புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 29 Poll_c10மூளைக்குணவு - Page 29 Poll_m10மூளைக்குணவு - Page 29 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 29 of 53 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 41 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Aug 09, 2015 7:26 pm

Nandri ayya . Purinthu konden.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2015 7:49 pm

shobana sahas wrote:Nandri ayya . Purinthu konden.
மேற்கோள் செய்த பதிவு: 1156732

தமிழிலேயே எழுதலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Aug 09, 2015 8:38 pm

M.Jagadeesan wrote:
shobana sahas wrote:Nandri ayya . Purinthu konden.
மேற்கோள் செய்த பதிவு: 1156732

தமிழிலேயே எழுதலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1156737
அய்யா கை பேசியில் இருந்து பின்னூடம் செய்ததால் அப்படி வந்தது அய்யா .
மன்னிக்கவும் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:26 pm

shobana sahas wrote:
M.Jagadeesan wrote:
shobana sahas wrote:Nandri ayya . Purinthu konden.
மேற்கோள் செய்த பதிவு: 1156732

தமிழிலேயே எழுதலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1156737
அய்யா கை பேசியில் இருந்து பின்னூடம் செய்ததால் அப்படி வந்தது அய்யா .
மன்னிக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1156751

போன் இல் கூட தமிழில் அடிக்க " Sellinam " down load செய்து கொள்ளுங்கள் ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2015 6:57 am

ஓர் ஐந்திலக்க எண் உள்ளது. அந்த எண்ணின் முன்னே 1 ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணின் மூன்று மடங்கு, அந்த எண்ணின் பின்னே 1ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணாகும். அந்த எண் என்ன?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 11:01 am

ஐந்திலக்க எண் = X

முன்னால் 1 சேர்ப்பது என்றால் 100000 உடன் கூட்டுவது என்று ஆகும்....இலையா? .....

அப்புறம், பின்னால் ஒன்று சேர்ப்பது என்றால் 10 ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டுவது என்று பொருள் ஆகும்.

ஸோ,

3(100000+X) = 10X +1

300000+3X = 10X+1

10X-3X = 300000 - 1

7X = 299999

X = 42857.

இது சரியா ஜகதீசன் ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2015 11:06 am

கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !

நீங்கள் சமையலில்தான் புலி என்று நினைத்தேன் ; கணக்கிலும் புலி என்பதை நிரூபித்து விட்டீர்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2015 11:12 am

தீப்பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உள்ளன. அதை 3 சமமற்ற குவியலாக கொட்டப்பட்டன.


2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.


3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.


பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.


இப்படி சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களிலும் குச்சிகள் சமமான எண்ணிக்கையை காட்டின.

அப்படியானால் ஆரம்பத்தில் ஒவ்வொரு (சமமற்ற) குவியல்களில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 11:20 am

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவுக்கு நன்றி !

நீங்கள் சமையலில்தான் புலி என்று நினைத்தேன் ; கணக்கிலும் புலி என்பதை நிரூபித்து விட்டீர்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1157608

மிக்க நன்றி ஐயா புன்னகை..................அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் இது ரொம்ப நாள் முன்னாடி ஒருமுறை 'இவர்' உதவியுடன் செய்தேன் ஐயா, இங்கு மீண்டும் படித்ததும், அப்படியே போட்டுவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sun Aug 16, 2015 12:12 pm

மொத்த தீக்குச்சிகளின் எண்ணிக்கை= 48

கணக்குப்படி கடைசியில் ஒவ்வொரு குவியலிலும் குச்சிகளின் எண்ணிக்கை சரியாக உள்ளது. எனவே ஒவ்வொரு குவியலிலும் இருக்கும் குச்சிகளின் எண்ணிக்கை= 16 ஆகும்.

இப்பொழுது x, Y, Z ஆகிய மாறிகளின் மதிப்பைக் காண்போம்.

2 ( X-Y ) = 16 , 2Y-Z = 16, 2z- (X - Y ) = 16 இவற்றை முறையே முதல் சமன்பாடு, இரண்டாம் சமன்பாடு, மூன்றாம் சமன்பாடு என்று வைத்துக் கொள்வோம்.
முதல் இரண்டு சமன்பாடுகளை தீர்த்து Z -ன் மதிப்பைக் காண்போம்.

அதாவது 2X- 2Y = 16
..............2y-Z = 16
-----------------------
கூட்ட.....2X -Z = 32
அதாவது Z = 2X-32 ஆகும்.
அடுத்து மூன்றாம் சமன்பாடு 2Z- ( X - y ) = 16 ஆகும்.
அதாவது 2Z-X + Y = !6
இந்த சமன்பாட்டில் Z ன் மதிப்பை பிரதியிட
2 ( 2X-32 )- X + Y = 16
4X - 64 - X + Y = 16
சுருக்கினால் 3X + Y = 80 என வரும். இதை நான்காம் சமன்பாடு என வைத்துக் கொள்வோம்.

.................2X - 2 Y = 16 என்பது முதல் சமன்பாடு. இதை 2 ஆல் வகுக்க
..................X - Y = 8 என்று வரும். இதை ஐந்தாம் சமன்பாடு எனக் கொள்வோம்.

இப்பொழுது 4 ஆம் சமன்பாட்டையும் 5 ஆம் சமன்பாட்டையும் கூட்ட

4X = 88 என வரும். அதாவது X = 22 என வரும்.
X ன் மதிப்பை முதல் சமன்பாட்டில் பிரதியிட Y = 14 என வரும்.
Y ன் மதிப்பை இரண்டாம் சமன்பாட்டில் பிரதியிட Z = 12 என வரும்.

எனவே முதலில்
முதல் குவியலில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை = 22
இரண்டாம் குவியலில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை = 14
மூன்றாம் குவியலில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை =12

Sponsored content

PostSponsored content



Page 29 of 53 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 41 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக