புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_lcapதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_voting_barதுபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் விமான நிலையத்தில் சீக்கியர் அவமதிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 5:16 am

துபாய்: துபாய் விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் சீக்கியர்அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.பிரிட்டனில் வரும் 7-ம் தேதி பார்லி.பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் வடக்கு அயர்லாந்து தொகுதியில் , கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் அமன்தீப்சிங் பாஹல் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமன்தீப் சிங் பாஹல் துபாய் சென்றிருந்தார். அப்போதுதுபாய் விமான நிலையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். பின்னர் அவரது தலைப்பாகையை கழற்றுமாறும், வலது கையில் அணிந்திருந்த வளையலையும் அகற்றுமாறு கட்டாயப்படுத்தி அவமதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அமன்தீப்சிங் பாஹல் டுவீட்டரில், இது எனக்கு நேர்ந்த அவமானம் மட்டுமல்ல நான் சார்ந்த மதத்திற்கும் தான் . பிரிட்டன் அரசிற்கு புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

இந்தியாவில்பஞ்சாப் மாநிலம் ஜலாந்தரை ச்சேர்ந்தவர் அமன்தீப்சிங் பாஹல், பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வடக்கு அயர்லாந்து தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பிரிட்டடன் தேர்தலில் முதன்முறையாக சீக்கியருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர் அவமதிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டன் அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக சமாதான முயற்சிநடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த சம்பவம் இந்தியாவிலும், பிரிட்டனிலும் உள்ள சீக்கியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
-
தினமலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 7:19 am

நம்ம தமிழருக்கு இங்கேயே அவமானம்தான். ஆந்திராவில், கேரளாவில், கருநாடகத்தில்...... சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக