ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

+24
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
கார்த்திக் செயராம்
சசி
Hari Prasath
Dr.S.Soundarapandian
tnkesaven
வேல்முருகன்
விமந்தனி
ayyasamy ram
rajaalways
srisivaerd
balakarthik
shobana sahas
Preethika Chandrakumar
கண்ணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
6ramasamy
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
சிவா
சரவணன்
M.Jagadeesan
28 posters

Page 12 of 53 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 32 ... 53  Next

Go down

மூளைக்குணவு - Page 12 Empty மூளைக்குணவு

Post by M.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 4:52 pm

சரிதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 5:00 pm

ஒரு பொற்கிழியில் ரூ.700 மதிப்புடைய நாணயங்கள் உள்ளன.25 பைசா,50 பைசா மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் சமஎண்ணிக்கையில் உள்ளன. ஒவ்வொன்றும் எண்ணிக்கை எவ்வளவு?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by சரவணன் Thu Jun 11, 2015 8:34 pm

M.Jagadeesan wrote:ஒரு பொற்கிழியில் ரூ.700 மதிப்புடைய நாணயங்கள் உள்ளன.25 பைசா,50 பைசா மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் சமஎண்ணிக்கையில் உள்ளன. ஒவ்வொன்றும் எண்ணிக்கை எவ்வளவு?
விடை 400:
400 X 1 = 400
400 X 0.5 = 200
400 X 0.25 = 100
ie ; 400+200+100 = 700.

அய்யா நான் ரேண்டம் முறையில் கணக்கிட்டு பார்த்தேன்..இதை கண்டுபிடிக்கும் சரியான முறையை இங்கே தரவும்! நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 8:57 pm

1 ரூபாய் நாணயங்கள் எண்ணிக்கை = x  என்க

50 பைசா நாணயங்களின் எண்ணிக்கை = y  என்க

25 பைசா நாணயங்களின் எண்ணிக்கை = z  என்க

x + y /2  + z /4 =  700........( 1 )

4 x  + 2 y  + z  = 2800........( 2 )

x = y = z ...........................( 3 )

எனவே ( 2 ) ம் சமன்பாட்டில் y  , z   க்குப் பதிலாக x  ப் பயன்படுத்த

7 x  = 2800

x  = 2800/7 = 400

7 z  = 2800

z  = 2800/7 = 400  இதேபோல  x  = 400  என்று கண்டுபிடிக்கலாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by சரவணன் Thu Jun 11, 2015 9:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 9:09 pm

7 என்ற எண்ணை ஏழு முறைப் பயன்படுத்தி விடை 100 வரும்படி செய்யவேண்டும்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by சரவணன் Thu Jun 11, 2015 9:27 pm

(7*7)  +  (7*7) + (7+7)
..............................7

அதாவது

49+49+2 = 100.

98 வரை எளிமையாக கண்டுபிடித்து விட்டேன்...இந்த இரண்டை கண்டுபிடிக்க பெரும் பாடு ஆயிற்று!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by krishnaamma Fri Jun 12, 2015 2:24 am

சரவணன் wrote:(7*7)  +  (7*7) + (7+7)
..............................7

அதாவது

49+49+2 = 100.

98 வரை எளிமையாக கண்டுபிடித்து விட்டேன்...இந்த இரண்டை கண்டுபிடிக்க பெரும் பாடு ஆயிற்று!
மேற்கோள் செய்த பதிவு: 1144126

சூப்பர் ஆக சொல்லரீங்க சரவணன் புன்னகை...இதுக்கு எதுக்கு தன்னடக்கம் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by shobana sahas Fri Jun 12, 2015 6:51 am

krishnaamma wrote:
சரவணன் wrote:(7*7)  +  (7*7) + (7+7)
..............................7

அதாவது

49+49+2 = 100.

98 வரை எளிமையாக கண்டுபிடித்து விட்டேன்...இந்த இரண்டை கண்டுபிடிக்க பெரும் பாடு ஆயிற்று!
மேற்கோள் செய்த பதிவு: 1144126

சூப்பர் ஆக சொல்லரீங்க சரவணன் புன்னகை...இதுக்கு எதுக்கு தன்னடக்கம் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144222
சரவணன் பலே கில்லாடி க்ரிஷ்ணாம்மா ... சும்மா வெளில காமிக்கமாட்டார்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by M.Jagadeesan Fri Jun 12, 2015 7:26 am

சரவணனுக்கு வாழ்த்துக்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மூளைக்குணவு - Page 12 Empty Re: மூளைக்குணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 53 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 32 ... 53  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum