புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை கூறுங்கள்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
கருடபுராணம், பயணக்கட்டுரை ஆகிய தொடர்கள் முடிந்திருக்கும் நிலையில் - நேரம் நிறைய இருப்பதால், அடுத்த தொடருக்கான கால்ஷீட் ரெடி.
ஆனால், அடுத்த தொடர் என்ன என்பதில் தான் கேள்வி...! எனவே அடுத்த தொடருக்கு ஏதேனும் ஆலோசனை கூறுங்களேன்...! யோசித்து கொண்டே இருக்கிறேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை.
ஏதாவது ஐடியா கிடைக்குமா ப்ளீஸ்...!

krishnaamma wrote:நல்லா இருக்கு உங்க கேள்வி
கேள்வி இருக்கட்டும் உங்க ஐடியாவை சொல்லுங்க கிருஷ்ணாம்மா...?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:பேய், பிசாசா....... [You must be registered and logged in to see this image.]சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது....
எதற்கு இந்த ஓட்டம்...? எனக்கும் இப்படி ஒரு ஐடியா வந்தது சிவா. ஆனா, நம்ம ஆளுங்க அதை எந்த அளவிற்கு வரவேற்பாங்கன்னு தெரியலையே....! [You must be registered and logged in to see this image.] ஓகேன்னா அதையே போட்டுடலாம். அதுவுமில்லாம, பே.....................ய் - ன்னா எனக்கும் [You must be registered and logged in to see this image.] கொஞ்சம் பயம்....
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:ஹை...! இது நல்லாயிருக்கே...? ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...?T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .
ரமணியன்
நீங்க வருவதற்கு அண்ணா எதற்கு அக்கா.... ஐயா சொல்லும் ஐடியா சூப்பர்
ஆமாம் பானு. இங்கு லோக்கல்ல போகனுன்னாலே இவர் தான் துணைக்கு வரணும்.
நம்ம ஆளுங்க சென்னையில [You must be registered and logged in to see this image.] மட்டுமா இருக்காங்க...? தமிழ்நாடு [You must be registered and logged in to see this image.] முழுக்க இருக்காங்க.
பக்கத்துல நமக்கு தண்ணி தரமாட்டேன்-ன்னு அடம்புடிக்கிற, நம்ம காவிரி ஆத்தை சொந்தம் கொண்டாடற ஊருக்கும் [You must be registered and logged in to see this image.] போகணும். இப்ப கிருஷ்ணாம்மா வேற சவுதில இருக்காங்க....
அப்புறம், மலேசியா, அரபு நாடுகள்ன்னு உலகம் முழுக்க இருக்கற நம்ம உறவுகளை போய் பார்த்து பேட்டி எடுக்கனும்னா.......? [You must be registered and logged in to see this image.] அதனால தான் துணைக்கு இவர் வரவேண்டும். அப்புறம் என் செல்லம்மாவையும் விட்டுட்டு போகமுடியாது. (அப்படியே என் மாமனாரும்....) மொத்தம் நாலு பேர்.
இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]
சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு...
அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது....
vimandhani wrote: பே.....................ய் - ன்னா எனக்கும் கொஞ்சம் பயம்..
பேய்க்கு பயம்னா , அது வேண்டாம் .
உங்க சுய சரிதையை அழகாக கோர்வையாக எழுதலாமே .
உங்க "ஏங்க " துணைக்கு வரவேண்டிய அவசியமும் இருக்காது .
( சிவா , உங்கள் செலவை எப்பிடி குறைச்சுட்டேன் பாருங்கள் .
அஹ்.... அய்யே ,இதுக்காக என்னை தனியா கவனிச்சுக்கணும் என்கிற
அவசியம் கிடையாது , நீங்க சொல்ற தேங்க்ஸ் போதும் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .விமந்தனி wrote:
................இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]
சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு...
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .
ரமணியன்
ஆமா, ஆமா...! நல்லவேளை ஐயா. முக்கியமானதை மறந்துட்டேனே..... ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .விமந்தனி wrote:
................இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]
சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு...
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .
ரமணியன்
ஆமா, ஆமா...! நல்லவேளை ஐயா. முக்கியமானதை மறந்துட்டேனே..... ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
அடப்பாவி ...எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி.........................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது....பேய்க்கு பயம்னா , அது வேண்டாம் .vimandhani wrote: பே.....................ய் - ன்னா எனக்கும் கொஞ்சம் பயம்..
உங்க சுய சரிதையை அழகாக கோர்வையாக எழுதலாமே .
உங்க "ஏங்க " துணைக்கு வரவேண்டிய அவசியமும் இருக்காது .
ரமணியன்
அய்யோ...! அதுக்கு பேய், பிசாசு ஆராய்ச்சியே பண்ணிடலாமே......
(எப்போதுமே கடந்து போன விஷயங்களை அசைபோடுவதனால் ஏற்படும் சுகத்தை விட, துக்கமே அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து. அதுவுமில்லாமல் சுயசரிதை எழுதும் அளவிற்கு நான் பெரிய ஆளும் கிடையாதே....)
T.N.Balasubramanian wrote:
( சிவா , உங்கள் செலவை எப்பிடி குறைச்சுட்டேன் பாருங்கள் .
அஹ்.... அய்யே ,இதுக்காக என்னை தனியா கவனிச்சுக்கணும் என்கிற
அவசியம் கிடையாது , நீங்க சொல்ற தேங்க்ஸ் போதும் )
ரமணியன்
புரியுது... புரியுது.... இதெல்லாம் நீங்க சொல்லனுமா ஐயா...? சிவா உங்களை தனியாவே கவனிச்சுடுவார்......
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .விமந்தனி wrote:
................இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]
சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு...
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .
ரமணியன்
ஆமா, ஆமா...! நல்லவேளை ஐயா. முக்கியமானதை மறந்துட்டேனே..... ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
அடப்பாவி ...எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி.........................
நான் தான் கிளம்பிட்டேனே கிருஷ்ணாம்மா.... இனி, என் பின்னாடி எத்தனை பேர் வர்றாங்க பாருங்க....[You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
விமந்தனி,
என்னை பொறுத்த வரையில் , கடந்த காலத்திற்காக ,என்றுமே வருந்தி , குறைப்பட்டோ , துக்கப்பட்டதோ கிடையாது . அதிர்ச்சிகள் பல இருந்திருக்கின்றன . அனுபவித்து இருக்கேன் . சிறிது காலத்திற்கு .
மறுபடியும் , பீனிக்ஸ் போல் தான் .
வாழ்க்கையை அது போகின்ற பாதையிலே போய் ரசித்ததே அதிகம் .
ரமணியன்
என்னை பொறுத்த வரையில் , கடந்த காலத்திற்காக ,என்றுமே வருந்தி , குறைப்பட்டோ , துக்கப்பட்டதோ கிடையாது . அதிர்ச்சிகள் பல இருந்திருக்கின்றன . அனுபவித்து இருக்கேன் . சிறிது காலத்திற்கு .
மறுபடியும் , பீனிக்ஸ் போல் தான் .
வாழ்க்கையை அது போகின்ற பாதையிலே போய் ரசித்ததே அதிகம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம்! மனிதர்களுக்கும், பீனிக்ஸ் பறவைக்கும் அதிக வித்தியாசமில்லை தான்.
நீங்கள் சொல்வது போல வாழ்க்கையை அது போகின்ற பாதையிலே போய் தான் ரசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த என் ரசிப்பிற்கு இடையூறாக இருக்க வாய்ப்பாகும் கடந்து வந்த பாதையை அதனால் தான் திரும்பி பார்க்காமல் இருக்கிறேன்.
ஆனால், பழையவை எதுவும் மறந்து போகவில்லை.

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:mbalasaravanan wrote:விஞ்ஞானம் பற்றி எதாவது பதிவிடுங்களேன்
[You must be registered and logged in to see this image.]விஞ்ஞானமா......??????????? [You must be registered and logged in to see this image.]
என்ன சரவணன் இது...? அந்த அளவிற்கெல்லாம் நமக்கு அறிவு போதாதே.......
உங்கள் திறமை உங்களுக்கே தெரியாது நீங்கள் எழுத ஆரம்பியுங்கள்
தேடல்களே கண்டுபிடிப்புகளின்
ஆணி வேர்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|