புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 28 of 53 •
Page 28 of 53 • 1 ... 15 ... 27, 28, 29 ... 40 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

ஒரு மூன்றிலக்க எண் . திருப்பி போட்டாலும் அதே எண் வருகிறது . இலக்கங்களின் கூடுதல் 12 . நடுவிலுள்ள எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்றால் அந்த எண் என்ன ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
363 aa ayya?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடைதான் . வந்த வழி எப்படி ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?

மேற்கோள் செய்த பதிவு: 1156533shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12

![மூளைக்குணவு - Page 28 EDyKV8hPS0mO5aHjo6sV+unnaya-nenacha-enaku-romba-perumaya-iruku-da_595](https://www.filepicker.io/api/file/EDyKV8hPS0mO5aHjo6sV+unnaya-nenacha-enaku-romba-perumaya-iruku-da_595.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156533shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?
சூப்பர் !...கணக்கில் புலியாக இருகீங்களே ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

மேற்கோள் செய்த பதிவு: 1156604krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156533shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?
சூப்பர் !...கணக்கில் புலியாக இருகீங்களே ஷோபனா...................
![]()
![]()
![]()
![]()
![]()
![மூளைக்குணவு - Page 28 FE05NMk4QC2NkR30QzDj+images(2)](https://www.filepicker.io/api/file/fE05NMk4QC2NkR30QzDj+images(2).jpg)
இவங்கள ....இவங்கள ...பாத்தா புலி மாதிரியா தெரியுது கொஞ்சம் யோசித்து சொல்லுங்க அம்மா ....
( அக்கா வேற ஒன்னும் இல்ல கணித மேதை அப்படினு சொல்ல வந்தேன் ) ...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156604krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156533shobana sahas wrote:3 இலக்க எண் திருப்பி போட்டால் அதுவே தான் வரும் என்றால் முதல் எண்ணும் 3ம் எண்ணும் ஒன்று தான். 3 எண்ணகளின் கூடு தொகை 12. 363....3+6+3=12
282 ....2+8+2=12 ...கூட 12ஐ தரும்.
ஆனால்....2ம் எண் 1ம் எண்ணும் 3ம் எண்ணையும் கூடினால் வரும் என்ற கூற்று பூர்த்தியாவது...363 இல் தான். 3+3=6
சரியா அய்யா?
சூப்பர் !...கணக்கில் புலியாக இருகீங்களே ஷோபனா...................
![]()
![]()
![]()
![]()
![]()
Trial and Error முறையில் செய்துள்ளீர்கள் .ஆனால் எல்லாக் கணக்குகளையும் இப்படி செய்யமுடியுமா ?
மேலும் ஒரு கணக்கு கொடுத்துள்ளேன் முயற்சி செய்து பாருங்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156420M.Jagadeesan wrote:ஒரு மூன்றிலக்க எண் . திருப்பி போட்டாலும் அதே எண் வருகிறது . இலக்கங்களின் கூடுதல் 12 . நடுவிலுள்ள எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்றால் அந்த எண் என்ன ?
x +y +z =12
z +y +x =12
x =z
y =2 x
------------------------------
x +y +z =12
மாற்றி அமைத்தால் ,
x +2x +x =12
4 x =12
x =3
substituting the values
3+6+3=12
விடை 363
சரியா , Jagadeesan ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
564 என்ற மூன்று இலக்க எண்ணை எடுத்துக்கொள்வோம் .
இதில் 4 என்பது ஒன்று ஸ்தான எண் . இதில் நான்கு ஒன்றுகள் உள்ளன .
.............6 என்பது பத்து ஸ்தான எண் . இதில் ஆறு பத்துகள் உள்ளன .
.............5 என்பது நூறு ஸ்தான எண் . இதில் ஐந்து நூறுகள் உள்ளன .
எனவே ஒரு மூன்று இலக்க எண்ணின் பொதுவடிவம் = 100 X + 10 Y + Z ஆகும்.
இப்பொழுது கணக்குக்கு வருவோம் .
ஒரு மூன்றிலக்க எண் . திருப்பி போட்டாலும் அதே எண் வருகிறது . இலக்கங்களின் கூடுதல் 12 . நடுவிலுள்ள எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்றால் அந்த எண் என்ன ?
மூன்று இலக்க எண் = 100 X + 10 Y + Z என்க.
இதைத் திருப்பிப் போட்டால் வரும் எண் = 100 Z + 10 Y + X ஆகும் .
கணக்குப்படி இந்த இரண்டு எண்களும் சமம் . எனவே ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிக்க விடை 0 ஆகும் .
அதாவது ( 100 X + 10 Y + Z ) - (100 Z + 10 Y + X ) = 0
இதைச் சுருக்க 100 X + 10 Y + Z - 100 Z - 10 Y - X = 0
மீண்டும் சுருக்க 99 X - 99 Z = 0
இருபுறமும் 99 ஆல் வகுக்க X - Z = 0 .............( 1 )
அடுத்து இலக்கங்களின் கூடுதல் 12 என்று உள்ளது .
எனவே X + Y + Z = 12 .............................................( 2 )
அடுத்து நடு எண் மற்ற இரு எண்களின் கூடுதலுக்குச் சமம் என்று உள்ளது .
எனவே X + Z = Y ............( 3 )
இப்பொழுது X - Y + Z = 0 ஆகும் ..........( 4 )
( 2 ) - ( 4 ) = 2Y = 12
அதாவது Y = 6
இப்பொழுது Y ன் மதிப்பை ( 3 ) ல் பிரதியிட X + Z = 6 ....( 5 )
இப்பொழுது ( 5 ) - ( 1 ) =..........................................X - Z = 0 ....( 1 )
அதாவது 2 X = 6
......................X = 3
இப்பொழுது X ன் மதிப்பை ( 5 ) ல் பிரதியிட Z = 3 என்று வரும் .
எண் = 363
இது சற்றுக் கடினமாகத் தெரிந்தாலும் , பழகப் பழக சரியாகிவிடும் . இரமணியன் ஐயாவுக்கும், ஷோபனா SAHAS அவர்களுக்கும் நன்றி .

- Sponsored content
Page 28 of 53 • 1 ... 15 ... 27, 28, 29 ... 40 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 53
|
|