ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

+24
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
கார்த்திக் செயராம்
சசி
Hari Prasath
Dr.S.Soundarapandian
tnkesaven
வேல்முருகன்
விமந்தனி
ayyasamy ram
rajaalways
srisivaerd
balakarthik
shobana sahas
Preethika Chandrakumar
கண்ணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
6ramasamy
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
சிவா
சரவணன்
M.Jagadeesan
28 posters

Page 27 of 53 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 40 ... 53  Next

Go down

மூளைக்குணவு - Page 27 Empty மூளைக்குணவு

Post by M.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by shobana sahas Fri Aug 07, 2015 3:50 am

அய்யா கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா ? எனக்கு எப்படி என்று தெரியல .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by வேல்முருகன் Fri Aug 07, 2015 7:53 am

shobana sahas wrote:அய்யா கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா ? எனக்கு எப்படி என்று தெரியல .
மேற்கோள் செய்த பதிவு: 1156049

உருளையின் கனஅளவு   V = πr2h

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by T.N.Balasubramanian Fri Aug 07, 2015 7:58 am

கொள்ளளவு (cylidrical )= 22/7 x ( r )2 h  (pye r square h -r ஆரம் h உயரம் )

உதாரணம் r 1 அடி , h 1அடி
கொள்ளளவு = 22/7 x (1X1) x 1= 22/7 x 1

ஆரமும் உயரமும் இரு மடங்கு என்றால் ,

கொள்ளளவு = 22/7 x (2 x 2) x (2) = 22/7 X  (2 x 2 x 2) =22/7 X 8,

ஆகவே 8 மடங்கு .

pye , square சரியான கி கிடையாததால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .

இந்தியா--US பிசினெஸ் கிளாசில் டிக்கெட் தயார் செய்யவும் , ஷோபனா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by வேல்முருகன் Fri Aug 07, 2015 8:02 am

T.N.Balasubramanian wrote:கொள்ளளவு (cylidrical )= 22/7 x ( r )2 h  (pye r square h -r ஆரம் h உயரம் )

உதாரணம் r 1 அடி , h 1அடி
கொள்ளளவு = 22/7 x (1X1) x 1= 22/7 x 1

ஆரமும் உயரமும் இரு மடங்கு என்றால் ,

கொள்ளளவு = 22/7 x (2 x 2) x (2) = 22/7 X  (2 x 2 x 2) =22/7 X 8,

ஆகவே 8 மடங்கு .

pye , square சரியான கி கிடையாததால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .

இந்தியா--US பிசினெஸ் கிளாசில் டிக்கெட் தயார் செய்யவும் , ஷோபனா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156084

தெளிவான பதில் நன்றி ஐயா....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by shobana sahas Fri Aug 07, 2015 8:04 am

T.N.Balasubramanian wrote:கொள்ளளவு (cylidrical )= 22/7 x ( r )2 h  (pye r square h -r ஆரம் h உயரம் )

உதாரணம் r 1 அடி , h 1அடி
கொள்ளளவு = 22/7 x (1X1) x 1= 22/7 x 1

ஆரமும் உயரமும் இரு மடங்கு என்றால் ,

கொள்ளளவு = 22/7 x (2 x 2) x (2) = 22/7 X  (2 x 2 x 2) =22/7 X 8,

ஆகவே 8 மடங்கு .

pye , square சரியான கி கிடையாததால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .

இந்தியா--US பிசினெஸ் கிளாசில் டிக்கெட் தயார் செய்யவும் , ஷோபனா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156084
Super ..... nandri vaathiyaare . பிசினஸ் கிளாஸ் ஒகே....அய்யா .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by வேல்முருகன் Fri Aug 07, 2015 8:08 am

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1156088

நான்தான் முதலில் சொன்னேன் ....அதனால எனக்கு ஏதும் கிளாஸ் உண்டா அக்கா...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Fri Aug 07, 2015 8:14 am

20 பந்துகளின் அடக்கவிலை, 16 பந்துகளின் விற்ற விலைக்குச் சமமானால், இலாபத்தின் விழுக்காடு எவ்வளவு?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by T.N.Balasubramanian Fri Aug 07, 2015 8:57 am

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:கொள்ளளவு (cylidrical )= 22/7 x ( r )2 h  (pye r square h -r ஆரம் h உயரம் )

உதாரணம் r 1 அடி , h 1அடி
கொள்ளளவு = 22/7 x (1X1) x 1= 22/7 x 1

ஆரமும் உயரமும் இரு மடங்கு என்றால் ,

கொள்ளளவு = 22/7 x (2 x 2) x (2) = 22/7 X  (2 x 2 x 2) =22/7 X 8,

ஆகவே 8 மடங்கு .

pye , square சரியான கி கிடையாததால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .

இந்தியா--US பிசினெஸ் கிளாசில் டிக்கெட் தயார் செய்யவும் , ஷோபனா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156084
Super ..... nandri vaathiyaare . பிசினஸ் கிளாஸ் ஒகே....அய்யா .

மேற்கோள் செய்த பதிவு: 1156088

ஆறாம் வகுப்பில் , வகுப்பாசிரியர் + கணக்காசிரியராக இருந்த ராஜகோபால அய்யர் ,சொல்லிக் கொடுத்த ,கற்பித்த முறை இன்று வரை மனதில் பதிந்துள்ளதன் காரணம் , அவர் சொல்லிக்கொடுத்த விதம் ,அவருடைய அர்பணிப்பு , மாணவர்களது கற்கும் ஆர்வம் ,முதலியவையே .
இன்று அவர் மாதிரி ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பது பெரிய கேள்விக்குறி !
இன்றும் தூங்கும் போது எழுப்பி , சூத்திரங்களை கூற சொன்னால் , கூறலாம் .
(இன்றைய மாணவர்கள் சூத்திரங்களை கூறச் சொன்னால், தூங்குகிறார்கள் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by T.N.Balasubramanian Fri Aug 07, 2015 9:01 am

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:கொள்ளளவு (cylidrical )= 22/7 x ( r )2 h  (pye r square h -r ஆரம் h உயரம் )

உதாரணம் r 1 அடி , h 1அடி
கொள்ளளவு = 22/7 x (1X1) x 1= 22/7 x 1

ஆரமும் உயரமும் இரு மடங்கு என்றால் ,

கொள்ளளவு = 22/7 x (2 x 2) x (2) = 22/7 X  (2 x 2 x 2) =22/7 X 8,

ஆகவே 8 மடங்கு .

pye , square சரியான கி கிடையாததால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .

இந்தியா--US பிசினெஸ் கிளாசில் டிக்கெட் தயார் செய்யவும் , ஷோபனா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156084
Super ..... nandri vaathiyaare . பிசினஸ் கிளாஸ் ஒகே....அய்யா .

மேற்கோள் செய்த பதிவு: 1156088

நான்தான் முதலில் சொன்னேன் ....அதனால எனக்கு ஏதும் கிளாஸ் உண்டா அக்கா...
மேற்கோள் செய்த பதிவு: 1156092

என்னத்த முதல்ல சொல்லிட்டீங்கனு, கிளாஸ் கேட்கிறீங்க , வேல் முருகன் ?
சரி , காலை வேளையில் கேட்டு உள்ளீர் .!!
7ம் கிளாசில் போய் உட்காருங்கள் !!!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by shobana sahas Fri Aug 07, 2015 11:59 pm

T.N.Balasubramanian wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:கொள்ளளவு (cylidrical )= 22/7 x ( r )2 h  (pye r square h -r ஆரம் h உயரம் )

உதாரணம் r 1 அடி , h 1அடி
கொள்ளளவு = 22/7 x (1X1) x 1= 22/7 x 1

ஆரமும் உயரமும் இரு மடங்கு என்றால் ,

கொள்ளளவு = 22/7 x (2 x 2) x (2) = 22/7 X  (2 x 2 x 2) =22/7 X 8,

ஆகவே 8 மடங்கு .

pye , square சரியான கி கிடையாததால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் .

இந்தியா--US பிசினெஸ் கிளாசில் டிக்கெட் தயார் செய்யவும் , ஷோபனா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156084
Super ..... nandri vaathiyaare . பிசினஸ் கிளாஸ் ஒகே....அய்யா .

மேற்கோள் செய்த பதிவு: 1156088

நான்தான் முதலில் சொன்னேன் ....அதனால எனக்கு ஏதும் கிளாஸ் உண்டா அக்கா...
மேற்கோள் செய்த பதிவு: 1156092

என்னத்த முதல்ல சொல்லிட்டீங்கனு, கிளாஸ் கேட்கிறீங்க , வேல் முருகன் ?
சரி , காலை வேளையில் கேட்டு உள்ளீர் .!!
7ம் கிளாசில் போய் உட்காருங்கள் !!!
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156098

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 27 Empty Re: மூளைக்குணவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 27 of 53 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 40 ... 53  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum