புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
4 Posts - 1%
prajai
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
யதார்த்தம்! Poll_c10யதார்த்தம்! Poll_m10யதார்த்தம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யதார்த்தம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 5:10 am

அன்று இரவு டின்னரை அமர்க்களப்படுத்தி விட்டாள்
சாரதா. ராதா, ராகவ், குழந்தைகள் என்று
ஒவ்வொருவருக்கும் பிடித்ததையெல்லாம் பார்த்துப்
பார்த்து செய்திருந்தாள்.
-
"நா வேணா கேட்டரிங் ஏதாவது ஏற்பாடு பண்ணிடறேனே
சாரதா, எதுக்கு கஷ்டப்படறே...' என்று கூட சொல்லிப்
பார்த்தான் கோபி.
-
"சும்மா இருங்க. இந்த ஃபேர்வெல் பார்ட்டிய என் கைப்பட
செஞ்சாத்தான் எனக்குத் திருப்தியாயிருக்கும். இப்போ
விட்டா அப்புறம் எப்போ செய்யப் போறேன்? அதோட,
அவங்க ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும்னு
எனக்குத்தான் நல்லா தெரியும்.'
-
அதென்னவோ உண்மைதான்! ராதாவின் குடும்பத்
தோடு அவளுடைய நெருக்கம் அப்படி. இன்று நேற்றா,
பத்து வருட நட்பாயிற்றே!
-
எதிர் ஃப்ளாட்டிற்கு ராதா குடிவந்தபோது அவர்களது
குழந்தைகள் ப்ரணாவுக்கு ஐந்து வயது, ப்ரீத்திக்கு
மூன்று வயது. அவர்கள் வளர்ந்ததே பெரும்பாலும்
சாரதாவிடம்தான்.
-
ராதா, வேலைக்குச் செல்பவள். சாரதா, "ஹோம்
மேக்கர்'. ராதாவின் குழந்தைகளைப் பள்ளிக்குக்
கொண்டு விடுவது,அழைத்து வருவது, பாடம் சொல்லிக்
கொடுப்பது, மாலையில் வீடு வந்தவுடன் டிபன் செய்து
கொடுப்பதுஎன்று எல்லாவற்றையும் சாரதாதான் செய்து
வந்தாள்.
-
அவளுடைய குழந்தைகள் வளர்ந்துவிட்ட படியால்
உடனிருந்து கவனிக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை.
சுருங்கச் சொன்னால், ராதாவின் வலது கையாகவே
விளங்கினாள் சாரதா.
-
இதோ... ராதா குடும்பத்தினர் சொந்தமாக வீடு கட்டிக்
கொண்டு மடிப்பாக்கம் செல்கிறார்கள். அதற்கான பிரிவு
உபசார விழாதான் இந்த விருந்தோம்பல்.
-
ராதாவுக்கும் அவளது கணவனுக்கும் விலை உயர்ந்த
துணிமணிகள், குழந்தைகளுக்கப் பரிசுகள் என்று அசத்தி
விட்டாள் சாரதா.
-
கடந்தவாரம் ராதா வீட்டு கிரகப்பிரவேசத்தின் போது
இவர்களுக்கும் இதுபோல் பரிசுகள் கொடுத்து
உபசரித்திருந்தாள்.
-
"நண்பர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்'
என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது
அவர்கள் நட்பு.
-
ராதா வீடு மாறிச் சென்று ஒரு வாரம் ஆயிற்று.
அன்றாடம் சாரதாவும், ராதாவும் ஒரு முறையாவது
செல்லில் பேசிக் கொள்வார்கள். நாளடைவில் அது
வாரம் ஒருமுறை, எப்போதாவது ஒருமுறை என்று
குறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் நின்று போயிற்று.
-
இப்போது, ராதா இருந்த ப்ளாட்டிற்கு கீதா, மூர்த்தி
தம்பதியர் குடிவந்துள்ளனர். அவர்களும் சாரதாவிடம்
அன்யோன்யம் ஆகிவிட்டனர். அவர்கள் குழந்தை
நிஷாக்குட்டி, இப்போது சாரதாவின் செல்லமாகிவிட்டாள்.

கோபியின் அலுவலக நண்பனொருவன், மடிப்பாக்கத்தில்
சொந்தமாக வீடு கட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்
பிரவேசம் செல்லஉள்ளான். மடிப்பாக்கம் என்றதும்
கோபி உற்சாகமாகி விட்டான் கோபி.

"சாரதா, என் ஆபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தன் மடிப்பாக்கத்தில
வீடு கட்டியிருக்கான். வர சன்டே கிரகப்பிரவேசம். நீயும்
வறியா? ராதா, ராகவ்வையும் பார்த்துட்டு வரலாம்,'
ஆவலுடன் வினவினான் கோபி.

"சண்டே நம்ம நிஷா குட்டிக்கு பர்த்டேங்கிறதை
மறந்துட்டீங்களா என்ன? நம்ம பங்குக்கு ஸ்பெஷலா
ஏதாவது செய்யவேண்டாமா? நீங்க மட்டும் போயிட்டு
சீக்கிரம் வந்துடுங்க, சாயங்காலம் இங்கே பார்ட்டி இருக்கு'
என்றாள் சாரதா சாதாரணமாக.

"மடிப்பாக்கமா? முதல் நாளே போயிடலாங்க. ஒருநாள்
ராதா வீட்டுல ஸ்டே பண்ண இது நல்ல சான்ஸ். நீங்க
ஃபங்ஷனுக்கு போயிட்டு வாங்க. நான் அவங்க வீட்லயே
சாப்பிட்டுக்கறேன். சாயங்காலம் திரும்பி வந்தாப் போதும்...'

- சாரதா இப்படியெல்லாம் சொல்வாள் என்று எதிர்பார்த்த
கோபிக்கு அவளதுபதில் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியையும்
அளித்தது.

கடைசியில் அவன் மட்டும் சென்றான். விசேஷம்
முடிந்தவுடன் ராதா, ராகவ்வை பார்க்கச் செல்லலாமா
வேண்டாமா, சாரதாவை அழைத்து வராததற்கு கோபித்துக்
கொள்வார்களோ என்ற யோசனையுடன் மண்டபத்தை
விட்டுவெளியே வந்தான். அப்போது எதிர்பாராதாவிதமாய்
ராதாவும், ராகவ்வும் எதிரில் வந்தனர். "ஹாய் கோபி சார்,
எப்படி இருக்கீங்க, எங்கே இந்தப் பக்கம்?' என்றான் ராகவ்.

விஷயத்தைச் சொன்னான்.

அவர்களுடன் வேறொரு தம்பதியரும் இருந்தனர்.
பக்கத்து வீட்டுக் காரர்களாம். அறிமுகப்படுத்தினார்கள்.

"தீபாவளி பர்ஸுக்குப் போயிட்டிருக்கோம். அப்படியே
வெளியில சாப்பிட்டு வரலாம்னு பிளான். சன்டே ஒரு
நாள் தானே ஃப்ரீ...வரட்டுமா சார்...' ஓரிரு
வார்த்தைகளோடு முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.

கோபிக்கு நடப்பதுஎதையும் நம்ப முடியவில்லை. பத்து
வருடங்கள் ஒரே குடும்பமாகப் பழகியது, நகமும்,
சதையுமாக இருந்தது. பார்ட்டி கொடுத்தது.. எல்லாமும்
கண்முன் நிழலாடின.

காலத்தின் மாற்றம், புதிய சூழல், புதிய நண்பர்கள்
இவையெல்லாம் எப்படி மனிதர்களை மாற்றி விடுகின்றன.

"பார்வையிலிருந்து விலகினால், மனதிலிருந்தும் விலகி
விடுவார்கள்', என்ற கூற்றுதான் நினைவுக்கு வந்தது.

"வாழ்க்கையின் யதார்த்தமும் இதுதான்' என்று புரிந்து
கொண்டான் கோபி!
-
--------------------------------------

- சாந்தா ராமசாமி
மங்கையர் மலர்













Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 7:30 am

நன்று புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 12:24 pm

ம்...ரொம்ப சரி புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக