புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
58 Posts - 58%
heezulia
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
53 Posts - 59%
heezulia
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாறைகள் போர்த்திய பூமி Poll_c10பாறைகள் போர்த்திய பூமி Poll_m10பாறைகள் போர்த்திய பூமி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாறைகள் போர்த்திய பூமி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 3:21 am


பூமியின் மேற்பகுதி ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களையும், கடல் படுகைகளையும் கொண்டது. இது பாறைகளால் ஆனது. இதனை பாறைக்கோளம் என்று அழைக்கிறார்கள். கண்டங்களில் உள்ள நிலம் சராசரியாக 40 கி.மீ. தடிமனுடையது. கடலில் இருக்கும் நிலமோ 10 முதல் 12 கி.மீ. தடிமன் கொண்டதாக உள்ளது.

இந்த பாறைகள் தூளாகி பொடியாகி, வானிலை, காலநிலை, ஈரப்பதம், பாறைகளின் இடுக்குகளில் வேர் நுழைத்துப் பரவும் தாவரங்களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களால் மணலாக மாறுகிறது. கோடை வெயிலில் சூடான பாறைகள் திடீர் மழையில் குளிர்விக்கப்படும் போது, வெடிப்புகள் ஏற்பட்டு கீறல்கள் விழுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இது நீடிப்பதால் அவை நொறுங்கிச் சிறு துகள்களாகும்.

இதேபோல பாறைகளுக்கு நடுவில், இடுக்குகளில் தேங்கி நிற்கும் நீர், குளிர் காலத்தில் உறைந்து பாறைகளில் கீறல் வெடிப்பு ஏற்படும். இப்படி ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஏற்படும் சிதைவுகளால் மண் நிறைந்த நிலப்பரப்பு உருவானது.

பாறைகளை கனற்பாறை, படிவப்பாறை, உருமாற்றுப்பாறை என்று மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள். பூமியின் உள்பகுதியில் இருக்கும் ‘மாக்மா‘ பாறைக்குழம்புகள் வெளியாகி உறைவதால் பாறைகள் கனற்பாறைகள் ஏற்பட்டன. பூமியின் மேற்பகுதியில் காணப்படும் 95 சதவீத பாறைகள் இந்த வகையை சார்ந்தவைதான். கனற்பாறையையும் மூன்று வகையாக பிரிக்கிறார்கள். கிரானைட், பாசல்ட், எரிமலை பாறை என்பன. எல்லா கண்டங்களிலும் அதிகம் இருப்பது கிரானைட் என்ற கருங்கல் பாறைகள் தான். கடலின் அடித்தளத்தில் உள்ளவை பெரும்பாலும் பாசால்ட் என்ற மிருதுப்பாறைகளே ஆகும். கடல் அடித்தளங்களில் காணப்படும் படிவங்களே படிவப்பாறைகள் எனப்படுகின்றன.

நிலக்கரி, எண்ணை மற்றும் விலைமதிப்பற்ற கனிமங்கள் கிடைப்பது இந்த படிவப் பாறைகளில் தான். அழுத்தம், வேதியியல் வினையால் உருத்திரிந்து உண்டான பாறைகளை உருமாற்றப் பாறைகள் என்கிறார்கள். இந்த பாறைகளில் தான் சுண்ணாம்புக்கல் அதிக வெப்பத்தால் உருமாறி பளிங்குக் கல்லாக மாறுகிறது. இப்படியாக பூமியை மூடியிருப்பவை, பாறைகளே.




பாறைகள் போர்த்திய பூமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 8:59 am

நன்று சிவா....நான் புவியியலில் Ph D வரை படித்தவன் என்பதால் இதை விருப்பத்துடன் படித்தேன். பாறைகள் போர்த்திய பூமி 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக