புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
3 Posts - 60%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
1 Post - 20%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
21 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மூளைக்குணவு - Page 24 I_vote_lcapமூளைக்குணவு - Page 24 I_voting_barமூளைக்குணவு - Page 24 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 24 of 53 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 38 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 5 May 2015 - 16:09

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 21 Jul 2015 - 19:24

முதல் குழாய் 5 மணி நேரத்தில் தொட்டியை நிரப்புகிறது .
இரண்டாம் குழாய் 10 மணி நேரத்தில் நிரப்புகிறது .

முதல் குழாய் 1 மணி நேரத்தில் நிரப்புவது = 1/5 தொட்டி
இரண்டாம் குழாய் 1 மணி நேரத்தில் நிரப்புவது = 1/10 தொட்டி

இரண்டு குழாய்களும் 1 மணி நேரத்தில் நிரப்புவது = 1/5 + 1/10 = 3/10 தொட்டி
3/10 பாகம் தொட்டி நிரம்ப ஆகும் நேரம் = 1 மணி
முழு தொட்டி நிரம்ப ஆகும் நேரம் = 10/3 =3 1/3 மணி அதாவது 3 மணி 20 நிமிடம் .

சரியான விடையளித்த இரமனியன் அவர்களுக்கு நன்றி .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 21 Jul 2015 - 19:31

ஒரு பந்து மேலிருந்து கீழே விழுகிறது. விழுந்த உயரத்திலிருந்து பாதி எழும்பி மீண்டும் விழுகிறது. 16 அடி உயரத்திருந்து விழுந்த பந்து , 10 ஆவது முறை தரையைத் தொடும்போது , எவ்வளவு தூரம் பயணித்திருக்கும்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 21 Jul 2015 - 19:44

16+8+8+4+4+2+2+1+1+0.5+0.5+0.25+0.25+0.125+0.125+0.0625+0.0625+0.03125+0.03125

47.8125



ஈகரை தமிழ் களஞ்சியம் மூளைக்குணவு - Page 24 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 21 Jul 2015 - 19:53

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மூளைக்குணவு - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூளைக்குணவு - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூளைக்குணவு - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 21 Jul 2015 - 20:26

முதல்முறை தரையைத் தொட பந்து பயணித்த தூரம் 16.
இரண்டாம் முறை 8 அடி மேலெழும்பி பின் 8 அடி கீழ் நோக்கி பயணிக்க வேண்டும். எனவே இப்போது பயணித்த தூரமும் 16 அடிதான். மூன்றாம் முறை 4 அடி தூரம் மேல் நோக்கி 4 அடி தூரம் கீழ் நோக்கி

இப்படியாக

1ம் முறை = 16
2ம் முறை = 16
3 ஆம் முறை = 8
4 ஆம் முறை = 4
5 ஆம் முறை = 2
6 ஆம் முறை = 1
7 ஆம் முறை = 6"
8 ஆம் முறை = 3"
9 ஆம் முறை = 1.5"
10 ஆம் முறை = 0.75"

ஆக மொத்தம் 47 அடி 11.25 அங்குலம் பயணம் செய்திருக்கும்.

பாலாகார்த்திக் !

தாங்கள் செய்தவிதமும் சரிதான் . விடையை அடிக்கணக்கில் கொடுத்துள்ளீர்கள் . ஆனால் கூட்டும்போது குமாரசாமி மாதிரி அவசரப்பட்டு தவறு செய்துவிட்டீர்கள் . கூட்டினால் 47.93750 அடி வருகிறது .

47.93750 அடி = 47 அடி 11 அங்குலம் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 21 Jul 2015 - 20:29

10% கம்மியா தவறிருந்தா குற்றமில்லேன்னு குமாரசாமியே சொல்லிருக்காரு ஐயா



ஈகரை தமிழ் களஞ்சியம் மூளைக்குணவு - Page 24 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 24 Jul 2015 - 20:48



90 செ.மீ உயரத்தில் ஒரு பனங்கன்று நட்டேன். ஒவ்வொரு ஆண்டும் சமமான உயரத்தில் வளருகிறது. 7*ம் ஆண்டு 6ம் ஆண்டு இருந்த மொத்த உயரத்தில் 1/9 மடங்கு வளருகிறது என்றால், 12ம் ஆண்டு மரத்தின் உயரம் என்னவாக இருக்கும்?

ஒவ்வொரு ஆண்டும் மரம் x cm . வளருவதாக வைத்துக் கொள்வோம் .

90 cm உயரத்தில் மரம் நடப்படுகிறது .
முதல் ஆண்டு இறுதியில் மரத்தின் உயரம் = (90 + x ) cm
ஆறாம் ஆண்டு இறுதியில் மரத்தின் உயரம் = ( 90 + 6x ) cm
ஏழாம் ஆண்டு வளர்ந்த உயரம் = ( 90 + 6x ) * 1/9
கணக்குப்படி x = ( 90 +6x ) * 1/9
அதாவது 9x = ( 90 +6x )
அதாவது 3x = 90
x = 30
12 ம் ஆண்டு மரத்தின் உயரம் = ( 90 + 12x )
அதாவது = 90 +360
அதாவது = 450 cm .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 24 Jul 2015 - 20:53

ஒரு வியாபாரியிடம் 20 கிலோ எடைக்கல் ஒன்று இருந்தது . ஒருநாள் அது கீழே விழுந்து நான்கு துண்டுகளாக உடைந்துவிட்டது . ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது .ஆனாலும் அவற்றைக்கொண்டு 1/2 கிலோ முதல் 20 கிலோ வரையில் எடைபோட முடிந்தது .ஒவ்வொரு துண்டும் என்ன எடை இருந்திருக்கக் கூடும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 24 Jul 2015 - 20:54

என்ன ஆச்சு நீங்களே விடையும் சேர்த்து போட்டு விட்டீர்கள் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 24 Jul 2015 - 21:00

இல்லை அது பழைய கணக்கு . தீர்க்கப்படாமல் இருந்தது .அதைத்தான் தீர்த்து வைத்தேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 24 of 53 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 38 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக