ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

+14
விமந்தனி
Dr.S.Soundarapandian
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
ராஜா
நவீன்
சரவணன்
Mano Red
உமா
krishnaamma
ஜாஹீதாபானு
mbalasaravanan
பாலாஜி
T.N.Balasubramanian
18 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 12:53 pm

First topic message reminder :

பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம்[/color]

இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே  வாழ்த்துவோம்[/color]

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 GiSvIXc3RYOuNCwBgcDq+images

மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !


பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 10:55 pm

ஜாஹீதாபானு wrote: பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Happy_birthday_45_years_old_cards-r06ef556ce2154e948d14a6752f66aafc_xvuat_8byvr_512

மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா பிறந்த நாள்
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி பானு!

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Hin_thanks_cs-2


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:00 pm

krishnaamma wrote:இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விமந்தனி ! ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 8LJWMIynRciomdyvoTXE+birth_happybirthday_mtl_01(1)

மிக்க நன்றி கிருஷ்ணாம்மா!

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Thanks%20(1)


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:02 pm

உமா wrote:
 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 74OSTEOTDS4bwnzUzbpd+img-1419959657

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Thaks02


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:24 pm

Mano Red wrote:உங்கள் பிறந்த நாளுக்கு
என்ன சொல்லி
வாழ்த்து சொல்ல ..??
இதற்காக அக்கா உங்களை
தமிழில் கவிதை கூவி  
கழுத்தை அறுக்க மாட்டேன்..!!

உங்கள் பிறந்த நாளுக்காக
பிறந்த ஒன்றை கொடுத்து
வாழ்த்து சொல்ல ஆசை தான்,
எனக்கு தெரிந்து
இந்த வரிகள் மட்டும் தான்
உங்களுக்காக இன்று பிறந்திருக்கும்..!!
நிச்சயம் இது  
வாழ்த்துக்கள் சொல்லும்..!!

சற்று புதுமையாக
உங்களை கவர
யோசித்த போது ,
உங்கள் பெயருக்கான
விளக்கம் தேடினேன்..!!
தேடியதில் கிடைத்தது
பெயரின் அர்த்தமல்ல,
யாருக்கும் கிடைக்காத பெயரின்
கொடுத்து வைத்தல்..!!

எது எப்படியோ, இப்படி
எதாவது சொல்லி தப்பிக்கிறேன்,
என்னால் உங்களுக்கு
எதுவுமே கொடுக்க முடியாமல்
எங்கோ இருக்கிறேன்..!!
அன்பளிப்பு இல்லையென்று
ஏமாற்ற மாட்டேன்..!!
நான் பொறாமை கொள்ளுமளவு
அன்பு இருக்கிறது..!!

எத்தனை விதமாக
நான் பேசி சென்றாலும்,
விமந்தனி அக்கா தயவு செய்து
எதுவும் தராத
என்னை மட்டும்
மன்னித்து விடாதீர்கள்..!!
இந்நேரம் உங்களுக்கு
என்னால்
சிரிப்போ இல்லை
கண்ணீரோ வந்திருக்க வேண்டும்,
எதுவும் வரவில்லையெனில்
உங்கள் அன்புக்கு இன்னும்
நான் கொடுத்து வைக்காதவன் தான்..!

அக்கா நீங்கள்
இப்பிறந்த நாளில்
மீண்டும் புதிதாய் பிறக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்

வாழ்த்து சொல்லவந்து,
பரிசாக ஏதும்
கொடுக்க முடியவில்லையே
என வருந்தும் சகோதரா...

எனக்காக பிறந்த
இந்த வரிகளை தவிர
வேறென்ன வேண்டும் பரிசாக...?
இதை விட உயர்ந்ததாக
வேறெதாவது இருக்கதான் முடியுமா...?

தேடிய பெயரின் விளக்கத்தில்
கிடைத்த அர்த்தம் - 'கொடுத்து வைத்தல்..!'
இனி, வேறென்ன வேண்டும்
எனக்கு????????

பொறாமை கொள்ளும் அளவு
இருக்கும் அன்பை பார்த்து,
மனம் நெகிழ்ந்து சற்றே
கண்கள் பனிக்கத்தான் செய்கிறது.

நன்றி மனோ...!!  அன்பு மலர்  அன்பு மலர்


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:41 pm

சரவணன் wrote:வாழ்த்துகள் அக்கா! எனக்கு கவிதை கதை எல்லாம் சொல்லி வாழ்த்த தெரியாது...
அடியேனது எளிய வாழ்த்தை ஏற்றுகொள்ளுங்க. பிறந்தநாள்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
வாழ்க பல்லாண்டு பலநூறாண்டு.
புன்னகை  புன்னகை  அது அப்படியில்லை சரவணன்.

வாழ்த்து என்பது மனதில் இருந்து வரும் சுயநலமில்லாத அன்பின் வெளிப்பாடு. உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா?

கிணற்றிலிருந்து நீர் எடுக்க வாளியை மட்டுமா உபயோகிக்கிறார்கள்? அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றவாறு குடம், பக்கெட், சொம்பு என்று உபயோகிக்கிறார்கள். எதை போட்டு அள்ளினாலும் வருவது தண்ணீர் தானே? அப்படித்தான்.

அன்பின் வெளிப்பாடு இப்படி தான் இருக்கவேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அதனால் வாழ்த்துக்களை வெளிபடுத்த அன்பு மனம் இருந்தால் மட்டுமே போதுமானது.

வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்! அன்பு மலர்  அன்பு மலர்


Last edited by விமந்தனி on Tue May 05, 2015 12:16 am; edited 2 times in total


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:45 pm

நவீன் wrote: பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 ZLt5bQh6TNqmNxSIrxId+0902ae598068605c4b486663cc48bde4


வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நவீன்! அன்பு மலர்  அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Hin_thanks_cs-3


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:48 pm

மாணிக்கம் நடேசன் wrote:அன்பான விமாந்தினி அத்தைக்கு எனது பண்பான பிறந்தநாள் வாழ்த்துகள், இன்னும் ஆயாரம் ஆண்டுகள் வாளமாக, நலமாக வாழ்கவென வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அய்யா! அன்பு மலர்  அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Images?q=tbn:ANd9GcQ4wop39Mijj4io42vZfM0E6Vf2n6HwAXoCw2z0pLO26b8RGEhSFA


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:51 pm

ராஜா wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விமந்தனி அக்கா ....

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜா! அன்பு மலர்  அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Thank-you135


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Mon May 04, 2015 11:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விமந்தனி.  பிறந்தநாள் பிறந்தநாள்

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அய்யா! அன்பு மலர்  அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 3+%25282%2529


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by விமந்தனி Tue May 05, 2015 12:02 am

Dr.S.Soundarapandian wrote:விமந்தனி !
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுவீர் !
இனிய கலைகளை இங்கு சேர்த்திடுவீர் !

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அய்யா! அன்பு மலர்  அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Images?q=tbn:ANd9GcT8f0gbrTS_dQ1lZUIBXyHZdOKV8arQ3k2MS0f8YDrLRuONTGufCQ


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் - Page 3 Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum