புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 17 I_vote_lcapமூளைக்குணவு - Page 17 I_voting_barமூளைக்குணவு - Page 17 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 17 of 53 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 35 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 23, 2015 10:40 am

0, 1 , 2 ஆகிய எண்களைக் கொண்டு ஒரு சமன்பாடு அமைக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 9:22 am

2^0 = 1---------------------------- ( 2 -ன் பூச்சியம் அடுக்கு 1 க்குச் சமம் )



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 24, 2015 1:42 pm

0+1+1=2

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 3:11 pm

1 என்ற எண்ணை இரண்டுமுறை பயன்படுத்தியுள்ளீர்கள் ! ஒருமுறைதான் பயன்படுத்தவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 3:23 pm

ஒரு கட்டடத்தின் 10 ம் தளத்தில் உள்ள ஓர் அறையில் 100 வாட் குண்டு பல்பு ஒன்று கைக்கெட்டும் உயரத்தில் தொங்குகிறது. தரைத் தளத்தில் மூன்று ஸ்விட்சுகள் உள்ளன. அவற்றில் ஒன்று குண்டு பல்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குண்டு பல்பு உள்ள அறைக்கு நீங்கள் ஒருமுறை மட்டும் செல்ல அனுமதி உண்டு. அந்த மூன்று ஸ்விட்சுகளில் எது குண்டு பல்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவீர்கள்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 24, 2015 4:09 pm

M.Jagadeesan wrote:1 என்ற எண்ணை  இரண்டுமுறை பயன்படுத்தியுள்ளீர்கள் ! ஒருமுறைதான் பயன்படுத்தவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1147563

நீங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை அல்லவா,

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 24, 2015 4:12 pm

முதல் சுவிட்சை சுமாராக 10 நிமிடங்களுக்கு போட்டு வைக்கவும். பின் ஆஃப் செய்யவும். அடுத்து இரண்டாவதை ஆன் செய்யவும். இப்பொது மாடி ஏறி பார்க்கவும். பல்பு எரிந்து கொண்டிருந்தால் இரண்டாவது சுவிட்ச். எரியாமல் அதை தொட்டுப் பார்க்கும் போது சுட்டால், முதல் சுவிட்ச். பல்பு சுடாமல் இருந்தால் மூன்றாவது சுவிட்ச் - எனக் கண்டு பிடிக்கலாம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 5:11 pm

சரியான விடை ! நன்றி !!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 5:46 pm

ஒரு செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள் உள்ளன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Thu Jun 25, 2015 8:13 am

65. sadhurangal. Include board



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
Sponsored content

PostSponsored content



Page 17 of 53 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 35 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக