ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாசங்கள்..!! -Mano Red

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
Mano Red
6 posters

Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Mano Red Mon May 04, 2015 4:11 pm

ஆபாசங்கள்..!! -Mano Red Ylt66oVfS1yPaZ6YDuVN+cute

சீச்சீ என்று சொல்லப்படும்
விஷயங்கள் தான்
எதிர்பார்ப்பை
அதிகம் தூண்டி
மனதை ஆட்டுவிக்கின்றன..!!

ஆபாசங்கள்
தவறாக தெரியவில்லை,
அதை ஆபாசமாக
நினைப்பதன் பின்னணியே
தவறாக தெரிகிறது ..!!

ஆபாசங்களை
விரும்பினாலும்
விருப்பமில்லாதது போல,
முகம் சுழித்தே
ரசிக்கப்படுவது தான் அழகு..!

ஆபாசங்களின்
ஆசாபாசங்களுக்கு
ஆணி வேராக
ஆசைப்படுதலின்
ஆர்வம் ஒளிந்திருக்கிறது..!!

ஆபாசத்தில்
அசிங்கமென ஏதுமில்லை,
அசிங்கமாகி விடுமோ என்ற
அபத்த எண்ணமே
ஆபத்தாகி விடுகிறது ..!!

ஆன்மீகத்தின்
அடிப்படையே
ஆபாசம் தானே..!!
முற்றும் துறத்தலின்
முற்றுப் பெற்ற வடிவமே ஆன்மிகம்
முற்றாத நிலையே ஆபாசம்,,!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 04, 2015 7:14 pm

அடடே .....என்ன ஒரு விளக்கம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by விமந்தனி Mon May 04, 2015 8:36 pm

ஆபாசங்களை
விரும்பினாலும்
விருப்பமில்லாதது போல,
முகம் சுழித்தே
ரசிக்கப்படுவது தான் அழகு..!
வரிகளின் உண்மை சற்றே சுடத்தான் செய்கிறது.
ஆன்மீகத்தின்
அடிப்படையே
ஆபாசம் தானே..!!
முற்றும் துறத்தலின்
முற்றுப் பெற்ற வடிவமே ஆன்மிகம்
முற்றாத நிலையே ஆபாசம்,,!!
அருமை! இந்த வயதில் முற்றும் துறத்தலின் முற்றுப்புள்ளியை கண்டறிந்த முதிர்ச்சி, வியக்க வைக்கிறது மனோ.

பாராட்டுக்கள்....! தொடரட்டும் அனுபவமில்லா பிள்ளையின் அனுபவமிக்க கவிதைகள். அன்பு மலர் அன்பு மலர்


ஆபாசங்கள்..!! -Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆபாசங்கள்..!! -Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆபாசங்கள்..!! -Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Aathira Mon May 04, 2015 9:04 pm

உண்மை தத்துவம்  சூப்பருங்க சூப்பருங்க


ஆபாசங்கள்..!! -Mano Red Aஆபாசங்கள்..!! -Mano Red Aஆபாசங்கள்..!! -Mano Red Tஆபாசங்கள்..!! -Mano Red Hஆபாசங்கள்..!! -Mano Red Iஆபாசங்கள்..!! -Mano Red Rஆபாசங்கள்..!! -Mano Red Aஆபாசங்கள்..!! -Mano Red Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 9:42 pm

ஆ....."பாசம்" அதிகமாகிறது, உங்கள் மேல், மனோ ! .
அலசல் , அமைத்தல் அருமையாக இருக்கிறது .
தனி மெருகு தினம் தினம் .
வாழ்த்துக்கள் ,மனோ .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by ayyasamy ram Mon May 04, 2015 10:26 pm

ஆபாசங்கள்..!! -Mano Red 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Mano Red Tue May 05, 2015 10:19 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அடடே .....என்ன ஒரு விளக்கம்!
மேற்கோள் செய்த பதிவு: 1134764

விளக்கமா தெரியவில்லை ...இன்னும் விளங்கவில்லை இதைப்பற்றி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Mano Red Tue May 05, 2015 10:21 am

விமந்தனி wrote:
ஆபாசங்களை
விரும்பினாலும்
விருப்பமில்லாதது போல,
முகம் சுழித்தே
ரசிக்கப்படுவது தான் அழகு..!
வரிகளின் உண்மை சற்றே சுடத்தான் செய்கிறது.
ஆன்மீகத்தின்
அடிப்படையே
ஆபாசம் தானே..!!
முற்றும் துறத்தலின்
முற்றுப் பெற்ற வடிவமே ஆன்மிகம்
முற்றாத நிலையே ஆபாசம்,,!!
அருமை! இந்த வயதில் முற்றும் துறத்தலின் முற்றுப்புள்ளியை கண்டறிந்த முதிர்ச்சி, வியக்க வைக்கிறது மனோ.

பாராட்டுக்கள்....! தொடரட்டும் அனுபவமில்லா பிள்ளையின் அனுபவமிக்க கவிதைகள். அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1134793

ஹா ஹா ..அக்கா எனக்கு முதிர்ச்சி இருக்கா தெரியல ,..நல்ல சுற்று சூழல் கிடைக்காத காரணமே என்னை இப்படி அனுபவம் கிடைத்தது போல மாற்றி இருக்கலாம் ... ஆபாசங்கள்..!! -Mano Red 1571444738
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Mano Red Tue May 05, 2015 10:23 am

Aathira wrote:
உண்மை தத்துவம்  சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1134798

நான் தத்துவ ஞானி பட்டம் எல்லாம் ஏற்க மாட்டேன் சூப்பருங்க
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Mano Red Tue May 05, 2015 10:24 am

T.N.Balasubramanian wrote:ஆ....."பாசம்" அதிகமாகிறது, உங்கள் மேல், மனோ ! .
அலசல் , அமைத்தல் அருமையாக இருக்கிறது .
தனி மெருகு தினம் தினம் .
வாழ்த்துக்கள் ,மனோ .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134806

ஆபாசம் இல்லாத ஆ(ழ்ந்த) பாசம் வைக்கும் நீங்கள் போதும் ரமணியன் சார்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

ஆபாசங்கள்..!! -Mano Red Empty Re: ஆபாசங்கள்..!! -Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum