புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..
(டாக்டர் விகடன் டிப்ஸ்)
ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..
ஒரு நாள் உணவு!
காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப்.
பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
அரை மணி நேர நடைப்பயிற்சி.
வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.
(சர்க்கரை சேர்க்காமல்)
புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட்
போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)
10 மணிக்கு மோர்
11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்
12 மணிக்கு இளநீர்
மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
–
வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம்.
(இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன்
ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம்,
கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
–
200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும்
எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்க
வேண்டியதும் இல்லை.
–
நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் /
சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
–
வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத்
தவிர்க்கவும்.
–
நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.
–
ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேக
வைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.
–
காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்
கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக்
குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.
–
இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது
இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை,
தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.
–
தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால்
ஒரு கப்.
–
————————————

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135239ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள்
சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...?
அதனாலே இனிமே "அந்த பாட்டை" கேட்காதீங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1135157விமந்தனி wrote:அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...? விட்டு தள்ளுங்க.... நான் அப்படி தான் விட்டு தள்ளிட்டேன்.....krishnaamma wrote:mbalasaravanan wrote:என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்krishnaamma wrote:கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை
நீங்களுமா .......சூப்பர் !
நானும் அப்டி தான் நினச்சேன் ஆனால் நடக்க முடியல அதான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அச்சச்சோ , நடக்க முடியலன்ன , உடல் எடை குறையாது !mbalasaravanan wrote:ஆனால் நடக்க முடியல
உடல் எடை குறைக்க சுலபமான வழி நடை நடை நடைதான் .
எனது உறவினர் 3 மாதத்தில் 4 Kg எடை குறைத்து ,
உடலில் சர்க்கரை அளவையும் வெகுவாக குறைத்துக் கொண்டார் .
முயற்சி செய்யுங்கள் பாலா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135239ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள்
சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்
1. தினம் 30 நிமிடத்திற்கு மேல் நடக்கணும் , காலை அல்லது இரவு அது உங்கள் இஷ்டம் (Recommended 2 Hours )
2. காலையில் இருந்து தூங்கும் முன் வரைக்கும் தண்ணீர் குடித்துகொண்டே இருக்கணும் ( மொத்த உட்கொள்ளும் அளவு 2 litre ஆக இருக்க வேண்டும் )
3. உங்களுக்கு பிடித்த உணவு பொருள் என்றால் (அசைவ உணவு உட்பட) காலை உணவாக முழு வயிறும் சாப்பிடுங்கள் தவறில்லை.
4. மதியம் வேக வைத்த காய்கறிகள் + Brown Rice அல்லது சப்பாத்தி
5. சாயங்காலம் 4 மணி அல்லது 5 மணி அளவிற்கு ஒரு சில பழங்கள் சாப்பிடுங்கள் , இது உங்களை சோர்வடைய விடாமல் பாதுகாக்கும் (வாழைப்பழம் வேண்டாம் )
6. இரவு உணவாக பச்சை காய்கறிகள் (எவ்வளவு வேண்டுமானாலும் ) சாப்பிடனும்
இது என்னுடைய Proven method ......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1135297ராஜா wrote:]T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135239ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள்
சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்
1. தினம் 30 நிமிடத்திற்கு மேல் நடக்கணும் , காலை அல்லது இரவு அது உங்கள் இஷ்டம் (Recommended 2 Hours )
2. காலையில் இருந்து தூங்கும் முன் வரைக்கும் தண்ணீர் குடித்துகொண்டே இருக்கணும் ( மொத்த உட்கொள்ளும் அளவு 2 litre ஆக இருக்க வேண்டும் )
3. உங்களுக்கு பிடித்த உணவு பொருள் என்றால் (அசைவ உணவு உட்பட) காலை உணவாக முழு வயிறும் சாப்பிடுங்கள் தவறில்லை.
4. மதியம் வேக வைத்த காய்கறிகள் + Brown Rice அல்லது சப்பாத்தி
5. சாயங்காலம் 4 மணி அல்லது 5 மணி அளவிற்கு ஒரு சில பழங்கள் சாப்பிடுங்கள் , இது உங்களை சோர்வடைய விடாமல் பாதுகாக்கும் (வாழைப்பழம் வேண்டாம் )
6. இரவு உணவாக பச்சை காய்கறிகள் (எவ்வளவு வேண்டுமானாலும் ) சாப்பிடனும்
இது என்னுடைய Proven method ......
ராஜாக்கள் எல்லோரும் அப்பிடிதான்
4 கேட்டால் 6 கொடுத்துள்ளதால் ,ராஜா என்று நிருபித்து விட்டீர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2