புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_m10ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குருவியின் காதல் கதை - M.M.SENTHIL

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 1:32 pm

ஒரு நாள் மாலை வேலை இறை தேடிச் சென்ற இப் பெண் குருவி ரோட்டில் துள்ளித் திரிந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ஒரு காரில் அடிபட்டு இறந்து விட்டது .....

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL VtmVQM19SWGu9yZjr5Cb+1

தனது காதலி அடிபட்டு உயிர் விட்டதை அறியாத இந்த ஆண் குருவி, ஏன் படுத்தே இருக்கிறாய் எழுந்து வா பறக்கலாம், மற்றொரு வண்டி வருகிறது, விரைவில் எழுந்திரு...... என கூச்சலிடுகிறது..........

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL VGVb79cATeSCjdLno8sg+2

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 1:36 pm

காதலி இறந்து விட்டாள் என தெரிந்தாலும், இந்த ஆண் குருவியால் அதை நம்ப முடியவில்லை.... கதறிக் கதறி அழைக்கிறது, வா நம் வீட்டிற்குப் போகலாம்... நீ இன்றி என்னால் வாழ முடியாது ... எழு போகலாம் ....

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL FWJeBa5CQtWzvUhxpAZ3+3

ஓ, கடவுளே, ஏன் நீயும் ஓர வஞ்சகம் செய்கிறாய், நான் என்ன பாவம் செய்தேன், என்னவளை கொன்றுவிட்டாயே,...... இல்லை என்னவள் சாகவில்லை, அவள் நிச்சயம் பிழைப்பாள்..... என்னுடம் சேர்ந்து பல வருஷம் வாழ்வாள்..... வேகமாக கத்துகிறது...

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL N1sXlLKjQWeEq5pc5ohZ+4

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 1:41 pm

என்ன செய்ய இப்பொழுது நான்... அப்படியே தூக்கிச் சென்று விடலாமா? யோசனை செய்கிறது. வாழ்க்கையில் பிரிவு என்பது நிச்சயம் உண்டு என்றாலும், அது தனக்கு நேரும் பொழுது இந்த பாழாய்ப்போன மனதிற்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லையே...

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL WnbG55t1QdNNyAM1PbuC+5

கடைசிவரை பிரியமாட்டேன் என்றவளே, இப்போது என்னைத் தவிக்க விட்டுப் போனதின் அர்த்தம் என்ன? இறைவா, என்னையும் என்னவளிடத்தில் அழைத்துப் போ.... அழைத்துப் போ.... மூச்சு நிற்கும் வரை அழுகிறது, இறந்து கிடக்கும் தன் காதலியைப் பார்த்து....

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL Mroy1RuaQdKVRNNdVGMU+6

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 1:48 pm

ஷாஜஹான் தன் காதலிக்காய் தாஜ்மகால் கட்டி தன் காதலை உலகிற்கு காட்டினான், நான் என்ன செய்து என் காதலை உலகிற்கு காட்ட... நீ போன பின், ஒரு காதல் சின்னத்தை உருவாக்கி, அதை தினம், தினம் கண்டு உள்ளம் கொஞ்சம், கொஞ்சமாய் உடைந்து போய் சாவதை விட.... இதோ இப்போதே நானும் உன்னுடன், உடன் கட்டை ஏறுகிறேன்....

அதோ தூரத்தில் ஒரு வண்டி வேகமாய் வருகிறது.... அன்பே, இதோ நானும் உன்னுடனே வருகிறேன்... பூமியில் நாம் வாழ்ந்த காலம் கொஞ்சம் என்றாலும், உயிர் என்னவோ ஒன்றுதான் என்று வாழ்ந்தோம், அது போலவே மேலோகம் சொல்வோம், ஒன்றாய்... இந்த பூமி வாழும் வரை நம் காதலும் வாழும்....

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL HUEqmJtSVGKgMnrjeeYA+7.1

வேகமாய் வந்த காரில் அடிபட்டு தன் உயிரையும் மாய்த்துக் கொண்டது.....

உண்மைக் காதல் உயிரையே கொடுப்பாயா என்று கேட்காது, உண்மையில் உயிரைக் கொடுக்கும்...

                                                                         M M SENTHIL KUMAR

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2015 1:51 pm

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 103459460 ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 3838410834

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:01 pm

ayyasamy ram wrote:ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 103459460 ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1133507

நன்றி நன்றி அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Apr 28, 2015 2:38 pm

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 3838410834 ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 3838410834

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:42 pm

M.Saranya wrote:ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 3838410834 ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 3838410834

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1133538

ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 1571444738 ஒரு குருவியின் காதல் கதை -  M.M.SENTHIL 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 2:54 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:55 pm

krishnaamma wrote:சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1133552

நன்றி அம்மா... சற்று வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று எண்ணி போட்டோவுடன் ஒரு காதல் கதை, அதுவும் குருவிகளை வைத்து. புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக