ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

+14
விமந்தனி
Dr.S.Soundarapandian
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
ராஜா
நவீன்
சரவணன்
Mano Red
உமா
krishnaamma
ஜாஹீதாபானு
mbalasaravanan
பாலாஜி
T.N.Balasubramanian
18 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 12:53 pm

பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம்[/color]

இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் ,
ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை
முன்னதாகவே  வாழ்த்துவோம்[/color]

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் GiSvIXc3RYOuNCwBgcDq+images

மதி தன்னை பெயரில் கொண்டு ,
நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே ,
வளர்மதி என வளர்ந்து ,
நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் !


பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by பாலாஜி Mon May 04, 2015 1:03 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Happy-birthday-image-3


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by mbalasaravanan Mon May 04, 2015 1:31 pm

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon May 04, 2015 3:29 pm

அட்டகாசமான வாழ்த்து ஐயா புன்னகை வி.பா.பொ  பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் 3838410834

என் பிறந்த நாளிலும் எதிர்பார்ப்பேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon May 04, 2015 3:30 pm

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Happy_birthday_45_years_old_cards-r06ef556ce2154e948d14a6752f66aafc_xvuat_8byvr_512

மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா பிறந்த நாள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by krishnaamma Mon May 04, 2015 3:36 pm

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விமந்தனி ! ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் 8LJWMIynRciomdyvoTXE+birth_happybirthday_mtl_01(1)

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் 4rK1fgV9QKyOpPuogFle+happy-birthday-pics-4


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by krishnaamma Mon May 04, 2015 3:37 pm

ஜாஹீதாபானு wrote:அட்டகாசமான வாழ்த்து ஐயா புன்னகை வி.பா.பொ  பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் 3838410834

என் பிறந்த நாளிலும் எதிர்பார்ப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1134650

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நானும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by உமா Mon May 04, 2015 4:00 pm


 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் 74OSTEOTDS4bwnzUzbpd+img-1419959657



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by Mano Red Mon May 04, 2015 4:24 pm

உங்கள் பிறந்த நாளுக்கு
என்ன சொல்லி
வாழ்த்து சொல்ல ..??
இதற்காக அக்கா உங்களை
தமிழில் கவிதை கூவி
கழுத்தை அறுக்க மாட்டேன்..!!

உங்கள் பிறந்த நாளுக்காக
பிறந்த ஒன்றை கொடுத்து
வாழ்த்து சொல்ல ஆசை தான்,
எனக்கு தெரிந்து
இந்த வரிகள் மட்டும் தான்
உங்களுக்காக இன்று பிறந்திருக்கும்..!!
நிச்சயம் இது
வாழ்த்துக்கள் சொல்லும்..!!

சற்று புதுமையாக
உங்களை கவர
யோசித்த போது ,
உங்கள் பெயருக்கான
விளக்கம் தேடினேன்..!!
தேடியதில் கிடைத்தது
பெயரின் அர்த்தமல்ல,
யாருக்கும் கிடைக்காத பெயரின்
கொடுத்து வைத்தல்..!!

எது எப்படியோ, இப்படி
எதாவது சொல்லி தப்பிக்கிறேன்,
என்னால் உங்களுக்கு
எதுவுமே கொடுக்க முடியாமல்
எங்கோ இருக்கிறேன்..!!
அன்பளிப்பு இல்லையென்று
ஏமாற்ற மாட்டேன்..!!
நான் பொறாமை கொள்ளுமளவு
அன்பு இருக்கிறது..!!

எத்தனை விதமாக
நான் பேசி சென்றாலும்,
விமந்தனி அக்கா தயவு செய்து
எதுவும் தராத
என்னை மட்டும்
மன்னித்து விடாதீர்கள்..!!
இந்நேரம் உங்களுக்கு
என்னால்
சிரிப்போ இல்லை
கண்ணீரோ வந்திருக்க வேண்டும்,
எதுவும் வரவில்லையெனில்
உங்கள் அன்புக்கு இன்னும்
நான் கொடுத்து வைக்காதவன் தான்..!

அக்கா நீங்கள்
இப்பிறந்த நாளில்
மீண்டும் புதிதாய் பிறக்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by சரவணன் Mon May 04, 2015 5:01 pm

வாழ்த்துகள் அக்கா! எனக்கு கவிதை கதை எல்லாம் சொல்லி வாழ்த்த தெரியாது...
அடியேனது எளிய வாழ்த்தை ஏற்றுகொள்ளுங்க. பிறந்தநாள்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
வாழ்க பல்லாண்டு பலநூறாண்டு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 பிறந்த நாள்  விமந்தனியை வாழ்த்துவோம் Empty Re: பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum