ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

+6
Aathira
krishnaamma
விமந்தனி
ChitraGanesan
T.N.Balasubramanian
சிவா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by சிவா Sat May 02, 2015 3:08 am

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Sa6HOvdkR4ur0HDBuk9W+how-old-e1430502315530

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது பழமொழி. இனி, “வயதின் அளவும் முகத்தில் தெரியும்” என்பது மைக்ரோசாப்ட்டின், ஹவ்-ஓல்ட் தளத்திற்கான புது மொழி. ‘மைக்ரோசாப்ட் பில்ட் 2015 (Microsoft Build 2015) நிகழ்வை கொண்டாடிவரும் அந்நிறுவனம், நித்தமும் தங்களின் ஆய்வுகள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் புதிய வரவு ‘ஹவ்-ஓல்ட்’ (How-Old) வலைத்தளம். இந்த வலைத்தளத்தில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் வயது என்ன என்பதை இந்த தளம் தெரிவித்துவிடும். ‘ப்ராஜெக்ட் ஆக்ஸ்ஃபோர்ட்’ (Project Oxford) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவே, மைக்ரோசாப்ட் இந்த வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே இணையவாசிகளிடம், எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த திட்டத்தின், முழு பணிகளே நிறைவடையாத நிலையில், பயனர்கள் கொடுத்த வரவேற்பு மைக்ரோசாப்ட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நீங்களும் உங்கள் புகைப்படத்தைக் கொண்டு, உங்கள் வயதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே உள்ள இணையத் தொடர்பைத் தொடரலாம்.

http://how-old.net/


படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by T.N.Balasubramanian Sat May 02, 2015 6:59 am

நன்றி , கண்டு பிடிக்க முடியாமைக்கு வருந்துகிறோம் .
சிஸ்டத்தை மேலும் மேன்படுத்தி வருகிறோம் ., என்று ஆங்கில செய்தி வருகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by ChitraGanesan Sat May 02, 2015 10:02 am

அருமையா இருந்தது
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by விமந்தனி Sat May 02, 2015 11:39 am

சூப்பருங்க சூப்பருங்க


படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by krishnaamma Sat May 02, 2015 11:49 am

நல்ல தகவல் முயன்று பார்க்கிறேன் சிவா புன்னகை


Last edited by krishnaamma on Sat May 02, 2015 11:54 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by krishnaamma Sat May 02, 2015 11:52 am

எனக்கு 44 என்று சொல்கிறது (போன வருடம் எடுத்த புகைப்படம் புன்னகை).......53 என்று சொல்கிறது
' இவருக்கு'..................கிருஷ்ணா அப்பாவின் புகைப்படம் போனவாரம் எடுத்தது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by Aathira Sat May 02, 2015 10:02 pm

ஹய்ய்ய்ய்ய்யா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை


Last edited by Aathira on Sun May 03, 2015 8:10 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by T.N.Balasubramanian Sun May 03, 2015 6:48 am

Aathira wrote:ஐயா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134381
Aathira wrote:ஐயா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134381

முப்பது வருடத்திற்கு முந்தைய போட்டோக்களை போட்டால் ,அப்பிடிதான் ஆதிரா .
போன வாரம் நெல்லையில் எடுத்த போட்டோவை போட்டால் , சரியாக காண்பிக்கும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by Aathira Sun May 03, 2015 8:10 am

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:ஐயா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134381
Aathira wrote:ஐயா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134381

முப்பது வருடத்திற்கு முந்தைய போட்டோக்களை போட்டால் ,அப்பிடிதான் ஆதிரா .
போன வாரம் நெல்லையில் எடுத்த போட்டோவை போட்டால் ,  சரியாக காண்பிக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134413


போன வாரம் எடுத்ததைத்தான் போட்டேன்... ஹையாஆஅ......


படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Aபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Aபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Tபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Hபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Iபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Rபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Aபடத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by krishnaamma Sun May 03, 2015 9:58 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:ஐயா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134381
Aathira wrote:ஐயா.. என் வயது 33, 38 ஐத் தாண்டவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134381

முப்பது வருடத்திற்கு முந்தைய போட்டோக்களை போட்டால் ,அப்பிடிதான் ஆதிரா .
போன வாரம் நெல்லையில் எடுத்த போட்டோவை போட்டால் ,  சரியாக காண்பிக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134413


போன வாரம் எடுத்ததைத்தான் போட்டேன்... ஹையாஆஅ......
மேற்கோள் செய்த பதிவு: 1134420

எங்களுக்கும் குறைவாகத்தான் காட்டி இருக்கு ஆதிரா................நாம் அவ்வளவு இளமையாக இருக்கோம்..............கிருஷ்ணா மற்றும் ஆர்த்திக்கு 29 என்று ஒரே வயது காட்டியது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Empty Re: படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
» பள்ளி மாணவர்களை மஜாஜ் செய்ய வைத்து படத்தை பேஸ் புக்கில் வெளியிட்ட ஆசிரியர்
»  நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
» . மழை வருமா என்பதை ரமணனைவிட சரியாக கணிக்கும் கோயில் கூரை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum