புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
மூளைக்குணவு - Page 15 Poll_c10மூளைக்குணவு - Page 15 Poll_m10மூளைக்குணவு - Page 15 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 15 of 53 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 34 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 14, 2015 12:14 pm

இந்தக் கணக்கைச் செய்வதற்கு மூன்று சமன்பாடுகள் தேவை . தாங்கள் கொடுத்த விவரங்களின்படி இரண்டு சமன்பாடுகள்தான் அமைக்கமுடியும் . மூன்றாவது சமன்பாடு அமைப்பதற்கு வழியில்லை . எனவே TRIAL AND ERROR முறையில்தான் இதனைத் தீர்க்கமுடியும் . அதற்கு மிகுந்த பொறுமையும் கால அவகாசமும் தேவை . தாங்களே விடையைக் கூறிவிடுவது நல்லது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 14, 2015 12:35 pm

இரு எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் ஓர் எண்ணின் கனம் (கியூப்) ஆகும்.அதே எண்களினுடைய கனங்களின் வித்தியாசம் ஓர் எண்ணின் வர்க்கம் ஆகும்.அந்த எண்கள் என்ன?

விடை :
========
...2....2...............3
10 - 6   =  64 =  4

...3...3...............2
10 - 6 = 784 = 28

எனவே அந்த எண்கள் 10, 6 ஆகும்

srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Mon Jun 15, 2015 2:54 pm

M.Jagadeesan wrote:இந்தக் கணக்கைச் செய்வதற்கு மூன்று சமன்பாடுகள் தேவை . தாங்கள் கொடுத்த விவரங்களின்படி இரண்டு சமன்பாடுகள்தான் அமைக்கமுடியும் . மூன்றாவது சமன்பாடு அமைப்பதற்கு வழியில்லை . எனவே TRIAL AND  ERROR  முறையில்தான் இதனைத் தீர்க்கமுடியும் . அதற்கு மிகுந்த பொறுமையும் கால அவகாசமும் தேவை .  தாங்களே விடையைக் கூறிவிடுவது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1145019

கால அவகாசம் எடுத்து கொள்ளுங்கள்.  நான் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்தேன். நன்றி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 15, 2015 5:52 pm

மூன்று இலக்க எண் ஒன்றினுடைய முதல் இலக்கத்திற்கும், கடைசி இலக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் 3 என்றால் அந்த எண்ணிற்கும், அதைத் திருப்பிப் போட்டு வரும் எண்ணிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 10:03 am

வித்தியாசம் = 297

936
639
-----
297
-----
845
548
-----
297
-----

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 10:36 am

பக்கத்து வீட்டில் நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களுடைய சராசரி உயரம் 74 அங்குலம்.முதல் சகோதரனைவிட இரண்டாம் சகோதரன் 2 அங்குலம் உயரமானவன். இரண்டாம் சகோதரனைவிட மூன்றாம் சகோதரன் 2 அங்குலம் உயரமானவன்.மூன்றாம் சகோதரனைவிட நான்காம் சகோதரன் 6 அங்குலம் உயரமானவன். ஒவ்வொருவருடைய உயரம் என்ன?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 1:06 pm

M.Jagadeesan wrote:பக்கத்து வீட்டில் நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களுடைய சராசரி உயரம் 74 அங்குலம்.முதல் சகோதரனைவிட இரண்டாம் சகோதரன் 2 அங்குலம் உயரமானவன். இரண்டாம் சகோதரனைவிட மூன்றாம் சகோதரன் 2 அங்குலம் உயரமானவன்.மூன்றாம் சகோதரனைவிட நான்காம் சகோதரன் 6 அங்குலம் உயரமானவன். ஒவ்வொருவருடைய உயரம் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1146181

முதல் சோதரர் 70"
2ம் சோதரர் 72"
3ம் சோதரர் 74"
4ம் சோதரர் 80"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 1:17 pm

சரியான விடையளித்த ரமணியன் அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 19, 2015 1:24 pm

ஒன்றுக்கொன்று சமதூரத்தில் இருக்குமாறு அதிகப்படியாக எத்தனை மரங்களை நடமுடியும்?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 22, 2015 8:14 am

ஒன்றுக்கொன்று சம தூரத்தில் இருக்குமாறு எத்தனை மரங்களை நடமுடியும் என்பது கேள்வி .

சமவெளிப் பகுதியானால் மூன்று மரங்களை நடமுடியும் . மலைப் பாங்கான பகுதி அல்லது பள்ளத்தாக்கு என்றால் நான்கு மரங்களை நடமுடியும் . ( ஒரு முக்கோணப் பட்டகத்தின் நான்கு முனைகளைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் !)



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 15 of 53 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 34 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக