ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 05, 2015 11:16 am



''2016ல் தமிழகத்தில் நாங்கள் தான் முதல்வர்;
அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கை காட்டுபவர்
தான் முதல்வர்''

-
>தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 05, 2015 11:18 am

ஜெயலலிதா முதல்வராக வேண்டி கூட்டுறவு
வங்கி இயக்குனர் ராமநாதன் தற்கொலை!

-

ஜெயலலிதாவின் தீர்ப்பு தேதி இன்றோ நாளையோ
வெளியாகும் நிலையில் ராமநாதன் தற்கொலை
செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
நிலையில்,

கூடவே குடும்பத் தகராறில் ராமநாதன் இறந்துபோனதாகவும்
அவரது மரணத்தை அரசியலுக்காக திசைதிருப்புகிறார்கள்
என்றும் குற்றச்சாட்டும்,

கடிதத்தில் இருப்பது ராமநாதனின் கையெழுத்துதானா என
ஆய்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து
வருகிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 05, 2015 11:19 am

முஸ்லிம்களுக்கு எதிராக வார்த்தை போர் தொடுக்கிறார்:
பிரதமர் மோடிக்கு அல்-காய்தா கொலை மிரட்டல்
-

அல் காய்தாவின் இந்திய துணைக் கண்ட பிரிவு தலைவர்
என்று கூறப்படும் மவுலானா அசிம் உமர்,
வீடியோ மூலம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 05, 2015 11:21 am

தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கும் பங்கு உண்டு:
ஸ்டாலினுக்கு அன்புமணி திறந்த மடல்
-

திமுகவுக்கு பங்கில்லையா?

ராமாயணத்தை கூனி இல்லாமலும், மகாபாரதத்தை சகுனி இல்லாமலும் எப்படி எழுத முடியாதோ அதேபோல் தமிழகத்தின் சீரழிவு வரலாற்றை தி.மு.க. இல்லாமல் எழுத முடியாது என்பது தானே உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படும் ஒரே துறை டாஸ்மாக் தான் என்று கூறியிருக்கிறீர்கள்.

உண்மை தான். ஆனால், அதை சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அரசின் செலவுகளை ஈடுகட்டவும், மலிவுவிலை அரிசித் திட்டத்தை செயல்படுத்தவும் மது விற்பனையைத் தொடங்கலாம் என பேரறிஞர் அண்ணாவிடம் அதிகாரிகள் பரிந்துரைத்த போது, மக்களைக் கெடுக்கும் மதுவை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் நீங்கள் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அவரைப் பின்பற்றினீர்களா? மது என்றால் என்ன என்பது ஒரு தலைமுறைக்கே தெரியாமல் இருந்த நிலையில், ராஜாஜி, காமராஜர் போன்ற மூத்த தலைவர்களின் அறிவுரையை மதிக்காமல், 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்து சாராயத்தை வெள்ளமென ஓடவிட்டவர் உங்கள் தந்தை கலைஞர் தானே?

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று கோரிய போதெல்லாம் "நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல தமிழ்நாடு இருக்கிறது" என்று கூறித் தானே நீங்களும், உங்கள் தந்தை கலைஞரும் தமிழக மக்களை ஏமாற்றினீர்கள்.

ராஜாஜியும், ஓமந்தூராரும், காமராஜரும், உங்கள் வழிகாட்டியான அண்ணாவும் இந்த நெருப்பு வளையத்திற்குள் வைத்து தானே தமிழ்நாடு என்ற கற்பூரத்தைக் காப்பாற்றினர்.

நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியாது என்று சட்டப்பேரவையில் கூறவில்லையா?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu May 07, 2015 5:15 am

நாட்டு நடப்பு - தொடர் பதிவு 2cYMhrauSle0MfhP5GbK+WR_20150506234915
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu May 07, 2015 5:16 am

நாட்டு நடப்பு - தொடர் பதிவு 3GZz7d4MQ8uawH3LiyaJ+WR_20150505220924
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாட்டு நடப்பு - தொடர் பதிவு Empty Re: நாட்டு நடப்பு - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum