Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
+14
விமந்தனி
Dr.S.Soundarapandian
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
ராஜா
நவீன்
சரவணன்
Mano Red
உமா
krishnaamma
ஜாஹீதாபானு
mbalasaravanan
பாலாஜி
T.N.Balasubramanian
18 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
First topic message reminder :
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்[/color]
இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே வாழ்த்துவோம்[/color]
![பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம் - Page 5 GiSvIXc3RYOuNCwBgcDq+images](https://www.filepicker.io/api/file/GiSvIXc3RYOuNCwBgcDq+images)
மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி
ரமணியன்
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்[/color]
இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே வாழ்த்துவோம்[/color]
மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1135113mbalasaravanan wrote:ஓகே வாழ்த்து சொல்லியாச்சு ட்ரீட் எப்போம்னு கேளுங்க ....?
விமந்தனி (mind )
ஓகே எல்லோரும் வாழ்த்து சொல்லியாச்சு .
ட்ரீட் எப்போ ? mbalasaravanan , எல்லோரையும் கேட்டு Grand Chola லே அர்ரெஞ்ச் பண்ணுங்க .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
M.M.SENTHIL wrote:அன்பு அக்காவிற்கு
இன்று பிறந்தநாள்,
வாழ்த்துகிறேன் அக்கா
இன்று காணும்
முக மலர்ச்சிதனை
வாழ்வில் எல்லா நாளும்
கண்டு மகிழ!!
நான் பிறந்த மாதத்திலேயே
நீங்களும் பிறந்திருப்பது
மனதிற்கு மற்றுமொரு மகிழ்ச்சி!!
வாழ்க, வாழ்க, வாழ்க
நலமோடும், வளமோடும்
பல்லாண்டு வாழ்க!!
வாழ்த்துக்களுக்கு நன்றி செந்தில்!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம் - Page 5 Wvo1wOp3T4i77DoIy6Wp+21196601067red-flower-pot-thank-you](https://www.filepicker.io/api/file/Wvo1wOp3T4i77DoIy6Wp+21196601067red-flower-pot-thank-you.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெகதீசன்!M.Jagadeesan wrote:இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம் - Page 5 Fbe44dV4QxSFcWRjFauF+1470254ugjds4v5xi](https://www.filepicker.io/api/file/fbe44dV4QxSFcWRjFauF+1470254ugjds4v5xi.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
mbalasaravanan wrote:ஓகே வாழ்த்து சொல்லியாச்சு ட்ரீட் எப்போம்னு கேளுங்க ....?
ட்ரீட்டா.......................ஆஆஆஆ................................!
என்ன பாலா இது...? ஏதோ குழந்தைக்கு பிறந்த நாள் என்றால் ட்ரீட் வைக்கலாம் தப்பில்லை. அது கூட முதல் பிறந்த நாளுக்கு மட்டும். என் பிறந்த நாளுக்கு போய் ட்ரீட்டாம்.... கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
என்ன பாலா இது...? ஏதோ குழந்தைக்கு பிறந்த நாள் என்றால் ட்ரீட் வைக்கலாம் தப்பில்லை. அது கூட முதல் பிறந்த நாளுக்கு மட்டும். என் பிறந்த நாளுக்கு போய் ட்ரீட்டாம்.... கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135113mbalasaravanan wrote:ஓகே வாழ்த்து சொல்லியாச்சு ட்ரீட் எப்போம்னு கேளுங்க ....?
விமந்தனி (mind )
ஓகே எல்லோரும் வாழ்த்து சொல்லியாச்சு .
ட்ரீட் எப்போ ? mbalasaravanan , எல்லோரையும் கேட்டு Grand Chola லே அர்ரெஞ்ச் பண்ணுங்க .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்
ஹை...!
இது கூட நல்லா இருக்கே...!!
ஆனால் ஐயா, பாலா பாவம்.
அவங்க ஊர்ல இருந்து சென்னை வந்து அரேஞ் பண்ணனுமா...?
அவங்க ஊர்லையே பண்ணட்டுமே....
கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இதை மறு பரிசீலனை செய்யுங்களேன்...! ![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஆனால் ஐயா, பாலா பாவம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிறந்த நாள்--- உமா அவர்களை வாழ்த்துவோம்
» ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்
» பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
» 02.12.11-இல் பிறந்த நாள் கொண்டாடும் முரளிராஜா அவர்களை வாழ்த்துவோம்
» நாளை பிறந்த நாள் காணும் க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|