புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 Poll_c10அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 Poll_m10அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 Poll_c10அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 Poll_m10அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2015 7:04 pm

First topic message reminder :

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

போர்ட்பிளேர்: நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் , நில நடுக்கம் தாக்கிய சோகம் தீரும் முன்பு, இந்தியாவில் அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

இன்று காலை பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. பப்புவா நியூ கினியாவில் 48 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை. வடக்கு ஆஸி., பகுதியில் சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2. 28க்கு அந்தமான் தீவு பகுதியில் நில அதிர்வு இருந்தது. இது ரிக்டர் அளவில் 5. 4 ஆக பதிவானது. இதனை ஒட்டிய பகுதியில் நில அதிர்வும் ஏற்பட்டது. பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
* 1881, டிச.31ம் தேதி, 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலியானவர்கள் குறித்து தகவல் இல்லை.
* 1941, ஜூன் 26ம் தேதி, 8.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.
* 2009, ஆகஸ்ட் 10ம் தேதி, ரிக்டர் அளவில் 7.7 என பதிவான நிலநடுக்கத்தில் 26 பேர் பலி.
* 2012, ஏப்.25ம் தேதி, 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் யாரும் பலியாகவில்லை.
* 2014, மார்ச் 21ம் தேதி, ரிக்டர் அளவில் 6.7 என பதிவான நிலநடுக்கத்தில் யாரும் பலி இல்லை.
* 2015, மே 1ம் தேதி 5.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 02, 2015 12:59 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

ஆமாம் ஐயா. இதற்கு பயந்து தான் அந்தமானுக்கு போகவே யோசித்தேன். இனிமே, அந்தமானாவது.... இந்தமானாவது.... அய்யோ, நான் இல்லை

ஆமாம் விமந்தினி..எனக்கும் நடுக்கமாய் இருந்தது இந்த செய்தியை படித்ததும்..............ஆமாம் இனி ஜூ வில் இருக்கும் 'மானையாவது' பார்ப்பேளா?....................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஹா... ஹா... ஹா... ஹா....

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 1:11 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

இருக்கும்...இருக்கும்............இன்னும் சொச்சம் வேற பாக்கணும் என்று சொல்லி கொண்டிருந்தாளே
விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ....! பார்த்ததே போதும் கிருஷ்ணாம்மா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1134317

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 02, 2015 1:43 pm

T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

"இதற்கும்...." - என்றால்...? அதிர்ச்சி அதிர்ச்சி நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....? அநியாயம் அநியாயம்

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 02, 2015 6:15 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

"இதற்கும்...." - என்றால்...? அதிர்ச்சி அதிர்ச்சி நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....? அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1134329
aa

aamaavam akka

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2015 6:41 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

"இதற்கும்...." - என்றால்...? அதிர்ச்சி அதிர்ச்சி நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....? அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1134329

வானிலை மையம் ரமணனைதான் கேட்கவேண்டும் .

ரமணியன்

( சும்மா அதிருது இல்லே , ஒரு தடவை போனாலே )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun May 03, 2015 12:20 pm

எதுக்கும் நம்ம விமாந்தினி அத்தைய கேக்கனும், ஏன் அந்தமானுக்கு போனாங்க அதான் இப்போ அங்க நில நடுக்கம் வந்திருச்சு, அத்தை எப்படியும் மலேசியாவுக்கு மட்டும் வந்துடாதீங்க. இங்க என்னைப்பால பல
சின்னக்குழந்தைகள் இருக்கோம். இந்த நிலநடுக்கத்தை எல்லாம் இங்களால தாங்க முடியாது. சரிங்களா??????

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 7:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:எதுக்கும் நம்ம விமாந்தினி அத்தைய கேக்கனும், ஏன் அந்தமானுக்கு போனாங்க அதான் இப்போ அங்க நில நடுக்கம் வந்திருச்சு, அத்தை  எப்படியும் மலேசியாவுக்கு மட்டும் வந்துடாதீங்க. இங்க என்னைப்பால பல
சின்னக்குழந்தைகள் இருக்கோம்.  இந்த நிலநடுக்கத்தை எல்லாம் இங்களால தாங்க முடியாது.  சரிங்களா??????

அடுத்தது நீங்க இருக்கற இடம் தான். கவலையே படாதீங்க. என் தம்பி வீட்டு மாப்பிள்ளையை வேறு எப்ப நான் பார்ப்பதாம்...? புன்னகை புன்னகை புன்னகை

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 03, 2015 7:41 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .
ரமணியன்  
"இதற்கும்...." - என்றால்...? அதிர்ச்சி அதிர்ச்சி நான் சென்று வந்ததின் எதிரொலி தான் என்கிறீர்களா....? அநியாயம் அநியாயம்
வானிலை மையம் ரமணனைதான் கேட்கவேண்டும் .

ரமணியன்

( சும்மா அதிருது இல்லே , ஒரு தடவை போனாலே )

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்... ஒரு தீவே அதிரும் அளவிற்கு...?

ஆனாலும் ஐயா, 17௦ கிலோ எல்லாம் ஒரு வெய்ட்டா...? நீங்களே சொல்லுங்கள். நடனம்

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 04, 2015 2:03 pm

vimandhani wrote:அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்... ஒரு தீவே அதிரும் அளவிற்கு...?

ஆனாலும் ஐயா, 17௦ கிலோ எல்லாம் ஒரு வெய்ட்டா...? நீங்களே சொல்லுங்கள். நடனம்

இல்லவே இல்லை , என்னை விட 30 குறைவு நீங்க .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 04, 2015 3:27 pm

T.N.Balasubramanian wrote:இல்லவே இல்லை , என்னை விட 30 குறைவு நீங்க .

ரமணியன்

ஹா... ஹா... ஹா... அப்படிச்சொல்லுங்கள். ஜாலி ஜாலி

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக