Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
+14
விமந்தனி
Dr.S.Soundarapandian
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
ராஜா
நவீன்
சரவணன்
Mano Red
உமா
krishnaamma
ஜாஹீதாபானு
mbalasaravanan
பாலாஜி
T.N.Balasubramanian
18 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
First topic message reminder :
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்[/color]
இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே வாழ்த்துவோம்[/color]
மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி
ரமணியன்
பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்[/color]
இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே வாழ்த்துவோம்[/color]
மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி பானு!ஜாஹீதாபானு wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
krishnaamma wrote:இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விமந்தனி ! .....
மிக்க நன்றி கிருஷ்ணாம்மா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
Mano Red wrote:உங்கள் பிறந்த நாளுக்கு
என்ன சொல்லி
வாழ்த்து சொல்ல ..??
இதற்காக அக்கா உங்களை
தமிழில் கவிதை கூவி
கழுத்தை அறுக்க மாட்டேன்..!!
உங்கள் பிறந்த நாளுக்காக
பிறந்த ஒன்றை கொடுத்து
வாழ்த்து சொல்ல ஆசை தான்,
எனக்கு தெரிந்து
இந்த வரிகள் மட்டும் தான்
உங்களுக்காக இன்று பிறந்திருக்கும்..!!
நிச்சயம் இது
வாழ்த்துக்கள் சொல்லும்..!!
சற்று புதுமையாக
உங்களை கவர
யோசித்த போது ,
உங்கள் பெயருக்கான
விளக்கம் தேடினேன்..!!
தேடியதில் கிடைத்தது
பெயரின் அர்த்தமல்ல,
யாருக்கும் கிடைக்காத பெயரின்
கொடுத்து வைத்தல்..!!
எது எப்படியோ, இப்படி
எதாவது சொல்லி தப்பிக்கிறேன்,
என்னால் உங்களுக்கு
எதுவுமே கொடுக்க முடியாமல்
எங்கோ இருக்கிறேன்..!!
அன்பளிப்பு இல்லையென்று
ஏமாற்ற மாட்டேன்..!!
நான் பொறாமை கொள்ளுமளவு
அன்பு இருக்கிறது..!!
எத்தனை விதமாக
நான் பேசி சென்றாலும்,
விமந்தனி அக்கா தயவு செய்து
எதுவும் தராத
என்னை மட்டும்
மன்னித்து விடாதீர்கள்..!!
இந்நேரம் உங்களுக்கு
என்னால்
சிரிப்போ இல்லை
கண்ணீரோ வந்திருக்க வேண்டும்,
எதுவும் வரவில்லையெனில்
உங்கள் அன்புக்கு இன்னும்
நான் கொடுத்து வைக்காதவன் தான்..!
அக்கா நீங்கள்
இப்பிறந்த நாளில்
மீண்டும் புதிதாய் பிறக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
வாழ்த்து சொல்லவந்து,
பரிசாக ஏதும்
கொடுக்க முடியவில்லையே
என வருந்தும் சகோதரா...
எனக்காக பிறந்த
இந்த வரிகளை தவிர
வேறென்ன வேண்டும் பரிசாக...?
இதை விட உயர்ந்ததாக
வேறெதாவது இருக்கதான் முடியுமா...?
தேடிய பெயரின் விளக்கத்தில்
கிடைத்த அர்த்தம் - 'கொடுத்து வைத்தல்..!'
இனி, வேறென்ன வேண்டும்
எனக்கு????????
பொறாமை கொள்ளும் அளவு
இருக்கும் அன்பை பார்த்து,
மனம் நெகிழ்ந்து சற்றே
கண்கள் பனிக்கத்தான் செய்கிறது.
நன்றி மனோ...!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
சரவணன் wrote:வாழ்த்துகள் அக்கா! எனக்கு கவிதை கதை எல்லாம் சொல்லி வாழ்த்த தெரியாது...
அடியேனது எளிய வாழ்த்தை ஏற்றுகொள்ளுங்க.
வாழ்க பல்லாண்டு பலநூறாண்டு.
அது அப்படியில்லை சரவணன்.
வாழ்த்து என்பது மனதில் இருந்து வரும் சுயநலமில்லாத அன்பின் வெளிப்பாடு. உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா?
கிணற்றிலிருந்து நீர் எடுக்க வாளியை மட்டுமா உபயோகிக்கிறார்கள்? அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றவாறு குடம், பக்கெட், சொம்பு என்று உபயோகிக்கிறார்கள். எதை போட்டு அள்ளினாலும் வருவது தண்ணீர் தானே? அப்படித்தான்.
அன்பின் வெளிப்பாடு இப்படி தான் இருக்கவேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அதனால் வாழ்த்துக்களை வெளிபடுத்த அன்பு மனம் இருந்தால் மட்டுமே போதுமானது.
வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்!
வாழ்த்து என்பது மனதில் இருந்து வரும் சுயநலமில்லாத அன்பின் வெளிப்பாடு. உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா?
கிணற்றிலிருந்து நீர் எடுக்க வாளியை மட்டுமா உபயோகிக்கிறார்கள்? அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றவாறு குடம், பக்கெட், சொம்பு என்று உபயோகிக்கிறார்கள். எதை போட்டு அள்ளினாலும் வருவது தண்ணீர் தானே? அப்படித்தான்.
அன்பின் வெளிப்பாடு இப்படி தான் இருக்கவேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அதனால் வாழ்த்துக்களை வெளிபடுத்த அன்பு மனம் இருந்தால் மட்டுமே போதுமானது.
வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்!
Last edited by விமந்தனி on Tue May 05, 2015 12:16 am; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
மாணிக்கம் நடேசன் wrote:அன்பான விமாந்தினி அத்தைக்கு எனது பண்பான பிறந்தநாள் வாழ்த்துகள், இன்னும் ஆயாரம் ஆண்டுகள் வாளமாக, நலமாக வாழ்கவென வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அய்யா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜா!ராஜா wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விமந்தனி அக்கா ....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விமந்தனி.
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அய்யா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
Dr.S.Soundarapandian wrote:விமந்தனி !
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுவீர் !
இனிய கலைகளை இங்கு சேர்த்திடுவீர் !
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அய்யா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பிறந்த நாள்--- உமா அவர்களை வாழ்த்துவோம்
» ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்
» பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
» 02.12.11-இல் பிறந்த நாள் கொண்டாடும் முரளிராஜா அவர்களை வாழ்த்துவோம்
» நாளை பிறந்த நாள் காணும் க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம்.
» ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்
» பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
» 02.12.11-இல் பிறந்த நாள் கொண்டாடும் முரளிராஜா அவர்களை வாழ்த்துவோம்
» நாளை பிறந்த நாள் காணும் க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம்.
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|