புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'லாக்கர்' எனப்படும் 'பாதுகாப்புப் பெட்டகம்' குறித்த விவரங்களை அறிவோம்... Poll_c10'லாக்கர்' எனப்படும் 'பாதுகாப்புப் பெட்டகம்' குறித்த விவரங்களை அறிவோம்... Poll_m10'லாக்கர்' எனப்படும் 'பாதுகாப்புப் பெட்டகம்' குறித்த விவரங்களை அறிவோம்... Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

2 Posts - 2%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லாக்கர்' எனப்படும் 'பாதுகாப்புப் பெட்டகம்' குறித்த விவரங்களை அறிவோம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 2:04 am

இன்றைய வங்கிகள், தங்களின் பல கிளைகளில் 'லாக்கர்' எனப்படும் பாதுகாப்புப் பெட்டக வசதியை அளிக்கின்றன. லாக்கரை பொறுத்தவரை வங்கி- வாடிக்கையாளர் இடையே, ஒரு வீட்டுச் சொந்தக்காரருக்கும், வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் உள்ள அதே தொடர்புதான் இருக்கிறது.

வங்கிக் கிளைகள் தங்களுடைய பண இருப்பையும், விலை மதிப்புள்ள ஆவணங்களையும் பாதுகாக்க தகுந்த கட்டமைப்பை ஏற்படுத்தியே ஆக வேண்டும். அதனால், அதே அமைப்பைக் கொண்டு வாடிக்கையாளர்களின் விலைமதிப்புமிக்க பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க வசதி செய்து தர முடிகிறது.

வங்கிகள் லாக்கர் பெட்டியை வாடிக்கையாளருக்கு நீண்ட கால வாடகைக்குத் தருகின்றன. பொதுவாக வாடிக்கையாளர்கள் லாக்கர்களில் விலைமதிப்புள்ள நகைகள், முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை வைக்கின்றனர். வாடகை கட்டவில்லை என்றால் நோட்டீஸ் கொடுத்துவிட்டு லாக்கர் பெட்டியை உடைத்துக் காலி செய்யும் அதிகாரம் வங்கிக்கு உள்ளது.

இந்தச் செலவு ஏற்படலாம் என்பதால் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை லாக்கர் எடுப்பவர்களிடம் வைப்புத்தொகையாக வசூலிக்கின்றன. லாக்கர் பொருட்களை நம் காலத்துக்குப் பிறகு அதை நிர்வாகம் செய்யக்கூடிய தக்க நபருக்கு சென்றடையச் செய்ய 'நாமினேஷன்' வசதி உள்ளது.

தற்போது, வாடிக்கையாளர்கள் பலரும், பாதுகாப்பு கருதி பாதுகாப்புப் பெட்டக வசதியை நாடுகின்றனர். தங்களின் விலைமதிப்புமிக்க நகை போன்ற பொருட்களை லாக்கரில் வைத்தால், கொள்ளை பயமின்றி நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

வாடிக்கையாளர்களின் இத்தகைய மனப்போக்கு, தேவை காரணமாகத்தான் சிறுநகரங்களில் உள்ள வங்கிகளில் கூட 'லாக்கர்' வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வங்கிகள் மட்டுமின்றி, தனியார் சிலரும் பாதுகாப்புப் பெட்டக வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நம்பகத்தன்மை, பாதுகாப்புத் திறன் ஆகியவற்றை அறிந்து தனியார் லாக்கரை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

'லாக்கர்' எனப்படும் 'பாதுகாப்புப் பெட்டகம்' குறித்த விவரங்களை அறிவோம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக