ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

+10
சாந்தன்
selvam3641
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
சரவணன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
krishnaamma
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by krishnaamma Sat May 02, 2015 3:27 pm

First topic message reminder :



சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த செல்பி யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது.

ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை.

மேடம் உங்க டிரஸ் சூப்பரா இருக்கு, உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்று உங்கள் முன்னால் யாராவது  ஐபோனை நீட்டினால்.., ‘உஷார்!’.

அவர் எடுக்கப்போகும் படத்தில் உங்கள் ட்ரெஸ் தென்படவே படாது. மாறாக, உங்கள் அந்தரங்க உறுப்புகள் பட்டவர்த்தனமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்தாகிவிடும். இதைப்போன்றதொரு ஆபத்தான அப்ளிகேஷன் தற்போது ‘நோமாவோ’ ("Nomao") என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

இந்த அப்ளிகேஷன் ஒரு naked scaner application. அதாவது, இந்த அப்ளிகேஷனை open செய்து, ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது, அவர்களின் ஆடைகளை மறையச் செய்து தானாகவே நிர்வாணமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்.

iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்

எனவே, உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஐபோன்களில் புகைப்படம் எடுப்பதுபோல் தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

இதை நம்ப முடியாதவர்கள் கீழே உள்ள யூ டியூப் லிங்கில் சென்று உங்கள் சதேகத்தை தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....



நன்றி : அக்கம்பக்கம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by மாணிக்கம் நடேசன் Sun May 03, 2015 11:29 am

இதெல்லாம் சாத்தியில்லை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by ராஜா Sun May 03, 2015 12:57 pm

மேற்கோள் செய்த பதிவு: 1134453 என்னங்க இது , எனக்கு புரியல கொஞ்சம் விபரமா தமிழில் சொல்லுங்களேன் உங்களுக்கு புண்ணியமா போகும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by T.N.Balasubramanian Sun May 03, 2015 2:17 pm

இது சாத்தியமா என்று தெரியவில்லை .
கூடிய சீக்கிரத்தில் வந்தாலும் வரும் .
வந்தால் ஒரே பிரளயம்தான் .
போடோஷாப் மூலம் போட்டு இருக்கும் உடைகளை
மறைக்கும் உத்தி உள்ளது போல் உள்ளதே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by krishnaamma Sun May 03, 2015 4:56 pm

T.N.Balasubramanian wrote:இது சாத்தியமா என்று தெரியவில்லை .
கூடிய சீக்கிரத்தில் வந்தாலும் வரும் .
வந்தால் ஒரே பிரளயம்தான் .
போடோஷாப் மூலம் போட்டு இருக்கும் உடைகளை
மறைக்கும் உத்தி உள்ளது போல் உள்ளதே .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1134508

சோகம்சோகம்சோகம்.................. அதிர்ச்சி யாக இருக்கு ஐயா !...........எங்கே போகிறது மனித இனம்?......மீண்டும்  காட்டுமிராண்டிகளாகவா ?................என்ன வொரு வக்கிரம் ???????????????? கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by சாந்தன் Mon May 04, 2015 11:31 am

ராஜா wrote:நானும் மாலைமலரில் இந்த செய்தியை படித்தேன்
iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்
இதில் nokia n95 அதிநவீன phone என்று போட்டிருந்ததை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது.

இது போல எல்லாம் படம் எடுக்க அதிநவீன தொழில்நுட்ப புகைப்பட கருவிகளில் கூட முடியாது எனும்போது இது போல camera phone களில் எப்படி முடியும்.

ஆனால் , உங்களை புகைப்படமாகவோ / காணொளியாகவோ எடுத்துவிட்டால் அதே camera மூலம் ஆபாச படங்களை morphing செய்தால் ஓரளவுக்கு உண்மையான படம் போலவே தெரியும். எனவே தெரிந்தவர் / தெரியாதவர் யாராக இருந்தாலும் பெண்கள் படம் எடுக்க அனுமதிக்காதீர்கள் அதிலும் உங்களை மட்டும் எடுக்க முயற்சித்தால் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள் வேண்டாம் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1134388

ஆம் சொல்லி விடுங்கள் எங்களை புகைப்படம் எடுக்காதீர்கள் என்று ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by krishnaamma Mon May 04, 2015 11:08 pm

சாந்தன் wrote:
ராஜா wrote:நானும் மாலைமலரில் இந்த செய்தியை படித்தேன்
iphone மற்றும் nokia n95 போன்ற அதிநவீன மாடல் கைபேசிகளில் மட்டுமே இந்த அப்ளிகேஷனை install செய்ய முடியும்
இதில் nokia n95 அதிநவீன phone என்று போட்டிருந்ததை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது.

இது போல எல்லாம் படம் எடுக்க அதிநவீன தொழில்நுட்ப புகைப்பட கருவிகளில் கூட முடியாது எனும்போது இது போல camera phone களில் எப்படி முடியும்.

ஆனால் , உங்களை புகைப்படமாகவோ / காணொளியாகவோ எடுத்துவிட்டால் அதே camera மூலம் ஆபாச படங்களை morphing செய்தால் ஓரளவுக்கு உண்மையான படம் போலவே தெரியும். எனவே தெரிந்தவர் / தெரியாதவர் யாராக இருந்தாலும் பெண்கள் படம் எடுக்க அனுமதிக்காதீர்கள் அதிலும் உங்களை மட்டும் எடுக்க முயற்சித்தால் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள் வேண்டாம் என்று
மேற்கோள் செய்த பதிவு: 1134388

ஆம் சொல்லி விடுங்கள் எங்களை புகைப்படம் எடுக்காதீர்கள் என்று ...
மேற்கோள் செய்த பதிவு: 1134600

நன்றி சாந்தன்.................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் வாருங்கள் ......நலமா? புன்னகை


Last edited by krishnaamma on Sun Mar 06, 2016 9:44 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by உமா Tue May 05, 2015 12:16 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 103459460



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by Msaravinthan Sun Mar 06, 2016 3:29 am

சாத்திமற்றது நண்பரே
யாரும் பயம் கொள்ளவேண்டாம்



நண்பர்களே இணையத்தில் வெலை செய்யும் WEBADDRES.தெரிந்தால் உதவுங்கள் 🐰
avatar
Msaravinthan
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 10/03/2012

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by ayyasamy ram Sun Mar 06, 2016 9:13 am

morphing செய்வதன் மூலம் ஆபாசமாக காட்ட இயலும்
என்பதால், புகைப்படத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது நன்று...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்.... - Page 2 Empty Re: நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum