ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை கூறுங்கள்.

+2
T.N.Balasubramanian
விமந்தனி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Sun May 03, 2015 10:56 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

கருடபுராணம், பயணக்கட்டுரை ஆகிய தொடர்கள் முடிந்திருக்கும் நிலையில் - நேரம் நிறைய இருப்பதால், அடுத்த தொடருக்கான கால்ஷீட் ரெடி.

ஆனால், அடுத்த தொடர் என்ன என்பதில் தான் கேள்வி...! எனவே அடுத்த தொடருக்கு ஏதேனும் ஆலோசனை கூறுங்களேன்...! யோசித்து கொண்டே இருக்கிறேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை.

ஏதாவது ஐடியா கிடைக்குமா ப்ளீஸ்...!

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 9:08 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு உங்க கேள்வி புன்னகை

கேள்வி இருக்கட்டும் உங்க ஐடியாவை சொல்லுங்க கிருஷ்ணாம்மா...?

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 9:28 pm

விமந்தனி wrote:
சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பேய், பிசாசா....... [You must be registered and logged in to see this image.]

புன்னகை புன்னகை  எதற்கு இந்த ஓட்டம்...? எனக்கும் இப்படி ஒரு ஐடியா வந்தது சிவா. ஆனா, நம்ம ஆளுங்க அதை எந்த அளவிற்கு வரவேற்பாங்கன்னு தெரியலையே....! [You must be registered and logged in to see this image.] ஓகேன்னா அதையே போட்டுடலாம். அதுவுமில்லாம, பே.....................ய் - ன்னா எனக்கும் [You must be registered and logged in to see this image.] கொஞ்சம் பயம்....
[You must be registered and logged in to see this link.]
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .

ரமணியன்
ஹை...! இது நல்லாயிருக்கே...?மகிழ்ச்சி  ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...? சோகம்

நீங்க வருவதற்கு அண்ணா எதற்கு அக்கா.... ஐயா சொல்லும் ஐடியா சூப்பர்

ஆமாம் பானு. இங்கு லோக்கல்ல போகனுன்னாலே இவர் தான் துணைக்கு வரணும்.

நம்ம ஆளுங்க சென்னையில [You must be registered and logged in to see this image.] மட்டுமா இருக்காங்க...? தமிழ்நாடு [You must be registered and logged in to see this image.] முழுக்க இருக்காங்க.

பக்கத்துல நமக்கு தண்ணி தரமாட்டேன்-ன்னு அடம்புடிக்கிற, நம்ம காவிரி ஆத்தை சொந்தம் கொண்டாடற ஊருக்கும் [You must be registered and logged in to see this image.] போகணும். இப்ப கிருஷ்ணாம்மா வேற சவுதில இருக்காங்க....

அப்புறம், மலேசியா, அரபு நாடுகள்ன்னு உலகம் முழுக்க இருக்கற நம்ம உறவுகளை போய் பார்த்து பேட்டி எடுக்கனும்னா.......? [You must be registered and logged in to see this image.] அதனால தான் துணைக்கு இவர் வரவேண்டும். அப்புறம் என் செல்லம்மாவையும் விட்டுட்டு போகமுடியாது. (அப்படியே என் மாமனாரும்....) மொத்தம் நாலு பேர். அய்யோ, நான் இல்லை  

இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]

சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு... ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 9:34 pm

சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

vimandhani wrote: பே.....................ய் - ன்னா எனக்கும் கொஞ்சம் பயம்..

பேய்க்கு பயம்னா , அது வேண்டாம் .
உங்க சுய சரிதையை அழகாக கோர்வையாக எழுதலாமே .
உங்க "ஏங்க " துணைக்கு வரவேண்டிய அவசியமும் இருக்காது .
( சிவா , உங்கள் செலவை எப்பிடி குறைச்சுட்டேன் பாருங்கள் .
அஹ்.... அய்யே ,இதுக்காக என்னை தனியா கவனிச்சுக்கணும் என்கிற
அவசியம் கிடையாது , நீங்க சொல்ற தேங்க்ஸ் போதும் )

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon May 04, 2015 9:37 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 9:40 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
................இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]

சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு... ஜாலி ஜாலி
அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .

ரமணியன்

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமா, ஆமா...! நல்லவேளை ஐயா. முக்கியமானதை மறந்துட்டேனே.....ஜாலி  ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by krishnaamma Mon May 04, 2015 9:48 pm

அடப்பாவி ...எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி......................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 9:51 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
vimandhani wrote: பே.....................ய் - ன்னா எனக்கும்  கொஞ்சம் பயம்..
பேய்க்கு பயம்னா , அது வேண்டாம் .
உங்க சுய சரிதையை அழகாக கோர்வையாக எழுதலாமே .
உங்க "ஏங்க " துணைக்கு வரவேண்டிய அவசியமும் இருக்காது .
ரமணியன்

அய்யோ...! பயம் அதுக்கு பேய், பிசாசு ஆராய்ச்சியே பண்ணிடலாமே...... ஜாலி

(எப்போதுமே கடந்து போன விஷயங்களை அசைபோடுவதனால் ஏற்படும் சுகத்தை விட, துக்கமே அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து. அதுவுமில்லாமல் சுயசரிதை எழுதும் அளவிற்கு நான் பெரிய ஆளும் கிடையாதே....)
T.N.Balasubramanian wrote:
( சிவா , உங்கள் செலவை எப்பிடி குறைச்சுட்டேன் பாருங்கள் .
அஹ்.... அய்யே ,இதுக்காக என்னை தனியா கவனிச்சுக்கணும் என்கிற
அவசியம் கிடையாது , நீங்க சொல்ற தேங்க்ஸ் போதும் )

ரமணியன்

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுபுரியுது... புரியுது.... இதெல்லாம் நீங்க சொல்லனுமா ஐயா...? சிவா உங்களை தனியாவே கவனிச்சுடுவார்...... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 9:57 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
................இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]

சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு... ஜாலி ஜாலி
அதுவும் போறவங்க வீட்டுக்கு நல்லதா momento / பழங்கள் -ஸ்வீட் வாங்கிப் போகணும் .
அதனாலே கொடுக்கிற அலவன்ஸ் கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் .

ரமணியன்

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமா, ஆமா...! நல்லவேளை ஐயா. முக்கியமானதை மறந்துட்டேனே.....ஜாலி  ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ரிலாக்ஸ்

அடப்பாவி ...எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி......................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962 ஆலோசனை கூறுங்கள். - Page 2 433338962

நான் தான் கிளம்பிட்டேனே கிருஷ்ணாம்மா.... இனி, என் பின்னாடி எத்தனை பேர் வர்றாங்க பாருங்க....[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 9:59 pm

விமந்தனி,
என்னை பொறுத்த வரையில் , கடந்த காலத்திற்காக ,என்றுமே வருந்தி , குறைப்பட்டோ , துக்கப்பட்டதோ கிடையாது . அதிர்ச்சிகள் பல இருந்திருக்கின்றன . அனுபவித்து இருக்கேன் . சிறிது காலத்திற்கு .
மறுபடியும் , பீனிக்ஸ் போல் தான் .
வாழ்க்கையை அது போகின்ற பாதையிலே போய் ரசித்ததே அதிகம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 10:25 pm

ஆமாம்! மனிதர்களுக்கும், பீனிக்ஸ் பறவைக்கும் அதிக வித்தியாசமில்லை தான்.

நீங்கள் சொல்வது போல வாழ்க்கையை அது போகின்ற பாதையிலே போய் தான் ரசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த என் ரசிப்பிற்கு இடையூறாக இருக்க வாய்ப்பாகும் கடந்து வந்த பாதையை அதனால் தான் திரும்பி பார்க்காமல் இருக்கிறேன்.

ஆனால், பழையவை எதுவும் மறந்து போகவில்லை.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by mbalasaravanan Tue May 05, 2015 5:35 pm

விமந்தனி wrote:
mbalasaravanan wrote:விஞ்ஞானம் பற்றி எதாவது பதிவிடுங்களேன்

[You must be registered and logged in to see this image.]விஞ்ஞானமா......??????????? [You must be registered and logged in to see this image.]

என்ன சரவணன் இது...? அந்த அளவிற்கெல்லாம் நமக்கு அறிவு போதாதே.......ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]
உங்கள் திறமை உங்களுக்கே தெரியாது நீங்கள் எழுத ஆரம்பியுங்கள்
தேடல்களே கண்டுபிடிப்புகளின்
ஆணி வேர் அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். - Page 2 Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum