புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
170 Posts - 80%
heezulia
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Pampu
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
1 Post - 0%
prajai
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
335 Posts - 79%
heezulia
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மூளைக்குணவு - Page 25 Poll_c10மூளைக்குணவு - Page 25 Poll_m10மூளைக்குணவு - Page 25 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 25 of 53 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 39 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 8:31 pm

M.Jagadeesan wrote:ஒரு வியாபாரியிடம் 20 கிலோ எடைக்கல் ஒன்று இருந்தது . ஒருநாள் அது கீழே விழுந்து நான்கு துண்டுகளாக உடைந்துவிட்டது . ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது .ஆனாலும் அவற்றைக்கொண்டு 1/2 கிலோ முதல் 20 கிலோ வரையில் எடைபோட முடிந்தது .ஒவ்வொரு துண்டும் என்ன எடை இருந்திருக்கக் கூடும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1153083

1/2, 1 1/2, 5,10 என்றே நினைக்கிறேன் . பொறுமை இல்லை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 24, 2015 8:51 pm

1/2 கிலோ ,1 1/2 கிலோ ,5 கிலோ , 10 கிலோ எடைக் கற்களைக் கூட்டினால் மொத்தம் 20 கிலோ வரவில்லையே !

1/2 கிலோ , 1 1/2 கிலோ , 4 1/2 கிலோ , 13 1/2 கிலோ என்று உடைந்திருந்தால்தான் 1/2 கிலோ முதல் 20 கிலோ வரையில் எடை போடமுடியும் .

தங்களின் முயற்சிக்கு நன்றி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 8:22 am

ஒரு கூடையில் கொஞ்சம் கடலை மிட்டாய்களும், கொஞ்சம் ஆரஞ்சு மிட்டாய்களும், கொஞ்சம் பஞ்சு மிட்டாய்களும் இருந்தன. அவற்றை ஜோதி, ஜெயா, ஜானகி ஆகிய மூவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரேவகை மிட்டாயை ஒன்றுவிடாமல் மொத்தமாக எடுத்துக் கொள்கின்றனர். ஒருவகை மிட்டாய் 7 ம், மற்றொரு வகை மிட்டாய் 11 ம் , மூன்றாம் வகை மிட்டாய் 13 ம் இருக்கின்றன.

1 ) ஜோதி எடுத்த மிட்டாய்கள் 7 அல்ல , மேலும் அவள் கடலை மிட்டாயை எடுக்கவில்லை.

2 ) கடலை மிட்டாய் எடுத்தவளின் கையில் 11 மிட்டாய்கள் இருக்கின்றன.

3 ) ஜானகி பஞ்சு மிட்டாய்களை எடுத்துக் கொண்டாள்.

கேள்வி
---------

1 ) 13 மிட்டாய்களை யார் எடுத்தார் ?

2 ) ஆரஞ்சு மிட்டாய்களை யார் எடுத்தார் ?

3 ) ஜெயாவிடம் எத்தனை மிட்டாய்கள் இருக்கின்றன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 31, 2015 8:48 am

1.ஜோதி 13 மிட்டாய்களை எடுத்தாள்
2. ஜோதி ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்தாள்
3.ஜெயாவிடம் 11 கடலை முட்டைகள் உள்ளன
அய்யா சரி பார்த்து சொல்லுங்கள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 10:36 am

சரியான விடையளித்த ஷோபனா சஹாஸ் அவர்களுக்கு நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 01, 2015 12:34 am

M.Jagadeesan wrote:சரியான விடையளித்த ஷோபனா சஹாஸ் அவர்களுக்கு நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1154296
நன்றி அய்யா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:42 am

கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?

2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 2:19 am

சரிஆன்னு சொல்லுங்கள் அய்யா .....
1.காவேரி , சரஸ்வதி
2. கோதாவரி , கங்கா .
மிகுந்த பயத்துடன்
ஷோபனா ...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2015 8:31 am

ஆரம்ப வரிசை
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி

X Y நர்மதா Z யமுனா A B

சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

எனவே

சரஸ்வதி, Y நர்மதா Z யமுனா A B

நர்மதாவுக்கும் யமுனாவுக்கும் சம்பந்தப்படாத காவேரி இடையில் வருவார்

சரஸ்வதி, Y, நர்மதா, காவேரி, யமுனா, A, B

சரஸ்வதிக்கும் நர்மதாவுக்கும் சம்பந்தப்படாத கங்கா அவர்களுக்கு மத்தியில் வருவார்

சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி, யமுனா, A, B

யமுனாவுக்குச் சம்பந்தப்படாத மிச்சமுள்ள நதி கோதாவிரி எனவே

சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி,யமுனா, கோதாவரி, கிருஷ்ணா..

யமுனாவின் இருபுறமும் கோதாவரி-காவேரி

கோடியில் இருப்பவர்கள்  : சரஸ்வதி, கிருஷ்ணா

முயற்சி செய்த ஷோபனா சஹஸ் அவர்களுக்கு நன்றி .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 10:45 am

ஒரே பெண்கள் கூட்டமாக இருந்ததால் ,
உள்ளே நுழையவில்லை அய்யா !
மேலும் புண்ய தீர்த்தங்கள் , தண்ணீர் பயமுண்டு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 25 of 53 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 39 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக