ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்டுக் கன்னம்.

+4
Dr.S.Soundarapandian
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters

Go down

பிட்டுக் கன்னம். Empty பிட்டுக் கன்னம்.

Post by M.Jagadeesan Sat May 02, 2015 2:51 pm

கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by T.N.Balasubramanian Sat May 02, 2015 7:45 pm

இவ்வளவு இனிப்பை தவிர்த்து ,
கையளவு கன்னத்திற்கு
அச்சாரம் போடும் ஜெகதீசனுக்கு ,
சம்சாரம் இல்லையோ அருகில் !

படித் தேன் சிந்தும் கவிதை தனை
படித்தேன் . அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by ayyasamy ram Sun May 03, 2015 11:19 am

பிட்டுக் கன்னம். CUboRbdTeGlEfqHrZjsm+IMG_0426
-
பிட்டுக் கன்னம். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by Dr.S.Soundarapandian Sun May 03, 2015 1:00 pm

பிட்டுக் கன்னம். 1571444738 பிட்டுக் கன்னம். 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2015 7:59 am

M.Jagadeesan wrote:கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
மேற்கோள் செய்த பதிவு: 1134335
நல்ல இருக்கு ஜெகதீசன் அய்யா....ஆனால் இப்போ கன்னத்தை தொட்டால் எங்க வீட்டுக்கார அம்மாகிட்டே இருந்து அடிதான் கிடைக்கும். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by shobana sahas Thu May 28, 2015 2:19 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
M.Jagadeesan wrote:கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
மேற்கோள் செய்த பதிவு: 1134335
நல்ல இருக்கு ஜெகதீசன் அய்யா....ஆனால் இப்போ கன்னத்தை தொட்டால் எங்க வீட்டுக்கார அம்மாகிட்டே இருந்து அடிதான் கிடைக்கும். புன்னகை
[url=http://www.eegarai.net/t120735-topic#1138886]மேற்கோள் செய்த பதிவு: 1138886[/அவ

அனுபவம் பேசுதா அய்யா ??? ஹி...ஹி சிப்பு வருது நக்கல் நாயகம்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by krishnaamma Thu May 28, 2015 9:55 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
M.Jagadeesan wrote:கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?
மேற்கோள் செய்த பதிவு: 1134335
நல்ல இருக்கு ஜெகதீசன் அய்யா....ஆனால் இப்போ கன்னத்தை தொட்டால் எங்க வீட்டுக்கார அம்மாகிட்டே இருந்து அடிதான் கிடைக்கும். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138886

அடிக்க மாட்டாளா பின்னே, நீங்க அவங்க கன்னத்தை தொட்டிருக்கணும், நீங்க என்ன பண்ணிங்க ளோ?....ஹா..ஹா..ஹா...............

உரிமையுடன் உங்களை கலாட்டா செய்கிறேன் ஐயா, தவறாக   நினைக்க வேண்டாம் புன்னகை .................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
தொட்டால் கண்டிப்பாக சந்தோஷப்படுவாங்க ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by சரவணன் Thu May 28, 2015 10:34 am

பிட்டுக் கன்னம். 2Q==

எல்லாம் பிரம்ம....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by krishnaamma Thu May 28, 2015 10:50 am

சரவணன் wrote:பிட்டுக் கன்னம். 2Q==

எல்லாம் பிரம்ம....
மேற்கோள் செய்த பதிவு: 1139159

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வார்த்தையை முடிக்காமல் விட்டு விட்டிங்களே சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிட்டுக் கன்னம். Empty Re: பிட்டுக் கன்னம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum