Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
கிராமத்தில் திருவிழாவின் போது
நடைபெறும்
விளையாட்டு போட்டிகளின்
பெயர்கள் வேண்டும்.
புதுமையான விளையாட்டுகள்
இருந்தால் சொல்லுங்கள்..!!
எங்கள் ஊரில் நடைபெற போகும்
திருவிழாவில் குழந்தைகளை மகிழ்விப்பது போல
புதுமை விளையாட்டுகள் இருந்தால் சொல்லுங்கள் ஈகரை நண்பர்களே...!!
(1.ம்யூசிகல் சேர்
2.பானை உடைத்தல்
3.பலூன் ஊதுதல்
4.லக்கி கார்னர்
இதுபோல எதாவது சொல்லுங்கள் ..plsssssssss

Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்மனோ .....இதை பெரியவர்களும் விளையாடலாம் !
1. 1 நிமிடத்தில் எத்தனை ஷர்ட் களை அயன் செய்து வைப்பது போல மடித்து வைப்பார்கள்?
2. ஊசி இல் நூல் கோர்ப்பது
3. வாழைப்பழம் சாப்பிடும் போட்டி..........அதாவது தானே பழத்தை உரித்து சாப்பிடவேண்டும்.சிறு குழந்தைகளுக்கு.
4. தங்களின் ஷு க்களை தாங்களே போட்டு 'லேசும் ' கட்ட வேண்டும் .
5. ராஜாஜி , காமராஜர் போன்ற தலைவர்களின் போடோக்களை காட்டி பேரை சொல்ல சொல்லுங்கள் .
6. அவர்களை ஆளுக்கு ஒரு நீதிக்கதை சொல்ல சொல்லுங்கள்.
7. ஒரு மனிதன் செய்யவேண்டியது என்ன செய்யக்கூடாதது என்ன என்று கேட்டு விளக்குங்கள்.
அதாவது, கஷ்டப்படுபவர்களுக்கு வலிய சென்று உதவணும், தானம் செய்யணும், நல்ல பழக்க வழக்கங்களை பற்றி சொல்லுங்க, கடைசி இல் சீட்டு, மது , மாது கூடாது என்று உறுதி மொழி எடுக்க சொல்லுங்க. பெண் குழந்தைகளை மதிக்க சொல்லுங்க.
இந்த மாதிரி குழந்தைகள் கூடும் இடங்களில் நாம் அவர்களுடன் பேசினால் ரொம்ப நல்ல விளைவுகள் மலரும் மனோ
இது ஆண்கள் ஸ்பெஷல் 1 நிமிடத்தில் , எத்தனை புடவைகளை ஒழுங்காக மடித்து வைப்பார்கள் என்று போட்டி வையுங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
நன்றி கிருஷ்ணம்மா..ஆனால் இதெயெல்லாம் வைத்து விளையாட முடியாதே ...ஷூ ..அயன் பண்றது எல்லாமே கிடைக்காத ஒன்று...வேறு எதாவது .
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
மேற்கோள் செய்த பதிவு: 1134920Mano Red wrote:நன்றி கிருஷ்ணம்மா..ஆனால் இதெயெல்லாம் வைத்து விளையாட முடியாதே ...ஷூ ..அயன் பண்றது எல்லாமே கிடைக்காத ஒன்று...வேறு எதாவது .
நீங்க தானே புதுமையாய் கேட்டீங்க ......................ம்ம்ம்ம் .. சரி , பல்லாங்குழி, சோழி, 5 கல்......சுங்கு? .......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
ஹ ஹா ..நீங்கதான் இப்ப்போ விளையாடுறீங்க கிருஷ்ணம்மா ...அதெல்லாம் என்னனே தெரியாது ...
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
மேற்கோள் செய்த பதிவு: 1134926Mano Red wrote:ஹ ஹா ..நீங்கதான் இப்ப்போ விளையாடுறீங்க கிருஷ்ணம்மா ...அதெல்லாம் என்னனே தெரியாது ...
இதெல்லாம் எங்க காலத்து விளையாட்டுகள் மனோ ................உங்களுக்கு எப்படி பட்ட விளையாட்டுகள் வேண்டும்? ....எத்தனை வயது குழந்தைகளை வைத்து விளையாடணும்?.....................word building போல உட்கார்ந்து விளையாடனுமா? இல்லை ஓடியாடி விளையாடனுமா? ..சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
கிராமத்து குழந்தைகள் தான் விளையாட போகிறது...word building லாம் புரியாது ...lemon in the spoon ...சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் ..இந்த மாதிரி எதாவது ..
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
மேற்கோள் செய்த பதிவு: 1134935Mano Red wrote:கிராமத்து குழந்தைகள் தான் விளையாட போகிறது...word building லாம் புரியாது ...lemon in the spoon ...சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் ..இந்த மாதிரி எதாவது ..
வோர்ட் பில்டிங் தமிழில் விளையாடலாமே மனோ ................ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு, ஒரு எழுத்தை சொல்லுங்கோ....உதாரணத்துக்கு 'அ' என்று எடுத்துக்கொள்வோம், அந்த எழுத்தை வைத்து அவர்கள் தனித்தனியாக,
ஒரு ஊரின் பெயர்,
ஒரு மனிதனின் பெயர்,
ஒரு நகரம் அல்லது கிராமத்தின் பெயர்,
ஒரு பறவை அல்லது மிருகத்தின் பெயர்,
ஒரு பொருளின் பெயர்
ஒரு சினிமாவின் பெயர் என்று எழுத சொல்லுங்கள்.
எல்லோரும் எழுதியதும், ஒவ்வொருவராக படிக்க சொல்லுங்கள், ஒரே போல எழுதி இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண் கிடையாது. அடித்து விடவேண்டும். யாரும் சொல்லாத பெயர்களை எழுதி இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண் உண்டு. இது போல விளையாடுவதால் நிறைய வார்த்தைகளை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
.
.
.
இதுவும் நாங்க சின்ன வயதில் விளையாடியது தான் மனோ ....சில சமயம் இப்பவும் விளையாடுவோம்.
வோர்ட் பில்டிங் ம் இதுவும் கிருஷ்ணாவின் விருப்பமான விளையாட்டுகள். என்ன சின்ன வயதில் ஆங்கிலத்தில் விளையாடுவோம் இப்போ தமிழில் ...ஹா.ஹா.ஹா.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??
1. கோணி பைக்குள்ள போய் ஓடுறது
2. கையில் நீர் கொண்டு போய் பாட்டிலை நிரப்புவது
3. ஸ்கிப்பிங் செய்துட்டே ஓடுறது
4. ரெண்டு பேர் பக்கதுல நிக்க வைத்து avargalin இடது வலது காலை கட்டி ஓட வைக்கலாம்
5. கபடி
6. பாட்டுக்கு பாட்டு
7. நொண்டி அடித்து கொண்டே ஓடுதல்
வேறு ஏதும் நினைவில்லை

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும்
» ஓ, வ, வி, வு என்ற எழுதுகளில் ஆண் குழந்தைக்கு நல்ல பெயர்கள் வேண்டும்
» வன்னியர் பட்ட பெயர்கள்/ விருது பெயர்கள்
» இந்த விளையாட்டுகளின் ஆடைகளை. யார் மாற்றியது?...
» பொழுதுபோக்கு -சினிமா செய்திகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|