடைய அப்பாவுக்குக் கடிதம் எழுதினான். எவ்வளவு பணம் அனுப்புவது என்று அவன் அப்பா கேட்க,
...S E N D
+ M O R E
----------
M O N E Y
----------
என்று கடிதம் எழுதி ஒரு நிபந்தனையும் விதித்தான். ஒவ்வொரு எழுத்தும் ஒரு எண்ணைக் குறிக்கும் வகையில் மிகவும் அதிகப்படியான பணத்தை அனுப்புமாறு கேட்டான்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 33 of 53 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 43 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக